புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
29 Posts - 62%
heezulia
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காசிஆனந்தன் கதைகள் Poll_c10காசிஆனந்தன் கதைகள் Poll_m10காசிஆனந்தன் கதைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிஆனந்தன் கதைகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:39 am

முகவரி

காசிஆனந்தன் கதைகள் Scan0008மழை.
'வழங்கும் வானமே நீ வாழ்க' என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.

காற்றுக்கு சினம் பொங்கியது.
'என்ன கொடுமை ! வானமா வழங்கியது?'

பூமிக்காகக் காற்று பொருமியது:-

'நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்'

ஒழுங்கு

காசிஆனந்தன் கதைகள் Scan0006
தலைமை எறும்பு கூறியது :-
'ஒழுங்காகச் செல்லுங்கள்... பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.'

ஓர் எறும்பு -

'என்பாட்டில் நான் போவேன்...' என்று வரிசையை உடைத்துக் கொண்டு தனிவழி போனது.

கொஞ்ச நேரத்தில் -

வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில் அரிசியோடு திரும்பி வந்தன.

ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது.

நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:-

'வரிசை பிளப்பான்
பரிசை இழப்பான்'

நடப்பு

காசிஆனந்தன் கதைகள் Scan0005
சேவல் கூவியது.

'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது...' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.

கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் பொது -

'நான் விழுகிறேனே... என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்பார்த்தான்.

வரவில்லை.

விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான் :-

'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'
காசிஆனந்தன் கதைகள் Blank

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:03 am

"'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'"

காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக