புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
57 Posts - 68%
heezulia
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
234 Posts - 42%
heezulia
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_m10நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 4 Nov 2013 - 20:46

1. வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

2. தொலைபேசி விதி
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும்.

3. இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

4. தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.

5. பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின்அடுத்­த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.

6. குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

7. சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோஅவரோட­ு இருக்கும் போது அதிகம்.

8. வெளிப்படுத்து கை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

9. திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

10. காப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். காப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்..

நன்றி

Adeno Aswin



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 4 Nov 2013 - 22:10

சொல்ல மறந்த விதி நம்ம விதியா புன்னகை 




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Nov 2013 - 22:30

யினியவன் wrote:சொல்ல மறந்த விதி நம்ம விதியா புன்னகை 
வந்தாச்சா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தீபாவளி நல்லா ஆச்சா இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84088
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 4 Nov 2013 - 23:00

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் 3838410834 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue 5 Nov 2013 - 11:51

தினமும் வாழ்க்கையில் நடக்கும் விதிகள்... கண்டிப்பாக தினந்தொறும்   குறைத்தது 2 அல்லது 3 நடைபெறும்



அன்புடன் அமிர்தா

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Aநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Mநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Iநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Rநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Tநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் Hநியூட்டன் சொல்ல மறந்த விதிகள் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Nov 2013 - 15:36

amirmaran wrote:தினமும் வாழ்க்கையில் நடக்கும் விதிகள்... கண்டிப்பாக தினந்தொறும்   குறைத்தது 2 அல்லது 3 நடைபெறும்
எல்லோருக்கும் அதே தலையெழுத்து தான் அமிர்தா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 5 Nov 2013 - 17:02

1. வரிசை விதி- நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும். wrote:
20 நாளைக்கு முன்னால ரயில்வேஷ்டேசன்ல நடந்துச்சுசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 5 Nov 2013 - 17:04

10. காப்பி விதி- உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். காப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.. wrote:
எங்க ஆஃபிஸ்ல கண்டிப்பா இப்படி இல்ல..என்ன அர்ஜண்ட் ஒர்க் இருந்தாலும் டீ குடிச்சிட்டு வாங்கனு தான் சொல்வாங்கபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 7 Nov 2013 - 1:03

ஜாஹீதாபானு wrote:எங்க ஆஃபிஸ்ல கண்டிப்பா இப்படி இல்ல..என்ன அர்ஜண்ட் ஒர்க் இருந்தாலும் டீ குடிச்சிட்டு வாங்கனு தான் சொல்வாங்கபுன்னகை
அப்படியாவது அந்த வேலையை முடிச்சிட மாட்டீங்களான்னு அவருக்கு நப்பாசை - நப்பாசையா? பேராசையா?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 7 Nov 2013 - 18:59

இது சொல்ல மறந்த விதியல்ல அவரவர் தலை விதி



ஈகரை தமிழ் களஞ்சியம் நியூட்டன் சொல்ல மறந்த விதிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக