புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_m10வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 4:24 pm

வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. E_1383470206

மொபைல் போன் உலகில், தொழில் நுட்ப ரீதியாக, நீயா? நானா? என்ற போட்டி தொடங்கிவிட்டது. சாம்சங் நிறுவனத்திற்கும் எல்.ஜி. நிறுவனத்திற்கும் நடக்கும் இந்த போட்டியில் பயன் பெறப் போவது மக்களாகிய நாம் தான்.

ஏற்கனவே, தானும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக ஏதேனும் புதுமையை, மொபைல் போன்களில் புகுத்த வேண்டும் என்ற இலக்குடன், சாம்சங் இயங்கி வருகிறது. அந்த வரிசையில், வளைவான திரையுடன் மொபைல் போன் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தது. "கேலக்ஸி ரவுண்ட்' என்ற பெயர் கொண்ட இந்த மொபைல் போன் விரைவில் கிடைக்க இருக்கிறது. இந்த நிலையில், எல்.ஜி. நிறுவனமும், வளைவு திரை கொண்ட போன் ஒன்றை, "எல்.ஜி. ஜி ப்ளெக்ஸ்' என்ற பெயரில் கொண்டு வர இருக்கிறது.

ஆறு அங்குல அகலத்தில் OLED டிஸ்பிளே கொண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 800 ப்ராசசர், 2.26 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கவல்லது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 13 மெகா பிக்ஸெல் பின்புறக் கேமராவும், 2.1 மெகா பிக்ஸெல் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளன. வளைவான பிளாஸ்டிக் டிஸ்பிளே மிக அழகாக 700 மிமீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் தரப்படும் 3,500 mAh திறன் கொண்ட பேட்டரியும் வளைவாக வடிவமைத்துத் தரப்பட்டுள்ளது.

வளைவாக இருப்பதால், பின்புறம் உள்ள லவுட் ஸ்பீக்கரிலிருந்து வெளியாகும் ஒலி, தரையைத் தொடுவதில்லை. எனவே, ஒலியானது மிகவும் துல்லியமாகக் கிடைக்கிறது. பின்புற கவர் ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் ஸ்கிராட்ச் கோடுகளை உடனடியாக நீக்கிவிடலாம். இந்த போனின் பரிமாணங்கள் 160.5 x 81.6 x 7.9 x 8.7 மிமீ. எடை 177 கிராம்.

இதில் 2 ஜிபி டி.டி.ஆர். ராம் மெமரி தரப்படுகிறது. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜிபி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இன்னும் அதிகப்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.

நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTE / 3G HSPA, WiFi 802.11 ac/a/b/g/n, Bluetooth 4.0 with A2DP, GPS / aGPS, NFC எனப் பல தொழில் நுட்ப வசதி தரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை குறித்து இன்னும் தகவல் இல்லை.

சாம்சங் கேலக்ஸிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஒன்று உள்ளது. கேலக்ஸி போனின் திரை கிடைமட்டமாக வளைவு கொண்டது. எல்.ஜி. போனின் திரை, செங்குத்தாக வளைவு கொண்டது.

மொபைல்மலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 04, 2013 4:31 pm

புன்னகை புன்னகை தகவலுக்கு நன்றி



அன்புடன் அமிர்தா

வளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Aவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Mவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Iவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Rவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Tவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. Hவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி. A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக