புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_m10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10 
32 Posts - 50%
heezulia
ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_m10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_m10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_m10ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 4:16 pm

ஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை 1454552_577529275653507_149955673_n

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில், தன் ஐபோன் 5சி விலை ரூ. 41,900 என உறுதிப்படுத்தியுள்ளது. இது 16ஜிபி வகைக்கான விலையாகும். 32 ஜிபி வகை ரூ.53,500 என விலையிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல், இந்த போன் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில், நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படாத ஐபோன் 5சி விலை 549 டாலராகும்.

இன்றைய அந்நியச் செலவாணி மதிப்பில், இதன் இந்திய மதிப்பு ரூ.32,940 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், ரூ.36,000 எனக் குறிக்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. வரி சேர்த்தாலும் இது ரூ.40,000 ஐத் தாண்டாது.

ஊதா, பச்சை, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களில் 5சி வெளி வருகிறது. இதற்கான கவசம் இதே வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ. 2,300.

ஐபோன் 5 எஸ் விலை, வரியுடன் சேர்த்து, ரூ.53,500 என 16ஜிபி மாடலுக்கு விலையிடப்பட்டுள்ளது. 32 ஜிபி மாடல் ரூ.62,500 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.71,500 என விலை குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தோலில் செய்த கவசம் ரூ.3,200க்குக் கிடைக்கிறது. ஐபோன் 4எஸ், 8ஜிபி மாடல் தற்போது ரூ. 31,500 என விலையிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் ஆர் காம் நிறுவனங்கள், தாங்கள் ஐபோன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 04, 2013 8:43 pm

நாங்க கிலோ கிலோவா ஆப்பிள் கோயம்பேடுல வாங்கிக்கறோம் பாஸ் புன்னகை 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக