புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:22 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Lovers-
"காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது? அப்படியே கண் இல்லை என்றால் அழகான உன்னை நான் எப்படி கண்டிருப்பேன்? நாம் அழகான காதலை எப்படி மற்றவர்கள் தெரிந்திருப்பார்கள்?

முதன் முதலாக நம் இருவரது கண்களும் மோதி விபத்துக் குள்ளானபோது, அதை படம் பிடித்ததும் அதே கண்கள் தானே? ஏனோதானோவென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை அழகானவன் ஆக்கியதும், எனக்கென்று புது சொந்தத்தை அடையாளம் காண்பித்ததும் நம் காதல்தானே?''

- இன்றைய காதலர்கள் பலர், தங்கள் காதல் கடிதத்தை இப்படித்தான் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மனதில் புத்துணர்ச்சி இருந்தால் ஆரோக்கியமான சிந்தனை ஒருவருக்கு தானாக வந்து விடும். நல்ல புத்தகங்களுக்கு மட்டுமல்ல, நல்ல காதலுக்கும் ஆரோக்கியமான சிந்தனையைத் தரும் பவர் இருக்கிறது.

இதனால்தான் காதலில் விழுந்தவர்கள், தேனில் விழுந்துவிட்ட தேன்வண்டைப்போல் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள்.

கடிதங்களின் அருமை காதலர்களுக்குத்தான் தெரியும். அதுவும், முதன் முதலாக எழுதிய காதல் கடிதத்திற்கும், முதன் முதலாக காதலனோ, காதலியோ தந்த கடிதத்திற்கும் தனி பவரே இருக்கிறது.

காதலில் தோற்றுப்போனவர்களும்கூட, முன்னாள் காதலி தனக்கு எழுதிய கடிதத்தை, பரிசாக தந்த பொருட்களை யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் காண முடிகிறது. எப்போதாவது அந்த முன்னாள் காதலியின் நினைவு வரும் போது, தங்களது காதல் வாழ்க்கையை மனதிற்குள் புரட்டிப் பார்க்கிறார்கள். கூடவே, நிறம் மாறிப்போன அந்த பழைய காதல் கடிதத்தையும் படித்து, முடிவுரை எழுதப்பட்ட அந்த காதலை நினைத்து சிலிர்க்கிறார்கள்.

காதலில் விழுந்துவிட்டால் கவிதைகளும் பிறந்து விடுகின்றன. காரணம், மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்குமுக்காடும் மனம்தான்.
"அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;

நீ காபி குடித்த டம்ளரை

அது எச்சில்படுத்தியபோது...''

முதன் முதலாக ஒரு அழகான பெண்ணைப் பார்த்து பரவசப்படும்போது, அவள் தனக்கு காதலியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று கணக்கு போடுகிறார்கள். காதலியாக வருவாளா? வரமாட்டாளா? என்று எண்ணியவளிடம் பேசுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தாலுமே, அவளை காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கெமிஸ்ட்ரி புத்தகத்திற்கு பதிலாக பயாலஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்புக்கு செல்வதும், `சாப்பிட்டோமா? சாப்பிடவில்லையா?' என்பதுகூட தெரியாமல், இன்பமான தவிப்பில் சிக்குகிறார்கள்.
"நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;

உன்னை கண்ட நாள் முதல்

இரவும் பகலாகிப் போனதால்...''

காமம் இன்றி காதல் இல்லை. காதல் போதையில் ஆணும், பெண்ணும் முழுமையாக சிக்கிக் கொண்டால் அங்கே காமத்திற்கும் இடம் கிடைத்துவிடுகிறது. முதலில் தங்களை சீண்டிக் கொள்கிறவர்கள் அப்புறமாய் தீண்டிக் கொள்கிறார்கள்;

அப்போதும் அவர்களுக்குள் கவிதை ஊற்றெடுக்கிறது.

"திடீர் விபத்து!
ஆனால்

இன்ப அதிர்ச்சி!

இங்கே மோதியது

நீயும், நானும் அல்லவா?''

காதலுக்கு காதலி ஓ.கே. சொல்லிவிட்டால், அந்த காதலி மீது இன்னும் அதிகமாக உரிமை கொண்டாடுகிறான் காதலன். அவள் தனக்கு மாத்திரமே என்று உறுதியாக நம்புகிறான். அவளை இன்னொருவன் தவறான நோக்கத்தில் பார்த்து விட்டால் இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அவனை அடிக்கப் பாய்ந்து விடுகிறான்.

`உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!' என்று அப்போது லேசாக கோபப்படும் காதலியை சமாதானப்படுத்த வேண்டாமா? அப்போதும் அந்த காதலனுக்குள் கவிதைதான் பிறக்கிறது. அந்த கவிதையிலேயே அவளுக்கு `ஐஸ்' வைக்கிறான்.
சொன்னால்தான் காதல் என்பார்கள். எதையும் சொன்னால்தான் தெரியும். சொல்லாமல் மனதிற்குள்ளேயே போட்டு குழப்புவதால் எந்த பயனும் கிடையாது.
உரியவரிடம் அதை சொன்னால்தான் நல்லது. இல்லையென்றால், சோகம்தான் மிஞ்சும்.

சிலர் ஒருதலையாக காதலிக்கும் காதலி, அவர்களைவிட அந்தஸ்தில், அழகில் உயர்வானவளாக இருக்கலாம். அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் காதலிப்பார்கள். அவளிடம் ஒரு வார்த்தை பேச இவர்களிடம் ஓராயிரம் தவிப்புகள் இருக்கும். அவளது ஓரப்பார்வை ஒன்றுக்காக காத்துக்கிடப்பார்கள்.

அப்போது, மனதில் பூத்த கவிதையை எழுதி, அவர்களே வைத்துக் கொள்வார்கள். அவ்வப்போது அந்த கவிதையை படித்துப் பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.

[center]"நீ பூமி
நான் சந்திரன்

உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று

உறுதியாக தெரிந்தும்...!''

வாலிப பருவத்தில் காதல் எண்ணங்கள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. உடலில் சுரக்கும் பருவ வளர்ச்சிக்கான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் தான் அதற்கு காரணம்.

இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்போது, அழகான பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கும், மிடுக்கான ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்து விடும். மனதிற்குள் ஒரு ரோஜாக்கூட்டமே மலர்ந்து மணம் வீசும்.

காதல் வருவது இயற்கை. அந்த காதல் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதாக, அதாவது உங்கள் படிப்புக்கு ஏற்றம் தருவதாக இருந்தால் நிச்சயம் காதலிக்கலாம். காதல் போதையில் முழுவதுமாக வீழ்ந்துவிட்டால்தான் ஆபத்து.

உண்மையாக காதலியுங்கள்.
அந்த
காதல் உங்களை,
உங்கள்
குடும்பத்தாரை
இந்த
சமூகத்தில்
பெருமைப்படுத்துவதாக
இருக்கட்டும்!

[/center]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 6:04 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 நல்ல காதல் வாழ்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக