புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:55 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்.. தவறுகள் இருப்பின்..மன்னிக்கவும்.. இங்கே சொல்வன..சத்தியமா யாரையும் புண் படுத்துவதற்கு அல்ல மீனு இங்கே ஒரு சின்ன விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

இங்கே உங்கள் கருத்துக்களையும்.. எதிர் பார்க்கின்றேன்... நமக்கு நினைவாற்றல் எவளவு அவசியமோ ...அதே போல ஞாபகமறதி மிக அவசியம்...என்ன ..ஒரு மார்க்கமா பார்கிறீங்க ,, வழமை போல மொக்கை போடா கிளம்பிட்ட மீனு என்று பலர் தலையில் அடிச்சுக்கிற சவுண்ட் கேக்குது..- இருந்தாலும்..மீனு கொஞ்சம் பிடிவாத காரி ..சொல்ல வந்ததை சொல்லாம போக மாட்டா...

வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ,.. அதேபோல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி... மிக அவசியம். இது கொஞ்சம் முரண்பாடாகத் தோன்றினாலும் இதில் மிகப்பெரிய உண்மை மறைந்துள்ளது.

ஒருவரின் கைரேகையைப் போலவே... மற்றொருவரின் கைரேகை இருக்காது. ..உடலைச் சரிபாதியாக மடித்தால் இரண்டு பகுதிகளுக்கும்... வித்தியாசம் காணலாம். இயற்கையாகவே... உடலின் இடப்பக்க உறுப்புகள் ...சற்று சிறியனவாக இருக்கும். அப்படி இருக்கும்போது மனிதனுக்கு மனிதன்... எப்படி வேறுபடாமல் இருக்க முடியும்?

அன்றாட வாழ்வில் நாம் ...பலவித மனிதர்களைச் சந்திக்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறார்கள்... சிலர் மிகவும் நல்லவர்கள்... ஆனால் நாம் விரும்பியபடி அவர்களுடன்... நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டுவதில்லை.... சிலர் வலியவந்து அட்டைபோல் நம்மை ஒட்டிக்கொள்கிறார்கள்... தாங்கிக் கொள்வதற்கும் முடியவில்லை,... தட்டிவிடுவதற்கும் தெரியவில்லை.

தாயின் வயிற்றிலுள்ள குழந்தையால்.. கேட்கவும்,.. கற்றுக்கொள்ளவும் முடியும்.. என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது... ஆனால் நாம் எதைத்தான்... கற்றுக்கொண்டு வெளியே வந்தோம் ..என்பது விளங்காத புதிர்.... யாரையும் நம்மால் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை... நம்மில் பெரும்பாலோர்க்குப் பரந்தமனது.

எல்லோரையும் எளிதாக நம்பி விடுகிறோம்... பட்டபின்தான் எல்லாம் விளங்குகிறது. மூளைக்கு வலி கிடையாது.... இதயம் வலியறியுமே! ..பிறந்த குழந்தைக்குக் கறுப்பு.., வெள்ளை தவிர வேறு வித்தியாசங்களே தெரியாது.... நமக்கும் பல சமயங்களில் வித்தியாசம் காணத் தெரிவதில்லை... நம்பிக்கைத் துரோகங்களையும் வஞ்சகங்களையும்... சந்தித்தபின் கவலை கொள்கின்றோம்..... இவரா அப்படிச் செய்துவிட்டார்?.. அவரா இப்படிச் சொன்னார்? ..என்றெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறது.

ஏமாற்றிவிட்டாளே படுபாவி ..என்று ஆதங்கப்படுகிறது. இப்படியும் கேடுகெட்ட உறவுகளா? ..என்று உள்ளம் அழுகிறது. அடடா, கவலைகளில்தான் எத்தனை எத்தனை ரகங்கள்!

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கஷ்டநிலை... சிலர் அழகாகச் சிரிக்கிறார்கள். ..அருள்வடிவாகத் தெரிகிறார்கள்... சிறிது நேரத்தில் அந்தச் சிரிப்பே பயங்கரமாகத் தோன்றுகிறது... மெல்ல மெல்ல அவர்கள் காட்டுமிராண்டியாய் ...மாறுவதைப் பார்க்க முடிகிறது. யாரைத்தான் நம்புவது?

இங்கு ஒரு சிறிய கதை ஒன்றை ..சொல்ல விரும்புகிறேன் என் நண்பர்களுக்கு ..என்ன டா கண்ணோட்டம் என்கிறாள்..இப்போ கதைக்கு வரால் என்று நினைப்பதும் தெரியும்..ஆனா..கண்டிப்பா படியுங்கள் நண்பர்களே..

ஒரு ஜென் குரு. அவருடன் அவரது சீடன்... குடிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்... வழியில் ஒரு ஆறு... அந்த ஆற்றிலே இறங்கி நடந்தனர்... ஓர் இளம்பெண்ணும் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தாள்... திடீரென ஆற்றில் வெள்ளம். ...அதிவேகமாக நீர்மட்டம் உயர்ந்துவிட்டது.... அந்தப் பெண்ணோ வெள்ளத்தில் தத்தளித்தாள்... உயிருக்குப் போராடினாள்... ஜென் குரு பட்டென்று அவளை நெருங்கி அப்படியே தூக்கினார்... தன் தலைக்குமேல் அவளைத் தூக்கியபடி ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தார்.... அந்தப் பெண்ணை இறக்கி விட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தார்... சீடனுக்கோ.. ஒரே அதிர்ச்சி. ...ஆனாலும் குருவைக் கேள்வி கேட்க ...அவனுக்குத் தைரியமில்லை.... குருவோ அவனுடைய தவிப்பை புரிந்து கொண்டார்... சீடனைப் பார்த்து,.. `என்ன குழப்பம்? ..பயப்படாமல் கேள்' என்றார்.... தயங்கிய சீடன் தைரியத்தை ...வரவழைத்துக் கொண்டு,.. `குருவே, இன்று காலை ஆற்றில் நடந்த சம்பவம்...' என்று இழுத்தான்... `தைரியமாகச் சொல்' ...என்றார் குரு. `இல்லை குருவே, ஆற்றில்.. ஓர் இளம்பெண்ணைத் தொட்டுத் தலைக்குமேல் தூக்கினீர்களே?'... என்று எப்படியோ கேட்டுமுடித்துவிட்டான் சீடன்... ஜென் குரு கோபப்படவில்லை... கடகடவென்று சிரித்தார். ...`சீடனே, அவளை நான் அங்கேயே இறக்கி விட்டுவிட்டேனே! ...நீ இன்னுமா அவளைச் சுமந்துகொண்டிருக்கிறாய்?' ...என்றார். சீடன் மவுனமானான்.

அந்த சீடனைப் போலத்தான் ..நாமும். ...தேவையற்ற பல விஷயங்களை நம் தலைமேல்... தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறோம்... பாரத்தை இறக்கிவைக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை பாரமல்ல....

சிலருடைய மனம் எப்போதுமே.. எதையாவது எண்ணிக் கலங்குகிறது. ..வசமாக சிக்கிக்கொண்டோமோ... என்று அடிக்கடி பயப்படுகிறது... அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையே அவஸ்தைதான்... வாழ்வின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டால் ஆனந்தம்.

சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத பக்குவத்தைப் பெற்றுவிட்டால் பரமானந்தம்.... நினைவுகளால், ...கனவுகளால் நெருக்கப்படுகின்ற நெஞ்சம்..., ஆசைகளால் அவஸ்தைகளால் நொறுக்கப்படுகின்ற இதயம்..., உறவுகளால், பிரிவுகளால் பிழியப்படுகின்ற கண்ணீர்..., துரோகங்களால் விரோதங்களால் காயமடைகின்ற உணர்வுகள் இவைஅனைத்தையும்... மேற்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வதில்தான் மானுடத்தின் பெருமை அடங்கி உள்ளது...

மனித முகங்களில் பெரும்பாலானவை பொய் முகங்களே.... உறவுகளில் ஏராளமானோர் காகிதப்பூக்களே.... நட்பிலும்கூட நரிக்குணங்கள்... கைகுலுக்கும்போதுதான் கரடி என்று உங்களுக்குத் தெரியவரும்....

சிலர் சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பார்கள்.... சிலர் விஷம வார்த்தைகளிலேயே கதையை முடிப்பார்கள்.... இன்னும் சில கில்லாடிகள் இருகிறார்கள்.... தங்களுக்குக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் வந்து பேசுவார்கள்..., குழைவார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போதெல்லாம்... இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழும்பும்.... நல்லவர்களைவிட இத்தகைய களிமண் உருண்டைகளே உலகில் அதிகம்.

. தங்களுக்குள்ளே எப்போதும் கொம்பு.. சீவிக்கொண்டிருக்கின்ற மனிதர்கள் ஏராளம்.... நன்றி கெட்டவர்கள் எக்கச்சக்கம்... அற்புதமான உலகில் அவர்கள் அற்பமானவர்கள். அவர்களுக்கு நடுவே... நம்மை நாம் காத்துக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும்.... அது எப்படி முடியும்? முடியும். வேதனை செய்கின்ற நினைவுகளையும், வஞ்சக வார்த்தைகளையும்... மனிதர்களையும் மறக்கத் தெரிய வேண்டும்.

ஆம்! மறக்கத் தெரிய வேண்டும்.... அந்த வித்தையைக் கற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும்... தேர்வெழுதப் போகின்ற மாணவனுக்கு ஞாபகசக்தி தேவை... காயப்பட்டுத் துடிப்பவனுக்கு வலியைப் பற்றிய நினைவே இல்லாத மறதி தேவை.

ஞாபக மறதியை பலவீனம் என்று கருதிவிடக்கூடாது. ...அதுவும் ஒருவகை யோகம். விழிப்பிற்கும் ...உறக்கத்திற்கும் எப்படியோ, அப்படித்தான் ஞாபக சக்திக்கும்.., ஞாபக மறதிக்கும் சம முக்கியத்துவம் உண்டு... நினைவுகளைத் துறந்துவிட்டால் ...சுகம் சுகம் சுகம் மட்டுமே .

மறதியே நிம்மதி... இங்கு நம் ஈகரையில் பலரை தினமும் சந்திக்கின்றோம்....பேசுகின்றோம்.. மனம் விட்டும் பேசுகின்றோம்.. பல சமயம் சந்தோசங்களும் ...சில சமயம் துக்கங்களும் ..நமக்கு கிடைக்கின்றன.. சந்தோசங்களை நம் மனசில் அழகா நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.. துக்கங்களை மறந்து விட வேண்டும்..

ஞாபகங்கள் வாழ்வை பழைய நிலைக்கு அல்லது கவலைகளுக்குள் இழுத்துச் செல்கின்றன.... மறதியே வாழ்வைப் புதிதாக்குகிறது.... கலக்கத்துடனே உறங்கச் சென்று அதே கலக்கத்துடன்.. காலையில் கண்விழிக்கின்றவன் நிம்மதியாக வாழ முடியுமா? ...தூக்கத்தில் கண்ட கெட்ட கனவையே... நினைத்துக் கொண்டிருப்பவன் அன்றைய பொழுதை.... ரசிக்க முடியுமா? தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பவர்கள் ...எத்தனை பேர்? தூக்க மாத்திரைகளையே உணவாக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்? ...அத்தனைக்கும் காரணம் என்ன? ...தேவையற்ற நினைவுகள்!... அத்தகைய நினைவுகளை.. உதிர்த்துவிடத் தெரிய வேண்டும்.

நஷ்டக் கணக்கையே நினைத்துக்கொண்டிருந்தால் ...எதிர்காலமே இருளாகத் தெரியும். மற்றவர்கள் ஏற்படுத்திய காயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால்.. வாழ்க்கையே வேதனையாகத் தோன்றும்.... எனவே மறக்கப் பழகுங்கள். வாழ்வைப் பழைய நிலைக்குள் தள்ளுகின்ற நினைவுகளைத் துறந்துவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்....

காதல் தோல்வி என்று பலர்... தற்கொலை செய்து கொள்கிறார்களே,... அதில் என்ன நியாயம் இருக்கிறது?... மறக்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டுத் தங்களை மாய்த்துக் கொள்கிறார்களே!... அவர்கள் வாழ்ந்ததில் என்ன அர்த்தம் இருக்கிறது?

இங்கே மீனு சொன்னவற்றை பலர் முழுதாக படித்தார்களோ தெரியவில்லை ..கண்டிப்பா படித்தவர்கள்..மனசு இப்பொழுது தெளிவுடன் இருக்கும் என்பது..மீனுவின் அசைக்க முடியாத நம்பிக்கை ..

நன்றிகள்..

கண்ணோட்டம் என்று வந்தால்..புத்தியோட்டம் இருக்கென்று சலிக்கின்றீர்களா..நாம் தரும் கண்ணோட்டத்தால் சிரிக்கவும் வேண்டும்..சிந்திக்கவும் வேண்டும் என்பதே இந்த மீனுவின் ஆசை.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 12:08 pm

அபி குட்டி ரொம்ப நன்றி குட்டி . [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 5:36 am

நன்றி மீனு... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக