புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_lcapகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_voting_barகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_lcapகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_voting_barகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_lcapகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_voting_barகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_lcapகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_voting_barகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_lcapகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_voting_barகொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சமா சிரிங்கப்பா..


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:23 am

First topic message reminder :

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?

என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.

வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்
***************************************************************இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார் "இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால் அநேகமாக ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்".

மற்றொரு சர்தார்ஜி "நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்" என்று.
********************************************************************
ஏ‌ன் அழுது‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க?

எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு... என்னால ஜீரணிக்கவே முடியல்ல.

அய்யய்ய நீங்க நா‌ய் க‌‌றியெல்லாம் சாப்பிடுவீங்களா
******************************************************************
ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?

சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.

******************************************************************

சா‌‌ர் இ‌ந்த க‌ம்பெ‌னில ஏதா‌ச்சு‌ம் செ‌க்யூ‌ரி‌ட்டி வேல இரு‌ந்தா என‌க்கு‌க் குடு‌ங்க சா‌‌ர்.

செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு?

சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவேன் சார்!




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 10, 2010 8:46 pm

என்னது வயசான காலமா அதுசரி நேத்து கூட 2 பேர சைட் அடிச்சதா கேள்விப்பட்டேன் வயசானவர்னு சொன்னா நம்பிருவோமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 8:48 pm

Manik wrote:என்னது வயசான காலமா அதுசரி நேத்து கூட 2 பேர சைட் அடிச்சதா கேள்விப்பட்டேன் வயசானவர்னு சொன்னா நம்பிருவோமா

சைட் அடிச்சது மட்டும்தானா கேள்விப்பட்டங்க தப்பிச்சிட்டன்ப்பா கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 102564 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 102564





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 10, 2010 8:51 pm

மத்ததெல்லாம் இங்க சொல்ல முடியுமா அண்ணா

இது

" பப்ளிக் "




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Tue Aug 10, 2010 8:53 pm

மாணிக்... இப்போ எங்க இருக்கீங்க? ஏன் ப்ரோபைலையே மாத்தியாச்சு? ஏன் சிங்கம்புணரியில இருந்து "கனவில் இல்லாத தூரத்துக்கு" போனீங்க? நான் ரொம்ப நாளா தேடினேன் ஈகரைல.. சரி ஒருவேளை பிஸியா இருக்காருபோலன்னு நினைச்சேன்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 8:55 pm

Manik wrote:மத்ததெல்லாம் இங்க சொல்ல முடியுமா அண்ணா

இது

" பப்ளிக் "

தம்பின்னா தம்பிதான் அண்ணன்ட மானத்த காப்பாத்திய தம்பிக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 10, 2010 8:58 pm

சபீர் wrote:
Manik wrote:மத்ததெல்லாம் இங்க சொல்ல முடியுமா அண்ணா

இது

" பப்ளிக் "

தம்பின்னா தம்பிதான் அண்ணன்ட மானத்த காப்பாத்திய தம்பிக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942

யோவ் சபீரு, நிரு இன்னும் போகலையா...உம்ம பொம்மனாட்டி முன்னுக்கு பிரம்போட நிக்கிறாங்க.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 9:04 pm

gunashan wrote:
சபீர் wrote:
Manik wrote:மத்ததெல்லாம் இங்க சொல்ல முடியுமா அண்ணா

இது

" பப்ளிக் "

தம்பின்னா தம்பிதான் அண்ணன்ட மானத்த காப்பாத்திய தம்பிக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942

யோவ் சபீரு, நிரு இன்னும் போகலையா...உம்ம பொம்மனாட்டி முன்னுக்கு பிரம்போட நிக்கிறாங்க.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பொறாம கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 10, 2010 9:06 pm

சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:
Manik wrote:மத்ததெல்லாம் இங்க சொல்ல முடியுமா அண்ணா

இது

" பப்ளிக் "

தம்பின்னா தம்பிதான் அண்ணன்ட மானத்த காப்பாத்திய தம்பிக்கு கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 942

யோவ் சபீரு, நிரு இன்னும் போகலையா...உம்ம பொம்மனாட்டி முன்னுக்கு பிரம்போட நிக்கிறாங்க.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பொறாம கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655 கொஞ்சமா சிரிங்கப்பா.. - Page 2 230655

என்னயா பொறாம வேண்டிகிடக்கு......நீதானே மச்சி போயிட்டு வரமாட்டென்னு சொன்ன..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 10, 2010 10:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக