புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
251 Posts - 52%
heezulia
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
18 Posts - 4%
prajai
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_m10மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:31 am

மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... E_1383166324

தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பேணிக் காப்பதில் மலேசியத் தமிழர்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது.

அதை நிரூபிக்கும் வகையில் மலேசிய ஆஸ்ட்ரோ வானவில் நிறுவனம், மலேசிய ஆண் பெண் கலைஞர்கள் 20 பேரை தமிழகத்திற்கே அழைத்து வந்து தமிழக நாட்டுப்புறக் கலைகளை, தமிழகக் கலைஞர்களைக் கொண்டே பயிற்சி அளித்திருக்கிறது.

சென்னை ஷிர்டி டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் அவர்களுக்கு மதுரையில் இருந்து 35 கிமீ தூரத்திலுள்ள தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் கலாச்சார மையமான கடம்பவனம் மற்றும் சமணர்கள் வாழ்ந்த கீழக்குயில்குடி மலைப்பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், மோகினியாட்டம், தெருக்கூத்து, பாவைக் கூத்து, நாதஸ்வரம் என பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளை வெளிஉலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கலைகளை தமிகம் வளர்க்கிறதோ இல்லையோ... மலேசியாவில் கண்டிப்பாக வளர்த்தே ஆகவேண்டும் என்ற சிந்தனையுடன் களம் புகுந்திருக்கிறார்கள்.

தெய்வ வழிபாடு, சபை வணக்கம், குரு வணக்கம் வைத்து தலையில் கரகம் வைத்து.... கிராமத்து மணம் வீசும் நாட்டுப்புறப் பாடலுக்கு ரோஸ் நிறத்தில் சேலை உடுத்தி நளினமாக ஆடிய மலேசிய மாணவிகள் பல்வேறு அங்க அசைவுகளை வெளிப்படுத்தி அப்ளாஸ் வாங்கிக் கொண்டனர். அம்மாணிவிகளுக்கு மலேசிய குரு செபஸ்தியான் என்றால், மதுரை குரு மாடக்குளத்து தங்கபாண்டியன்.

தற்காப்பு கலையான சிலம்பத்தை தமிழ்நாட்டு டெக்னிக்குடன் கற்றுக்கொண்ட மலேசிய மாணவர்கள் நிகழ்த்திக் காட்டிய ஒவ்வொரு கலையும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆஸ்ட்ரோ இந்தியப் பிரவுத் தலைவர் முருகையாவும், ஆஸ்ட்ரோ கம்யூனிகேஷன் சீனியர் அசோசியேட் விஜயராணி செல்லப்பாவும் நம்மிடம் பேசினார். "தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மலேசியாவில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தலையாய நோக்கம். அதற்காக வலுவான தளத்தை பொங்குதமிழ் நிகழ்ச்சி மூலமாக அமைத்து வருகிறோம். வரும் 2014 ஜனவரி தைத்திங்களில் ஆரம்பித்து மலேசியாவில் உள்ள 5 முக்கியமான இடங்களில் கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் என பலதரப்பட்ட கலைகளை நிகழ்த்திக் காட்ட இருக்கிறோம். இதன்மூலம் மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் கலாச்சார ரீதியாக தமிழை வைத்து புது உறவுப்பாலம் அமைத்து வருகிறோம்' என்றனர்.

மதுரையில் மலேசிய நிகழ்ச்சிக்கு ரிகர்சல் பார்த்த சென்னை ஒருங்கிணைப்பாளர் ஷிர்டி டெலிவிஸ்டாஸ் உஷா மற்றும் மலையப்பன் "தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இதுபோன்ற கிராமிய கலாச்சார நடனங்களை மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மலேசியாவில் இருப்பவர்களுக்கு மதுரையில் பயிற்சி கொடுக்கிறோம். அடுத்தக்கட்டமாக பயிற்சி பெற்ற இவர்களை வைத்து இந்த கலைகளை மலேசியாவிலும் வேரூன்றச் செய்வதுதான் எங்களது நோக்கமும் கூட' என்றார்கள், பெருமையுடன்.

குமுதம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 02, 2013 10:30 am

மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... 103459460 மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... 1571444738 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 02, 2013 2:08 pm

மலேசிய தமிழர்களா கொக்கா?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 11:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:மலேசிய தமிழர்களா கொக்கா?
ஓ, கொக்கா? நான் தவறுதலாக தலைப்பை பைங்கிளி என எழுதிவிட்டேன்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 03, 2013 11:21 am

ஓஓஓஓஓஓ எங்க ஊரு பொண்ணுங்கள பாத்தா உங்களுக்கு பைங்கிளி மாரி இருக்கா? இருங்க அக்கா கிட்ட பத்த வக்கிறேன். புத்தியிலும் பொறுமையிலும் இவுங்க கொக்கு மாரி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 2:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஓஓஓஓஓஓ எங்க ஊரு பொண்ணுங்கள பாத்தா உங்களுக்கு பைங்கிளி மாரி இருக்கா? இருங்க அக்கா கிட்ட பத்த வக்கிறேன். புத்தியிலும் பொறுமையிலும் இவுங்க கொக்கு மாரி.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Nov 03, 2013 7:15 pm

பைங்கிளியானாலும் கொக்கானாலும் தமிழ் கலாச்சாரம் என்னும் உறவுப்பாலம் மூலம் தமிழ்ப் பண்பாட்டை வளர்ப்போம் என்ற குறிக்கோள் ஒன்றே. நல்ல பாராட்டத்தக்க முயற்சி.

வாழ்க! வளர்க!!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sun Nov 03, 2013 8:35 pm

அருமை...நல்ல பகிர்வு. பைங்கிளி என மாற்றவும் அண்ணா




அன்புடன்
சின்னவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 03, 2013 10:52 pm

chinnavan wrote:அருமை...நல்ல பகிர்வு. பைங்கிளி என மாற்றவும் அண்ணா
நன்றி சின்னவன், மாற்றிவிட்டேன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 04, 2013 2:52 pm

மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... 103459460 மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்... 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக