புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_m10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_m10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 
3 Posts - 8%
heezulia
 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_m10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_m10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_m10 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:45 am



விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவை, இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்த பதை பதைப்பு காட்சிகளை, இங்கிலாந்தின் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

சேனல்–4 நிறுவன காட்சிகள்

இங்கிலாந்தின் சேனல்–4 என்ற டெலிவிஷன் நிறுவனம், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது பரபரப்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட வீடியோ தொகுப்பில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, இலங்கை ராணுவம் அவனை பிடித்து வைத்து இருந்த காட்சிகளும், பின்னர் அதே ஆடைகளுடன் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி அவன் பிணமாக சாய்ந்த கிடந்த காட்சிகளும் உலகம் முழுவதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

இசைப்பிரியாவின் கொடூர கொலை

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வானொலி மற்றும் ஊடகப்பிரிவில் பணி புரிந்தவர், ஷோபா என்ற இசைப்பிரியா (வயது 27). சிறந்த பாடகியான அவர் பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமானவர். இறுதி கட்ட போரில் பிணமாக கிடந்த இசைப்பிரியா, போரின்போது கொல்லப்பட்டதாக ராஜபக்சே அரசு இதுவரை கூறி வந்தது.

ஆனால், அந்த தகவலை பொய்யாக்கும் விதத்தில், இலங்கை ராணுவம் இசைப்பிரியாவை பிடித்து வைத்து கொடூரமான முறையில் கொலை செய்வது தொடர்பான வீடியோ காட்சிகளை சேனல்–4 நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பதைபதைப்பு காட்சிகள்

வயல் வெளி போன்ற பரந்த நிலப்பரப்பு வழியாக தப்பிச்செல்ல முயன்ற இசைப்பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் பிடித்து சித்ரவதை செய்து உள்ளனர். மேலாடை இல்லாத நிலையில், ராணுவ வீரர்கள் ஒரு வெள்ளைத்துணியை எடுத்து இசைப்பிரியாவின் உடலில் போர்த்தி அழைத்து வருவது போன்ற நெஞ்சை பதற வைக்கும் காட்சி அதில் இடம் பெற்று உள்ளது.

‘இவர்தான் பிரபாகரன் மகள்’

அப்போது ஒரு வீரர், ‘‘இவர்தான் பிரபாகரனின் மகள்’’ என்று கூறுவதும், இசைப்பிரியா அதை மறுக்கும் குரலும், அந்த காட்சியில் பதிவாகி இருக்கிறது. ராணுவ வீரர் ஒருவரே இந்த காட்சியை படம் பிடித்து இருக்கிறார்.

பல தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள சேனல்–4 நிறுவனம், தற்போது வெளியிட்டுள்ள இசைப்பிரியா தொடர்பான காட்சிகளுடன், மேலும் சில விடுதலைப்புலிகள், கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளையும் வெளியிட்டு உள்ளது.

பேனா–கேமராவுடன்


எப்போதும் பேனா, கேமராவுடன் சுறுசுறுப்பாக வலம் வந்த இசைப்பிரியா, தற்காப்புக்காக துப்பாக்கி கூட வைத்துக்கொள்வது இல்லை என்று, அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் கூறி இருக்கிறார்.

இலங்கையில் சில நாட்களில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு தொடங்க இருக்கும் நிலையில், இந்தியா சார்பில் அந்த மாநாட்டில் யாரும் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில், இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 02, 2013 11:59 am

சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக