புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காறிதுப்பட்டும் - பகலவன் கவிதை
Page 1 of 1 •
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
எனக்கு கடவு சீட்டு கொடுத்ததினால்
ஒருநாடு எனது கடவுள் ஆகிறது
ஆனால் என் இனத்தையே அழித்த அந்நாட்டை
என் தேசமென்று எப்படி போற்றுவேன் !...
போரை நிறுத்து என்று சொன்ன
ஆறரை கோடி தமிழனை அழச்சியப்படுத்திய
என் நாட்டை வாழ்க என்று என் வாயால்
எப்படி உச்சரிப்பேன் !...
விடுதலைப்புலிகள் இருந்தவரை
வீராப்பு பேசியவர்கள் இன்று முனுமுனுக்குகிறார்கள்
ஈழம் வேறு இந்திய வேறு என்று - ஆம்
ஈழம் வேறு இந்திய வேறு தான் ஆனால்
என் இனம் ஒன்று தான்....
என் இனத்திற்கு எதிரான நாட்டை சபித்தால்
நான் தேச துரோகியம் எனக்கு
அருவெறுப்பாக இருக்கிறது
தேசீயமே இல்லாத ஒரு நாட்டில்
தேச துரோகியாக சித்தரிக்கப்படுவது...
எரிக்கப்பட்ட என் இனத்தின்
எலும்புக் கூடுகளை பார்த்து
ஏளனம் செய்கிறான் சிங்களன்
எரித்ததை சரி என்று சொல்லுகிறான் என் நாட்டான்
அப்படியானால் நான்.....
என் இனத்தின் அழிப்பை
அலரி மாளிகையில் இருந்து ஆர்பரித்த
அடிவருடிகளே ஆணவம் கொள்ளாதீர்
ஆள் கொடுத்திர் ஆயுதம் கொடுத்திர்
வேவு விமானம் கொடுத்து எங்கள் வேங்கைகளை கொன்றீர்..
பள்ளிக்குச் சென்ற பாலர்களை
பள்ளியிலேயே கொன்றீர்..
குண்டடிக்கு மருந்து போடாச் சென்றோரை
மருத்துவமனையிலேயே கொன்றீர்..
அழும் குழந்தைக்கு தாய் பால் வற்றிப்போக
பதுங்கு குழியிலிருந்து வந்த தாய்களை கொன்றீர்..
புலிகள் பின் வாங்க
சிக்கிய என் குலப்பெண்களை
குலநாசாம் செய்ததை கண்டு கும்மாளம் போட்டிரே!....
மீண்டும் ஒரு விடுதலைப்போரை
யாரும் முன்னெடுக்க கூடதென்று
இளைஞரையும் குழந்தைகளையும்
தேடி தேடி அழித்ததை நீஙகள்
ஓடி ஓடி பார்த்தீரே
உஙகளுக்கு இதயமே இல்லையா...
பெற்றோருக்கு முன்னால் மகளையும்
கணவனுக்கு முன்னால் மனைவியையும்
மாறி மாறி வன்புணர்ந்ததை
கண்டு ரசித்தீரே எப்படி?...
ஏய் உலகின் பெரிய சன நாயகமே
என் இனத்தை அழித்ததிற்கான
விலையை நீஙகள் கொடுத்தே ஆகவேண்டும்
ரசயன குண்டுப் போட்டு
எஙகளைஅழித்தவனுக்கு ஆயுதம் கொடுத்த
உஙகள் அங்கங்கள் அறுந்து போகட்டும்...
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும்
வேவு பார்க்க விமானம் கொடுத்த
உஙகள் தலையில் வானம்
இடிந்து விழட்டும்...
தழிழனின் தலைப்பார்த்து
குண்டு போட தந்துதவிய
ஆயுதங்கள் உஙகளையே
ஒரு நாள் குறிபார்க்கட்டும்...
சனநாயக போர்வையில்
எம் சனங்களை கொன்ற
உங்களை உலக சனங்கள்
காறிதுப்பட்டும்....
தமிழின் நேசத்துடன்
பகலவன்

- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- Sponsored content
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1