புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!
Page 1 of 1 •
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் வரையப்பட்டிருக்கும் இலைகள்தான் இப்போதைய அரசியல் ஹாட்!
'அது இரட்டை இலை அல்ல; நான்கு இலைகளைக் கொண்டவை. பசுமையான சூழலைக் குறிக்கிறது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்திருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
இந்தநிலையில், ஜெயலலிதா தலை மையிலான அ.தி.மு.க. அரசு, பசுமையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறது என்பதை அறிய சென்னையில் அரசுக் கட்டுப்ப£ட்டில் உள்ள பூங்காக்களுக்கு விசிட் அடித்தோம்.
தலைமைச் செயலகத்துக்கு எதிரில் இருக்கும் பூங்காவுக்கு முதலில் சென்றோம். புல்வெளிகள் எல்லாம் பரா மரிப்பு இன்றி, காய்ந்து கருவாடாக காட்சி அளித்தன. ஒரே ஒருவர் மட்டும் பூங்காவில் விழுந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். மழைபெய்து இருந்ததால், சில இடங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சட்டசபைக்கும் தலைமைச் செயலகத்துக்கும் பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் ஓய்வு எடுக்கும் கூடாரமாகத்தான் அந்தப் பூங்கா இருக்கிறது.
அடையாறில் இருக்கும் தொல்காப்பியர் பூங்காவுக்குச் சென்றோம். அந்தப் பூங்காவைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து பசுமையாகக் காட்சி அளித்தது. ஆனால், அந்த அழகான பூங்காவைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை. சாலையில் இருந்து அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி, இடத்தை சுத்தமாக பராமரிக்க அங்கு ஆட்கள் இல்லை.
அடுத்து, செம்மொழிப் பூங்கா. பெயர்ப் பலகையில் உள்ள கருணாநிதியின் பெயர் பொறித்த ஒவ் வொரு எழுத்துக்களும் பறிக்கப்பட்டு இருந்தன. செம்மொழிப் பூங்கா என்ற சொல்லே எந்த இடத்திலும் இல்லை. இதை எல்லாம் திட்டம் தீட்டி சரியாக செய்தவர்கள், பூங்காவின் உள்ளே இருக்கும் மரங்களும் செடிகளும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்கத் தவறி விட்டனர். சென்னையில் மரங்கள் என்று இருப்பதே இதுபோன்ற சில பூங்காக்களில்தான். அங்கும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
''உண்மையாகவே இயற்கை மீது அக்கறை உள்ளவர்கள், சுற்றுச்சூழல் மீது பாசம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?'' என, 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர ராஜனிடம் கேட்டோம். அவர், ''சென்னையில் உள்ள போக்குவரத்தை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதற்கு காரணம் போக்குவரத்துதான். கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை 12 லட்சத்தில் இருந்து 33 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. அதேபோல, சென்னையில் இயங்கும் டவுன் பஸ்கள் தோராயமாக 2,500-ல் இருந்து 3,500 ஆக உயர்ந்து இருக்கின்றன. இதுவே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புதான். தனிநபர் வாகனத்தைத் தவிர்த்துவிட்டு அரசுப் பேருந்துகளையும், பொது போக்குவரத்தையும் மக்கள் பயன்படுத்த ஊக்கு விக்க வேண்டும். பேருந்துகள் தரமாக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில், பயணங்கள் எளிமையாக்கப்பட வேண்டும். இதுதான் இயற்கைக்கு உகந்தது. சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. சென்னைதான் பொது போக்குவரத்தின் தாய்வீடு. ஆனால், எத்தனை பேர் அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும் பயன்படுத்துகின்றனர்? இப்போது அதிகமாக தனி நபர் வாகனங்கள் பயன்படுத்தப்படுவது சென்னையில்தான். இந்தியாவில் அதிக மாசுநிறைந்த நகரம் சென் னைதான். தெற்கு ஆசியாவின் நான்காவது மாசுபட்ட நகரமும் சென்னைதான்.
சென்னை நகரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 100 மரங்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரு மரம்தான் இருக்கிறது. 99 சதவிகித மரங்களை வெட்டிவிட்டனர். மேம்பாலம் கட்ட, மெட்ரோ ரயில் பாதை அமைக்க, சாலைகளை அகலப்படுத்த, சொகுசு மாளிகை கட்ட... என, இருந்த மரங்களை எல்லாம் அழித்து விட்டனர். இத்தனை மரங்களை இழந்ததற்கு ஈடாக, புதிதாக மரங்களை நடுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். இப்போது, குல்மொஹர் (நிஹிலிவிகிபிகிஸி) மரத்தை நடு கிறார்கள். இது, நமது மண்ணுக்கு ஏற்றது அல்ல. புங்கமரம், வேப்பமரம் போன்றவைதான் நம் மண்ணுக்கு உகந்ததாக இருக்கும். இதுபோன்று மரங்கள் பூத்துக் குலுங்கிய நேரு பூங்கா, திரு.வி.க. பூங்காக்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இந்தப் பூங்காக்கள்தான் சென்னையின் நுரையீரல். தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதுபோல, எதிர்காலத்தில் ஆக்ஸிஜனை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இப்போதே ஆக்ஸிஜன் பார்லர்கள் சென்னையில் வந்துவிட்டன. சாலை ஓரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். மக்களையும் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காவிட்டால், இந்த நகரம் நரகமாகி விடும். பச்சை பெயின்ட் அடிப்பது, இரட்டை இலை ஓவியத்தை வரைவது... இவையெல்லாம் இயற்கைக்கு உகந்த விஷயம் அல்ல'' என்றார்.
சர்க்கரை என்று எழுதிப் பார்த்தால் இனிக் காது. அதுபோல, பசுமையான இலையை வரைந்து வைப்பதால் பசுமை ஆகிவிடாது அமைச்சரே!
- நா.சிபிச்சக்கரவர்த்தி @ விகடன்
- Sponsored content
Similar topics
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
» கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்
» பாரிஸும் இல்லை, சிங்கப்பூரும் இல்லை: இதுதான் உலகின் காஸ்ட்லியான நகரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1