புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
90 Posts - 78%
heezulia
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
255 Posts - 77%
heezulia
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_m10தி.மு.க-வில் சாதி சண்டையா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க-வில் சாதி சண்டையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:33 am


'திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய தி.மு.க. செய லாளர் பாஸ்கர் சுந்தரம், பூண்டி ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உள்கட்சி தேர்தலில் குழப்பம் விளைவித்ததால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்’ என்று முரசொலியில் கடந்த 11-ம் தேதி ஓர் அதிரடி அறிவிப்பு. இதைக் கண்டித்து, மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி உட்பட எட்டு ஒன்றியச் செயலாளர்கள், இரண்டு நகரச் செயலாளர்கள், நான்கு பேரூர் செயலாளர்கள், மூன்று பொதுக்குழு உறுப் பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தைத் தலைமைக்கு அனுப்பி அதிரடிக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதுதான் இப்போது அறிவாலயத்தின் 'ஹாட் டாபிக்’.

திருவாலங்காடு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ரமேஷ்காந்த்திடம் பேசினோம். ''மாணவப் பருவத்தில் இருந்து 35 ஆண்டுகளாக தி.மு.க-வின் தொண்டன் நான். 1986-ம் ஆண்டு சட்டநகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 46 நாட்கள் சிறையில் வாடியவன். 1987-ம் ஆண்டு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர், 1992-ல் மாவட்ட பிரதிநிதி, 1997-ல் ஒன்றிய துணைச் செயலாளர் என இப்போது ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருபவன். இத்தனை நீண்ட உழைப்புக்குப் பிறகு வகித்துவரும் திருவாலங்காடு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க-வில் வார்டு மற்றும் கிளைத் தேர்தல், முன்னாள் எம்.எல்.ஏ-வான திருவிடைமருதூர் ராமலிங்கம் தலைமையில் நடக்கிறது. அவரும் மாவட்டப் பொறுப்பாளர் சுதர் சனமும் நடத்திய தில்லுமுல்லுகளை ஆதாரங்களுடன் தலைமைக்குத் தெரி வித்தோம். ஆனால், தவறுசெய்த அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், விசாரணையோ, விளக்கமோ கேட்காமல், எங்களோடு இணைந்து போராடிய மீஞ்சூர் பாஸ்கர், பூண்டி பாஸ்கர் ஆகிய இரண்டு ஒன்றியச் செயலாளர்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டுப் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர்.

இப்போது, தி.மு.க-வில் பூர்வகுடிகளை வந்தேரிகள் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ம.தி.மு.க-வில் இருந்து வந்தவர்தான் சுதர்சனம். இவர்தான் தி.மு.க. கொடி, சின்னம், அறிவாலயம் ஆகியவற்றை கலைஞர், தளபதி ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் 1993-ம் ஆண்டு வழக்குத் தொடுத்தவர். தலைமை ஏனோ அதை மறந்து, சுதர்சனத்திடமே கொடியைக் காக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது. கட்சிப் பொறுப்புகளை 25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விற்கிறார். எனது பொறுப்புக்குக்கூட 2010-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்துவந்த ராஜேந்திரன் தயாராக இருக்கிறார். திருவிடைமருதூர் ராம லிங்கம், சுதர்சனம், துரை முருகன் ஆகியோரின் சாதி உணர்வுதான் திருவள்ளூர் தி.மு.க-வில் பிரச்னைகளுக்கு மூல காரணம். இவர்களால் கழகம் அழிந்துவருவதை வேடிக்கை பார்க்க இய லாமல்தான் விலகுகிறேன். சாதாரணத் தொண்டனாக உணர்வோடு செயலாற் றுவேன்'' என்றார் ஆவே சமாக.

திருவிடைமருதூர் ராமலிங்கம், ''தலைமைக் கழகம் அறிவித்​துள்ளபடி உள்கட்சி தேர்தல் நடக்கிறது. அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துத் தேர்தலை நடத்துகிறேன். முன்னர் நடந்த தேர்தல்களில் குழப்பம் விளைவித்தே பொறுப்புக்கு வந்தவர்கள், இப்போது கலாட்டா செய்கிறார்கள். உள்கட்சித் தேர்தலில் தகராறு செய்தவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். எங்களிடம் சாதி உணர்வு எதுவும் இல்லை'' என்றார்.

மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சுதர்சனம், ''தேர்தல் பார்வையாளர் தங்கியிருந்த ஹோட்டலை அடித்து உடைத்தனர். தனி மனிதனுக்காகக் கட்சி கிடையாது. அவர்கள் கூறியபடி எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகக்கூட இருந்தது

இல்லை. ஒவ்வொரு ஒன்றியத்திலும் கழக முன் னோடிகளைக் கூப்பிட்டு அமைதியான முறையில் தேர்தலை நடத்திவருகிறோம். கட்சி விரோதச் செயலில் ஈடு​பட்டனர் என்று பொதுச்செயலாளர் பேராசிரியர் ஒப்புத​லுடன்தான், இரண்டு ஒன்றியச் செயலாளர்கள் சஸ்பெண்ட் செய்​யப்பட்டுள்ளனர். அவர்கள்​தான், ஆதரவாளர்​களைத் திரட்டி தலைமையை மிரட்டுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுக்​கிறேன் என்பது அபாண்டம்'' என்றார்.

தலைமை எப்படி சமாளிக்கப்போகிறது?

- எஸ்.முத்துகிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக