புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
90 Posts - 76%
heezulia
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_m10ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 11:38 pm

First topic message reminder :

மீனுவின் ரங்கோலி...!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 32368491

ராஜாவின் ரங்கோலி..!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 13609651

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 1:40 pm

Tamilzhan wrote:
Kraja29 wrote:போனா போகுது விடுவோம் மீனு , நான் வந்த உடனே தனி மடல் போட்டு ஒரே அழுகை தெரியாம செய்திட்டேன் விட்டுடுங்கள் அப்படின்னு. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 572280

லஞ்சமா ஒரு பாட்டில் கேட்டார் அத மட்டும் சொல்லவேயில்ல.... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 440806
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 30, 2009 1:41 pm

சார் , பழைய பாட்டில் வாங்குறது.................. ,, பழைய பேப்பர் வாங்குறது .........

தோடா....... பழைய பாட்டில் வந்குறவர் வந்துட்டாரு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 677196

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 30, 2009 2:50 pm

மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 2:52 pm

யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 2:53 pm

Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:00 pm

கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 3:08 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:10 pm

yamuna wrote:மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty

யமுனா நல்லாவே பாடுறீங்கள் பக்கப்பாட்டு அதுசரி எல்லோருமே பொன்னுங்கல்தானே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 3:11 pm

kirupairajah wrote:கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?

திராவிட இனத்தாருக்கே உரிய அற்புதக் கலை கோலம். தெற்கு ஆசியாவிலோ, உலகின் பிற பகுதி களிலோ திராவிடரல்லாதோர் வாழையடி வாழையாகக் கோலம் வரைதலில்லை. ரங்கோலி, ஆலாபன என்ற இந்தியக் கலை வடிவங்களெல்லாம் வெறும் தரைப் படங்களே. கோலத்தின் கணிதத் தன்மை இவற்றிற்குக் கிடையாது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்து விடலாம். சதுர வடிவில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங் கள். அதன் எதிர் மூலைகள் இரண்டை ஒரு கோட்டால் இணைத்துக் கொள்ளுங்கள். வரைந்த கோட்டின் மீது கத்தரிக் கோலைப் பிரயோகித்து, சதுரத்தை இரண்டு துண்டுகளாக வெட்டுங் கள். இரண்டும் ஒன்று போலிருக் கின்றன அல்லவா? இப்பண் பிற்குச் சமச்சீர்மை (Symmetry) என்று பெயர். ஒரு சதுரத்திற்கு நான்கு சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும். வட்டத்திற்கு எண்ணற்ற சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும்.

கோலத்திற்கு குறைந்தது ஒரு சமச்சீர்கோடாவது வரைய முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால் கோலங்கள் சமச்சீர்மை பெற்ற உருவங்கள். ரங்கோலி போன்ற கலை வடிவங்களுக்கு சமச்சீர்மை கட்டாயமுமல்ல, வழக்கமுமல்ல. கோலத்தின் வடஇந்தியப் பதிப்பு கள் எனத் தவறாகக் கருதப்படும் வடிவங்கள் புள்ளிகள் எனும் செங் கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் கட்டடங் கள் அல்ல.

சமீப காலமாக வண்ணக் கோலத்தினை ரங்கோலி என்று பிழையாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. ரங்கோலியும் கோலமும் தரையில் வரையப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றிடையே வேறு எந்த ஒற்றுமையுமில்லை.

ரங்கோலியைக் கைபோன போக்கில் வரையலாம். அது, ஒரு படத்தைச் சிறிய அலகு களாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. கோலத்தின் இலக்கணம் ரங்கோலிக்கு இல்லை. ரங்கோலி காட்டாறுப் பிரவாகம் என்றால் கோலம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வாய்க்கால்கள் வழியே ஒழுங்குடன் நேர்த்தியாக நிகழும் பாய்வு.

கோலம் ஏன் வரையப்படு கிறது? எறும்புகளுக்கு தானம் வழங் கும் ஒரு முறையாக அதைச் சிலர் கருது கின்றனர். அது உண்மை யெனில் கல்மாப் பொடியால் கோலம் வரைவதேன்? பழங்காலத் தில் அரிசி மாவினால் மட்டுமே கோலமிடப்பட்டதாக எங்கும் குறிப் பில்லை. கொடையில் கலை எப்போதுமே புகுத்தப்பட்டதில்லை. எறும்புகளுக்கே கோல மாவு என்றால் அதைத் தூவினாலோ குவித்து வைத்தாலோ போது மானது. எறும்புகளை வளைத்து நெளித்து ஓட வைத்துப் பாடாய்ப் படுத்துதல் அவசியமா? காக்கைக்கு உணவு வைப்போர் எவரேனும் அதற்கென உருவம் எதுவும் உண்டாக்குகிறார்களா?

கோலம் புனிதத்தன்மை பெற்றுள்ள கலை வடிவம். நல்ல நாட்களுடனும், மங்கல விழாக் களுடன் கோலத்திற்கு உள்ள தொடர்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்திரம் எனப்படும் செப்பு மந்திரத் தகடுகளில் நாம் பார்க்கும் உருவங்கள் கோலங்களி லிருந்து அதிகம் வேறுபட்டவை யல்ல. கோவில் சுவர்களிலும் கோலங்களைக் காணலாம். சென்னைக்கு அருகே உள்ள அச்சரப்பாக்கம் கோவிலின் கோபுரத்தில் கோலமொன்று காணப்படுகிறது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலுள்ள, பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட சமணக் கோவில்களின் தூண் களில் கோலங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கோலங்களை உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கமும் பரவ லாகக் காணப்படுகிறது. மிட்டாய்த்தட்டு, ஆசனப் பலகை என்ற பெயர்களு டைய மதத்தொடர்பற்ற கோலங்களும் ஏராளமாக உள்ளன. புனிதம், மந்திரம், தீமை விலக்கல் போன்ற வற்றுடன் கோலத்திற்கும் தொடர்பு உண்டென்றாலும் அது அழகுணர்ச்சியின் வெளிப்பாடே. மதரீதியான கலை அல்ல.

கற்றோர், கல்லாதோர், செல்வக் குடியினர், ஓட்டுக் குடியினர் என்றெல்லாம் கோலம் வரைவோரிடையே பாகுபாடு இல்லை. எந்த ஒரு சமுதாயப் பிரிவிற்கும் கோலம் ஏக போக உரிமையானதல்ல. செலவு மிகுந்த கலையுமல்ல அது. கோலம் எவ்வளவு பழமை யானது? உறுதியாகத் தெரிய வில்லை. சங்க இலக்கியங்கள் கோலத்தைப் பற்றிப் பேசுவ தில்லை. பிங்கல் நிகண்டு போன்ற நிகண்டுகளில் கோலம் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. கோலத் தைப் பற்றிப் பேசும் முதல் இலக்கியம் "மீனாட்சியம்மை குறம்' பதினாறாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நூல்.""புழுகாலே தரைமெழுகு பிள்ளையார்வை பொற்கோல மிட்டுநிறை நாழிவையாய்!''

என்று வருகிறது. அடுத்த நூற்றாண்டில் திரிகூடராசப்பக் கவிராயர் "திருக்குற்றாலக் குறவஞ்சி'யில் ""குங்குமஞ் சந்தனக்குழம்பிற குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்கியக் கொழும்புகையுங் காட்டி'' என எழுதியுள்ளார்.

கோலம் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியக் குறிப்புகளோ இல்லாதது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் அக்காலத்திற்கு முன் கோலங்கள் தீட்டப்பட்டதில்லை என நிச்சயமாக அடித்துப் பேச முடியாது. பெண் களது கலையை ஆணாதிக்க இலக்கிய ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது, அவர்கள் எழுதிய குறிப்பு கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்குள்ள வனுவாது தீவுக் கூட்டத்தில் வசிக்கும் மாலேகுலா எனும் மக்கள் மணல் வரையும் ஓவியங்களில் சில நமது கோலங்களுடன் பெருத்த ஒற்றுமைகள் கொண்டுள்ளன.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:14 pm

தகவலுக்கு நன்றி தமிழன்! இங்கு கோலம் என்றுதான் அழைப்பார்கள்

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக