புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்துவந்த 32 வயது வாலிபர் ஒருவர் 40,000 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தனக்கு நிறுவனம் அதிக சம்பளம் வழங்குவதாக இவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றவே தான் வாங்கிய மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வேலையிலிருந்தும் விலகியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் ஐ.டி ஊழியர்களின் வேலைப்பளு அவர்களுக்கு எந்த அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. பொதுவாக இதுபோல் எட்டு வருட அனுபவம் கொண்டவர்கள் எளிதாக 60,000 சம்பளம் பெறமுடியும் என்று அத்துறையின் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆயினும், தனது வேலையைவிட அதிகமாக சம்பளம் பெறுவது என்ற குற்ற உணர்ச்சிக்கு இந்த ஊழியர் ஆளாகியுள்ளது குழப்பமான சிந்தனையால் ஏற்படும் ஒருவித மனநோய் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் சில தனி நபர்களை இந்த நிலைக்குத் தூண்டுவதாக மூத்த மனோசிகிச்சையாளரான டாக்டர் குல்கர்னி கூறுகின்றார்.
வரம்பற்ற இலட்சியங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட திறன்களின் இடையே ஏற்படும் தகராறே இந்த நிலைக்குக் காரணமாகின்றது. மனித மூளையில் ஏற்படும் சில உயிர்வேதியல் மாற்றங்கள் கூட இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கலாம். தான் செய்யும் ஒரு சிறிய தவறைக்கூட மன்னிக்கமுடியாத குற்றமாக எண்ணிக்கொண்டு தான் தண்டிக்கப்படவேண்டும் என்ற குற்ற உணர்ச்சியில் இவர்கள் இதுபோல் நடந்து கொள்வார்கள் என்று குல்கர்னி தெரிவித்தார்.
வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஒருவர் தன்னைவிடத் திறமையானவர்கள் உத்தியோக உயர்வினைப் பெறாதபோது தனக்கும் அத்தகைய உயர்வு கிட்டக்கூடாது என்ற மனநிலையுடன் தன்னிடம் சிகிச்சை பெற வந்ததையும் அவர் ஆதாரமாகக் காண்பிக்கின்றார். மன அழுத்தத்திற்கான மருந்துகள் மட்டுமின்றி அறிவாற்றல் நடத்தை சிகிச்சைகளும் இவர்களுக்குத் தரப்படுவதாகத் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மாலைமலர்.

Re: அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
#1027861- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காசு இல்லாவிட்டாலும் பிரச்சினை, இருந்தாலும் பிரச்சினை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்
» அய்யா, என் வீட்டைக் காணலே...போலீஸில் புகார் கொடுத்த அரசு ஊழியர்
» ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
» மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
» துபாயில், பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது புகை தாக்கி ஐடி நிறுவன ஊழியர் மரணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1