புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_m10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_m10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_m10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_m10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_m10இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 31, 2013 10:07 pm

இறந்த இந்துவின் இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய முஸ்லிம்கள் Tamil_News_large_839330

ஐதராபாத் : அடிக்கடி மத மோதல்கள் நடைபெறும் ஐதராபாத் நகரில், மத நல்லிணக்கத்திற்கு சான்றாக, இந்து ஒருவரின் உடலை, இந்து முறைப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள தேவையான நிதியுதவியை வழங்கிய முஸ்லிம்கள், முன்னின்று அந்தச் சடங்குகளையும் செய்துள்ளனர்.

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள, இந்திராம்மா நகர் என்ற இடத்தை சுற்றிலும் முஸ்லிம்கள் வசிக்க, நடுவே, பாலராஜு, 60, என்ற, இந்து எலக்ட்ரீஷியன் வசித்து வந்தார்.இரண்டு நாட்களுக்கு முன், வேலையிலிருந்து வீடு திரும்பியவர், படுக்கையில் சாய்ந்தார்; மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சுபத்ராவும், 18 வயது மகள் ரேவதியும் அவரை எழுப்பிய போது, இறந்திருந்தது தெரிய வந்தது.

இறுதிச்சடங்குகள் மேற் கொள்ள பணம் இல்லாமல் தவித்த சுபத்ராவுக்கு, அண்டை வீட்டாரான முஸ்லிம்கள், பணம் கொடுத்து உதவியுள்ளனர். இறந்த எலக்ட்ரீஷியனுக்கு நெருங்கிய உறவினர்கள் இல்லாததால், அவரின் உடலை, இந்து முறைப்படி தகனம் செய்ய, முஸ்லிம் இளைஞர்கள் துாக்கிச் சென்றனர்.அவர்கள் முன், எலக்ட்ரீஷியனின், மகள், ரேவதி, தீச்சட்டியை துாக்கிச் சென்று, தந்தைக்கு இறுதிச் சடங்கையும் செய்தார். பிற அனைத்து சடங்குகளையும், முஸ்லிம் இளைஞர்கள் முன்னின்று நடத்தினர்.

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 10:10 pm

இருக்கும் போதுதான் ஜாதி வெறி கொண்டு அழைகிறோம், இறந்த பின்னாவது அதை மறந்துவிட்டு மனிதனாக இருக்கிறோமே சந்தோசம்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Oct 31, 2013 11:20 pm

இன்னும் உலகில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Fri Nov 01, 2013 1:58 pm

இவர்கள் தான் உண்மையான இந்தியர்கள் என்பதற்கு மிக சரியான சான்று.......



மெய் பொருள் காண்பது அறிவு.............
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 01, 2013 2:02 pm

இந்து முஸ்லிம் என்று நடந்து கொள்ளாமல் சக மனிதநேயமுள்ளவர்களாக நடந்து கொண்டுள்ளார்கள் நன்றி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 01, 2013 2:14 pm

பாராட்ட வேண்டிய விஷயம்சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 01, 2013 9:14 pm

வரவேற்க   படவேண்டிய விஷயம் .
தலை நிமிர்ந்து வாழ்த்துவோம்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
வெறுப்பை வளர்ப்பது அரசியல்வாதிகளும் மதவாதிகளும் மாத்திரம்தான்.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
G.Ramajayam
G.Ramajayam
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 13/10/2013

PostG.Ramajayam Fri Nov 01, 2013 9:26 pm

தேசம் வேண்டுவது இந்த மத நல்லிணக்கத்தையே.

தேசிங்கு ராஜன் முகமது கானின்
நட்பினை பாரு - மத
வேற்றுமை உணர்வை ஊட்டிப்பிரிக்கும்
மார்க்கமும் ஏது?

பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

அந்த சகோதரர்களின் செயல்பாட்டை போற்றுவோம். வாழ்த்துவோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 01, 2013 9:49 pm

ஈகரைகளின் உறவுகள் இதற்கு ஓர் உதாரணம் /எடுத்துக்காட்டு 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக