புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Poll_c10இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Poll_m10இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 47%

331 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 9:30 am

First topic message reminder :

முத்தமிழ் வித்தகர் கவிஞர் திரு கிரிகாசன் அவர்களுக்கு ஈகரையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ...

இனிய பிறந்த தின வாழ்த்துகள் கிரிகாசன் அவர்களே....

இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 2 1038620rmqo1z6a83

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 31, 2013 7:29 pm

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கிரிகாசன் அண்ணா

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 31, 2013 10:55 pm

அன்பு  உறவுகளே தங்கள் அனைவருக்கும் தனிதனியாக நன்றிகள் கூறவுள்ளேன் முதலில்
பிறந்த நாளுக்கு  இது எனது 56 வது பிறந்ததினம் இன்றைய தினம் என்னைப்பற்றி ஒரு கவிதையை தந்துகொள்கிறேன். நன்றிக்காக மீண்டும் தொடர்ந்து  இழையில் பதில் தருவேன். நான் ஒருவரையும் வாழ்த்துவதில்லைஎன்று எண்ண வேண்டாம் மிகவும் உடல் நிலை பாதிப்படைந்து போயிருக்கிறேன். எழுதுவதே சிரமம் அதனால் மன்னித்து விடுங்கள் உங்கள் வாழ்த்தை மனதார ஏற்றுக்கொள்கிறேன்

     நான் என் செய்தேன்?

பிறந்தேன் வளர்ந்தேன் பெரிதென் றின்பம்
 பெற்றே னல்லேன் இதுதான் நல்
அறம் தேன் எனவும் அறியாதேனோ
 அகத்தென் இருளைக் கொண்டாலும்
சிறந்தேன் பருவம் இளந்தென் புடையோன்
 செழிப்பென் றுயர்வும்  எடுத்தாண்டேன்
புறந்தேன் கொள்ளப் புன்னகைத்தேன் சொல்
பொய்த்தேன் மனமும் புண்ணானேன்

மறந்தேன் பெருமை மலரின் தேனை  
 மதுவை யுண்ணும் வண்டானேன்
துறந்தேன் தேசம் துடித்தேன் அரண்டேன்
 துணிவை மட்டும் கொள்ளாதென்
பறந்தேன் உயிர்கள் பிரிந்தேன் எனவும்
 பரந்தென் இனமும் அழிவாக
இறந்தே னென்போர் இழப்பை கண்டும்
 இருந்தேன் ஏதும் செயலற்றேன்

நறுந்தேன் உலகில் நடந்தேன் நலிவை
 நாளும்கண்டேன் நினைவாலென்
அறுந்தென் உணர்வும் அழிவென்றாக
 அடைந்தேன் அன்னை தமிழ்வேண்ட
குறுந்தேன் கவிதை கொள்ளென் றாள் நான்
 குளிர்மை கொண்டேன் கலைபோற்றிப்
பொறுத்தேனன்றி புரிந்தேன் கடமை
 புகழ்ந்தேன் தாயே சக்தியவள்

கருந்தென் றலதும் காணா அண்டம்
 கருவின் உயிராய்காண் அன்னை
வருந்தென் படையும் வாழ்வில் செய்யும்
 வருத்தம் தன்னைக் குணமாக்கி
மருந் தென்றாகும் மண்ணின்வீரம்
 மலரச் செய்யும் நாள்மட்டும்
இருந்தென் வாழ்வில் எதுசெய்தாலென்
 இரந்தேனன்றோ  இதுவாழ்வோ?

அன்புடன் கிரிகாசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 31, 2013 11:05 pm

தாங்கள் எங்களிடம் ஏன் அண்ணா மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம் பயன்படுத்த வேண்டும்?

தங்களைப் பற்றி அறிவேன் அண்ணா! தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். அதற்கு தாங்கள் நன்றி கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை அண்ணா!

தாங்கள் சிறந்த உடல் நலத்துடன் இருந்து தமிழ்த் தாய்க்குப் பணியாற்ற வேண்டும், அதுவே எங்கள் ஆசை!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 31, 2013 11:24 pm

அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் 
எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கிரிகாசன்.
அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன்பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் பாடகன் அன்பு மலர் 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 01, 2013 10:33 am

அன்பு வாழ்த்துக்கள் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 01, 2013 1:00 pm

தேன் மதுர கவிதனை ஈன்ற உமை ,

பாவே தேன் என்பதால்  

பாவேந்தன் என்று அழைக்கவா?

நலிவுற்ற உடல், நலம் பெறஅன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

ஆண்டவன் அருள் நாடும்,  

அன்பன் ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Nov 01, 2013 1:02 pm

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக