புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
heezulia
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_m10மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள்

Page 2 of 2 Previous  1, 2

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Oct 31, 2013 3:54 pm

First topic message reminder :

திபாவளி வருகையின் உற்ச்சாகத்தால்
ஊரே உல்லாசத்தில் திளைத்திருந்தபோது,
எனைத்தேடி இருவர் எனது இல்லத்துக்கு,
அழையாமலேயேநேரேஉள்ளே புகுந்து விட்டனர்.
அத்தோடா விட்டனர் ? அவர்கள் எனது
நண்பர்கள் அனைவர் முகவரியும் ,
தட்டாமல் தருகவென கட்டாயமாகக் கேட்டனர்,

நானும் நண்பர்களின் அனுமதிபெற்று தருவதாக
நயமாகச் சொல்லிப்பார்த்தேன் ,
வந்த அந்த இருவரோ ,இந்த திபாவளிக்கு முன்
உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேத்
தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர் ,

தவிர்க்க இயலாமல் நானும் உங்கள்
அனைவரின் முகவரியும் உங்கள்
அனுமதி இன்றித் தந்துவிட்டேன்
மன்னித்தருள்க ,
அவசியம் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரக்கூடும்

அவர்களின் பெயர்சொல்லமறந்துவிட்டேனே?
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .

உங்கள் அனுமதி இன்றி அவர்களை அனுப்பியதை
தவறாக நினைக்கமாடீர்களே ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 31, 2013 9:18 pm

அழகான கவிதையால் ஒளித் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டமைக்கும் மனம் கனிந்த நன்றிகள் சுகுமாரன். தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்

மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Aமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Aமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Tமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Hமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Iமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Rமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Aமன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் - Page 2 Empty
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 10:08 pm

ஒளி கீற்றுகள் வானில் உலா வரும் அந்த இனிய நாளில், மனதில் சந்தோசம் குடிகொள்ளுமே அந்த சந்தோசம் அனைவர் வாழ்விலும் தொடர்ந்து வர வாழ்த்துக்கள். உங்களுக்கும் தான் சுகுமாரன் சார்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Nov 01, 2013 5:09 pm

தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்றுதான் பொருள் .ஆரம்பத்தில் அது ஒளிவிழாவாகத்தான் இருந்திருக்கிறது எனவேதான் இப்போது தீபங்கள் இல்லை ,
பரிவும் பலகாரமும் தான் இருக்கிறது எனக் குறிப்பிட்டேன் .
தீபாவளியில் இருந்து 15 நாட்கள் சென்றபின் கார்த்திகை தீபம் .
தீபாவளி என்றபெயர் முதலில் ஆறாம் நூற்றாண்டு சமண நூல்களில்தான் இடம் பெய்ற்றிருக்கிறது .
ஆனால் அதற்க்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சங்ககாலத்தில் ,ஐப்பசி அமாவாசையில் விழா ஒன்று கொண்டாடப்பெற்றதாக குறிப்பு இருக்கிறது

தங்களுக்கு பதில்லை இரண்டு முறை பதிவிட்டதுஎன்பது எனது அறியாமையே ,அன்பின் மிகுதி மட்டும் காரணம் அல்ல
கிழே உள்ள பெட்டில் தட்டச்சு செய்து அப்படியே அதை அனுப்பிவிட்டேன் முதலில் அது பதிவாகவில்லை .
பார்த்துவிட்டு மீண்டும்செய்த்து முன் பெட்டியில் இட்டேன் .

ஆனால் நீங்கள் அதிர்ஷ்டம் மிக்கவர் போலும் இரண்டும் வந்து விட்டது
அப்படியேத்தான் திரு பார்திபனுக்கும்போட்டேன் அவருக்கு ஒரு முறைதான் பதிவு வந்துள்ளது .நன்றி ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 5:13 pm

ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
சந்தோஷம் - மகிழ்ச்சி
சுபிட்சம் - இதற்கு தமிழில் என்ன?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 01, 2013 6:07 pm

அழகான அருமையான வாழ்த்து நன்றி சுகுமாரன் அவர்களே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 01, 2013 6:08 pm

சிவா wrote:
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
சந்தோஷம் - மகிழ்ச்சி
சுபிட்சம் - இதற்கு தமிழில் என்ன?
சுபிட்சம் என்றால் வளம் என்று நினைக்கிறேன்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Nov 01, 2013 6:12 pm

சிவா wrote:
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
சந்தோஷம் - மகிழ்ச்சி
சுபிட்சம் - இதற்கு தமிழில் என்ன?
சுபிட்சம்
வளம்,,, வளமான வாழ்வு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 01, 2013 8:02 pm

கே. பாலா wrote:
சிவா wrote:
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
சந்தோஷம் - மகிழ்ச்சி
சுபிட்சம் - இதற்கு தமிழில் என்ன?
சுபிட்சம்
வளம்,,, வளமான வாழ்வு
நன்றி சார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 01, 2013 8:25 pm

வரவேற்கப்பட வேண்டிய விருந்தாளிகள்.
ஈகரையான சரியான முகவரியில் அனுப்பி உள்ளீர்.
யாவரிடமும் சென்றடையும் .
மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவீர்.
அருமையான பதிவு.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Nov 07, 2013 10:36 pm

சில நாட்கள் வெளியூர் சென்றிந்தேன் .
எனவே உடனே பதில் இட இயலவில்லை .திரு சிவா அவர்களே ,

சுபீட்சம் எனில் செழுமை
அனைத்திலும் நிறைவு எனப்பொருள் கொள்ளலாம்
அகராதி ஆங்கிலத்தில் weal

என்கிறது

1.
well-being, prosperity, or happiness: the public weal; weal and woe.
2.
Obsolete . wealth or riches.
3.
நன்றி நண்பரே
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக