புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை அல்ல - கோரிக்கை !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Oct 31, 2013 3:35 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை!

ஒருவர் தன் அரிசி ஆலை உதவியுடன் நனவாழ்க்கையை நடத்தி வந்தார்.

அவர் தன் ஆலையில் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்.

ஒரு நாள் அவர் வேலை செய்கையில் கவனக்குறைவுடன் அரிசி அரைக்கும் இயந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரிசியை அரைப்பதற்கு அதனுள் கொட்டி இயந்திரத்தை இயக்கி விட்டார்.

தனது இயந்திர சுமையில் அது தொடங்கியது.


திடீரென்று, பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது .


ஆரம்பத்தில் இயந்திரம் நின்றதின் காரணம் தெரியாமல் திகைத்து நின்ற அவர் இறுதியாக பெரும் சுமை காரணமாக இயந்திரம் நின்று என்பதைக் கண்டுபிடித்தார்.

உடனே அதன் சுமையைக் குறைத்து மீண்டும் இயந்திரத்தை ஓட விட்டார்.

மற்றொரு நாள் மீண்டும் தன் கவனக் குறைவால் இயந்திரத்திற்குள் எதையும் போடாமல் வெறுமனே ஓட விட்டு விட்டார்.


மீண்டும் பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது.

பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு இயந்திரம் நின்ற காரணத்தை அறிந்து அதை சரி செய்தார்.




அன்றிலிருந்து அவர் தனது இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக எதையும் திணிப்பதும் இல்லை வெறுமனே இயந்திரத்தை இயக்க விடுவதுமில்லை.

அதனால் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


நீதி : மனித உடலும் இயந்திரம் போன்றதே ...
இயந்திரத்தைத் இயக்குவதற்காகவாவது குறைந்தபட்சம் துவக்க & நிறுத்த உதவ அழுத்தானைக் கொண்டுள்ளன
ஆனால் நம் வயிறு எப்பொழுதும் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் ...
எனவே அதற்கு அதிக உணவும் கூடாது மற்றும் காலியாகவும் வைத்திருக்க கூடாது.
அளவான உணவு உண்டும் ... உண்ணாதிருத்தலை தவிர்த்தும் வந்தால் வாழ்வு நலம் பெரும் .



( நீண்ட நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் பலரிடம் நான் எழுதிய இக்கதையை பரப்பி
அதில் சிலர் அக்கதைக்கேற்றார் போல் தம்மை மாற்றிக் கொண்டதும் இன்று வரை உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் என்னிடம் கூறுகின்றனர். )



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 4:12 pm

நல்ல பகிர்வு, ரொம்ப நன்றி குரு புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 5:18 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 31, 2013 6:08 pm

ஆயுத பூஜைக்கு மிஷினை கழுவி துடைத்து ஓய்வு கொடுப்பதுபோல் அப்பப்போ வயிற்றையும் பட்டினிபோட்டு ஓய்வு கொடுக்கவேண்டும் என்றுத்தானே நமது முன்னோர்கள் விரதம் ஒருபொழுது போன்றவற்றை கண்டுபிடித்ததே - ஏழுலக பரோட்டா சால்னா பிரியர்கள் பேரவை ஓமன் கிளை




ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 31, 2013 6:18 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 6:30 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 31, 2013 6:30 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 10:32 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?
அமிர்தம் அதன் அளவை மீறும்போதுதான் நஞ்சாகிறது.
அமிர்தத்தை மிஞ்சியது உண்டெனில் அது தாயின் அன்பாகும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக