புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_m10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_m10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_m10காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 11:53 pm

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி :- காவல் நிலையங்களில் சாவு என்பது அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறதே?

பதில் :- காவல் நிலைய இறப்புகள், கொலை, நகை பறிப்பு தொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு நிகழ்வுகளால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு பெருமளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது. காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்.

கேள்வி :- இந்த ஆட்சியில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தவிர மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லாம் மாற்றப்பட்டுவிட்டதாகவும், அடிக்கடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறதே?

பதில் :- சேலம் மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி :- தமிழக அரசின் உத்தரவு ஒன்றால் மண்பாண்டத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைமை வந்திருப்பதாகக் கூறுகிறார்களே?

பதில் :- ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிலிருந்து மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான மண்ணை எடுத்து, வீடுகளில் வைத்து மண்பாண்டப் பொருள்களை தயாரித்து வருகிறார்கள். இதற்கு இடைஞ்சலாக இந்த ஆட்சியினர் ஏரிகளில் யாரும் மண் எடுக்கக்கூடாது என்று ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்களாம். இதன் காரணமாக மண்பாண்டத் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, ஏழ்மை நிலையிலே உள்ள மண்பாண்டத் தொழிலாளர்களைக் காப்பாற்றிட முன்வர வேண்டும்.

கேள்வி :- தமிழகத்திலே பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டத்தின்படி, மத்திய அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து மாதிரிப் பள்ளிகளை தொடங்கிட முயற்சிப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில் :- மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்கு தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

கேள்வி :- பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டுவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்ததற்கிணங்க, அவற்றைக் கட்டுவதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறதே?

பதில் :- 9-5-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், “226 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. எஞ்சியுள்ள 68 விடுதிகளுக்கு நடப்பாண்டில் 86 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கான அரசாணைதான் தமிழக அரசின் சார்பில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதைப்போலத்தான் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்ட உணவுப் படிகள் போன்றவற்றை வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்று நான் எழுதிய பிறகு, அரசு அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளுக்கான அரசாணையும் என்னுடைய இந்தக் கருத்துக்கு பிறகு அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்டு விடுமென்று நம்புகிறேன்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Oct 31, 2013 7:21 am

என்னவோ பெரிசு தன் அரசு சதாம் ஆட்சி போலவும் ஒரு குற்றமும் நடக்காதது போல பேசுது .இந்த அம்மா ஆட்சி எவ்வளவோ மேல் .

காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Pகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Oகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Sகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Iகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Tகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Iகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Vகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Eகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Emptyகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Kகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Aகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Rகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Tகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Hகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Iகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் Cகாவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர் K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக