புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_m10அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 4:16 pm

First topic message reminder :

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும் நிலையில், "வாஜ்பாய் பண்பாளர், மறைந்தவர், அமரர்... அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, திருச்சி பாரதியார் சாலையிலுள்ள ஜென்னி பிளாசாவில், அவரின் 3அடி உயர மார்பளவு வெண்கலச்சிலை திறப்புவிழாவும், அதனை தொடர்ந்து திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேடையில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

7 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கும், ஆர்.எஸ்.எஸ். என்கிற நச்சு அமைப்புக்கும் இடையே நடைபெற உள்ள தேர்தலாகும். இது காங்கிரஸுக்கும் ஆர்எஸ்எஸுக்குமான இடையேயான"மகாபாரத போர்'.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் இப்போது பிஜேபியை ஆட்டிப்படைக்கிறது.

2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அப்போதைய பிரதமராகயிருந்த வாஜ்பாய், மோடி ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. அதனால் தகுதியிழந்த மோடி பதவி விலகவேண்டும் என்றார். ஆனால் அந்தகோபத்தில்தான், தான் பேசுகிற மேடைகளில் வாஜ்பாயை பற்றி மோடி வாய்திறப்பதே இல்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை என வாஜ்பாய் நிராகரித்த திட்டங்களை மோடி, தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறார். இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக நினைக்கிறார் மோடி. அவர் பிஜேபியின் வேட்பாளரில்லை. ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர்.

வாஜ்பாயையே நான் முழுமையாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது. காரணம் வாஜ்பாய் வலதுசாரி, இந்து பெரும்பான்மையை ஆதரித்தவர். அவர் சிறுபான்மை சமூக மக்களை இரண்டாந்தர மக்களாக கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதனால்தான் வாஜ்பாய் அவர்களை அரை மனதோடு ஏற்றுக்கொள்ள காரணம் வாஜ்பாய் பண்பாளர், பண்பாளர், நேர்மையாளர், வன்முறையை விரும்பாதவர், மறைந்தவர், அமரர் அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன். வாஜ்பாயை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று பேசினார்.

சி.ஆனந்தகுமார். Vikatan

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 9:29 pm

நான் அப்படி கூறவில்லை. ஊடகம் திரித்து கூறுகிறது என்று மறுப்பு வந்தாலும் வரும்.
( அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 9:29 pm

T.N.Balasubramanian wrote:நான் அப்படி கூறவில்லை. ஊடகம் திரித்து கூறுகிறது என்று மறுப்பு வந்தாலும் வரும்.
( அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா)

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 7:54 am

T.N.Balasubramanian wrote:முன்பொரு முறை மொரார்ஜி தேசாய் அவர்கள், JP நாராயணன் உயிருடன் இருக்கும் போதே 
அவருக்கு , மக்கள் சபையில் , இரங்கல் செய்தி வெளியிட்டு , மௌன அஞ்சலி செய்தார். 
பிறகு மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.
ரமணியன்
பெரிய தலைவரே அப்படி செய்யும்போது இவர் என்ன சின்ன பிள்ளைதானே
ஆனால் அவர் நல்லவர்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 11:09 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

அன்புடன் அமிர்தா

அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Aஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Mஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Iஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Rஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Tஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 Hஅமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு! - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக