புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
48 Posts - 32%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
184 Posts - 40%
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_lcapபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_voting_barபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள சமையல் குறிப்புகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Mon Oct 28, 2013 4:31 pm

First topic message reminder :

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு
அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இது இப்படி இருந்தால் புரிவது சுலபம் புன்னகைஎனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா !

சப்பாத்தி இடும்போது  சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு

பின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்

சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 31, 2014 4:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னிக்காவது இது மாதிரி எங்க அக்காவுக்கு சமச்சி கொடுத்திருக்கீங்களா மாமா அங்கள்.  மாப்ளயான  நான் கேக்க வேண்டியது என் கடமை. இனியாவது இந்த மாப்ள சொல்ரத கேளுங்க. சீக்கிரமா சமச்சி எங்க அக்காவுக்க பார்சல்ல அனுப்பி வையுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1066896

அய்யா ...உங்க மகள் கல்யாணத்தில் பிரியாணி போட்டீர்களா? எத்தனை ஆடு அடித்தீர்கள் அய்யா?? புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 31, 2014 5:02 pm

எல்லாம் சைவம். மன்னிக்கனும். ஆடு எல்லாம் நாங்க சாப்பிடுரது இல்லீங்கோ.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 31, 2014 7:55 pm

சிவா wrote: காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.

கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.  

சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.

ஒவ்வொன்றும் உபயோகமான குறிப்புகள்.

(அதென்ன இவ்வளவு அழகாய் சமையல் குறிப்புகளை போட்டிருக்கிறீர்கள்? இது உங்க department இல்லையே...அப்புறம் எப்படி?)

பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயனுள்ள சமையல் குறிப்புகள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக