புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
15 Posts - 71%
heezulia
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 5%
Barushree
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
4 Posts - 5%
heezulia
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
2 Posts - 2%
prajai
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
2 Posts - 2%
Barushree
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%
Shivanya
இறைவனோடு உறவு… Poll_c10இறைவனோடு உறவு… Poll_m10இறைவனோடு உறவு… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனோடு உறவு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 11:58 am


வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும். இதேபோல் உறவு என்று ஒன்று இருந்தால் உரசல்களும் விரிசல்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல இறை -மனித உறவிலும் ஏமாற்றங்கள், விரிசல்கள், போராட்டங்கள் ஏற்படுவது சகஜமே. இதனை ஜெபத்தின் வழியாக இறைவனோடு நாம் பேசி நமது மன்றாட்டுகளையும் வேண்டுதல்களையும் சமர்ப்பித்தால் தனது பேரன்பில் நம்மை மலரச் செய்வார் இறைவன். அதாவது நமக்குத் தேவையான சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தருள்வார் என்பது நிச்சயம்.
-
ஏன் இந்த இறைவன் எனது விண்ணப்பங்களை மட்டும் ஏற்பது இல்லை? ஏன் எனது தேவைகளை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கின்றார் என்று எத்தனையோ முறை நாம் புலம்பியிருக்கக்கூடும்.
அதிலும் சிறப்பாக இறைபக்தியிலும், ஞானத்திலும் இறைவனோடு உறவு கொண்டவர்களே இறைவனுடன் அதிகம் போராட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்கு மிக மிகச் சிறந்த உதாரணம் யோபுவின் கதைதான். யோபு இறைவனோடு எத்தனையோ முறை போராடினார்.
-
ஆனாலும் அவர் தளர்ந்துபோய் விடவில்லை. தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அன்பு… அன்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டிருந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். இறைவனின் உன்னதமான உறவைப் புரிந்து கொள்ள மனிதனும் போராடத்தான் வேண்டும்.
-
எளிதாகக் கிடைக்கும் செல்வம் நீண்ட நாள்கள் நிலைத்திருக்காதல்லவா? உண்மையான உழைப்பால் வந்த செல்வம்தான் நீடித்திருக்கும். அது போலத்தான் அன்பும். இறைவன் மீது நாம் காட்டும் உண்மையான அன்புக்குச் சோதனைகள் பல வரலாம்.
-
ஆனாலும் நமது அன்பு உண்மையானதாகவும் நீடித்ததாகவும்இருக்குமானால் அன்பும் நீதியும் என்றாவது ஒருநாள் மலர்ந்து ஆட்சி செய்யும்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது வேதனை தாங்காமல், “கூடுமானால் இந்தத் துன்பக்காலம் என்னை விட்டு அகலட்டும்’ என்றார். இறைமகனுக்கே இந்த நிலை என்றால் மனித நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-
இறைவா எதை வேண்டுமானாலும் கொடும். துன்பம் மட்டும் கொடுத்துவிடாதீர் என்று வேண்டுவது பலரின் வேண்டுதலாகும்.
இறை -மனித போராட்டம் என்பது நம்மை பலவீனப்படுத்திக் கொள்ள அல்ல. மாறாக நமது உறவை பலப்படுத்திக் கொள்ளத்தான்.
-
நாம் விழிப்போடு இருந்து எங்கே எப்படி இறைவன் உறவுப்பாலம் அமைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளத் தேவையான தவமுயற்சிகளை ஏற்போம். தானதர்மங்களைப் பகட்டாக அல்ல, மறைவாக உதவிசெய்து பலம் சேர்ப்போம். செபம், தவம், தர்மம் ஆகிய மூன்று வழிகளில் இறை மனித உறவை வளர்த்தெடுப்போம்.
-
—————————-
By அபி (dinamani)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 1:08 am

உண்மையான வார்த்தைகள். அருமை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 28, 2013 9:21 am

மிகவும் அருமையான வரிகள் நண்பா
தொடருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக