புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen

2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 
423 Posts - 73%

93 Posts - 16%

21 Posts - 4%
E KUMARAN
 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு
 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி... Poll_c10 
6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...15...!!!.. இரு வேர்ச் சொற்கள் பற்றி...

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Mon Oct 28, 2013 8:13 am

நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...

செம்மொழிக்குரிய தகுதிகள் யாவை...??!!

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஓண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பனெப்
பன்னுவர் மொழிவலர் பாவாணார் தாமே.

இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்கு பதினாறு மேற்கண்ட பண்புகள் இருக்க வேண்டும்.
அப்பதினாறும் அமைந்த மொழி தமிழ் மொழி மட்டுமே என்று மொழி
வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனால் , தமிழ் செம்மொழியிலும் உயர்வானதே ...

இரு வேர்ச்சொற்களைப் பார்ப்போமே ....

இறைவன் என்பது பழந்தமிழ்ச் சொல். இது ' இறு ' எனும் அடியிலிருந்து பிறந்தது.
எல்லா இடங்களிலும் தங்கிய பொருள் என்பது இதன் மூலப் பொருள்.
இறு - இறை - இறைவன் எனக் குறிப்பார் ஒரு பேரறிஞர்.

லத்தீன் மொழியில் உள்ள era எனும் சொல்லுக்கு மனைவி , இறைவி என்பது அங்கு பொருளாகும்.
erus என வழங்கப்படும் சொல்லுக்கும் இதே பொருள்தான்.
erus - a master , owner , Lord என்பது லத்தீன் அகராதி தரும் விளக்கம்.
' era ' என்பது கிரேக்கப் பெண் தெய்வம் குறிக்கும் ஒரு சொல்.
இந்த ' era ' சொல் hera என ஆகும் எனவும் அதே அகராதி சுவடு காட்டுகிறது.

hera - era என்பதுடன் Hera - the Greek goddess identified with Roman juno என லத்தீன் அகராதி விளக்குவது காணத்தக்கது.
இதிலிருந்தே Hero வும் ; கடவுளின் அருள் பெற்றவன் என்பதே இதற்குமூலப்பொருள்.
Hercules எனும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க வடிவம் Herakles என்பதே.
தெய்வ வல்லமை மிக்கவனாக அவன் ஆண்டுக் கருதப்படுகிறான்.

ஆக, தெய்வம் குறிக்கும் hera சொல் , தமிழின் era வோடு உறவானது !
அனைத்திற்கும் வேர்ச் சொல் ' இறு ' !!

நான் வெகு நாட்களுக்கு முன்னர் படித்த ஒரு நூலில் உள்ளது மேலே உள்ளவை...

நாம் வாழும் இப்புவிக்கு தமிழில் பல சொற்கள் உண்டு.
இவற்றுள் ' தாலம்
' என்பதும் ஒன்று !

தாலம் எனில் that which is suspended in space - இப்பொழுது தெளிவாகிறது இல்லையா...!?
புவியை யானைகள் , ஒரு மகாபலசாலி தாங்குவது என்பது போன்ற கற்பனைகள் எல்லாம் மேலோங்கி இருந்த காலத்தில் இச்சொல் உருவாகியுள்ளதைக் காண்கையில் நாம் சற்று கர்வம் கொள்ளலாம் !

' தாலி ' என்பதும் தொங்குவது என்ற பொருளில்தான் ...

மேலே உள்ள சொல் விளக்கம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆழ்ந்த கருத்துகளை ,ஆரவாரமின்றி , அமைதியாக, ஆற்றொழுக்கான நடையில் ஒருவர் ஆற்றிய, நான் கேட்ட , ஒரு சொற்பொழிவிலிருந்து...

அன்புடன்,
சுந்தரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக