புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_c10பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_m10பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_c10பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_m10பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 9:07 am

பர்பானி: பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

உலகையே ஒரு கூரைக்குள் கொண்டு வந்த பெருமைக்குரியது இண்டர்நெட் என்னும் இணையம். ஆனால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையானோர் அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் பயன் படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் காலத்தை வீணடிப்பதற்கும் தங்கள் பிள்ளைகள் இது போன்ற சமூக வலைதளங்களைப் பயன் படுத்துகின்றனர் என்ற ஆதங்கம் அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பிள்ளைகளின் இது போன்ற பழக்கங்களைக் கட்டுப்படுத்த நினைத்தால், அவர்கள் எடுக்கும் முடிவுகள் விபரீதமாக முடிந்து விடுகிறது.

மஹாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுனில் தஹிவால். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அடிக்கடி தன்னுடைய செல்போன் மூலமும், இணையதளத்தின் பேஸ்புக் தொடர்பு மூலமும் நண்பர்களுடன் அரட்டை அடித்து வந்துள்ளார். இதனால் மகளின் படிப்பு பாழாகுமே என அஞ்சிய பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதனைக் கண்ட பெற்றோர் வழக்கம்போல கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் தன்னை சுதந்திரமாக இயங்க விட மாட்டேன் என்கிறார்களே என மனமுடைந்த ஐஸ்வர்யா, ‘இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது' என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டர். இது குறித்து பர்பானி பகுதியில் உள்ள நனல்பெத் காவல்நிலையத்தின் புலனாய்வு அதிகாரியான ஜி.எச்.லெம்குடே கூரும் போது, ‘பெற்றோர்கள் தங்களுடைய மகளின் மேல்கொண்ட அக்கறையினால் கூறியதற்கு நடந்துள்ள விபரீதம்' எனக் குறிப்பிட்டிள்ளார்.

தட்ஸ்தமிழ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 26, 2013 9:34 am

இதெல்லாம் ஒருவித மனநோய். எதுவும் அளவோடு இருக்கவேன்டும். பெற்றோர் சொன்னால் கேட்காத பிள்ளைகள் எதற்கு. ஆனாலும் பாவம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 26, 2013 9:35 am

மிகப்பெரிய முட்டாள்தனம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 12:30 pm

அடிப்பாவி கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Oct 26, 2013 1:38 pm

இதெல்லாம் இருந்தும் என்ன கிழிக்க போகுதோ ..!!!

பாவம் பெற்றவர்கள்...தாய்க்கும் தந்தைக்கும் தான் வலி அதிகமாக இருக்கும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 26, 2013 2:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

இறைவன் ஒரு தடவை அளித்த உயிரை விட முகநூல் முக்கியமானதா ....என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:11 pm

சரியா சொன்னீங்க பாலாஜி அண்ணா... 6 அறிவு வச்சு நம்மை இறைவன் படைத்தது இப்படி உயிரை விடவா? முட்டாள் பெண்.... பாவம் பெற்றவர்கள்... எவ்வளவு கனவுகளுடன் இருந்து இருப்பார்....

அன்புடன் அமிர்தா

பேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Aபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Mபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Iபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Rபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Tபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  Hபேஸ்புக்கில் அரட்டை அடிக்கத் தடை: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி  A
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 26, 2013 7:25 pm

தட்ஸ் தமிழ் இதழுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! இளைய சமுதாயம் இதனைப் படிக்கவேண்டும் ! எனக்குக் கீழே பணிபுரிந்த அலுவலர் ஒருவர் திடீரென்று ‘இந்தாங்கள் எனது ராஜினாமாக் கடிதம்’ என்று நீட்டினார்! வீட்டில் சண்டையாம் ! “இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ; ஒரு வாரம் கழித்து வாருங்கள்”என்றேன் . ஒருவாரம் கழித்து , கொடுத்த கடிதத்தைத் திரும்ப வாங்கிச் சென்றார் ! உணர்ச்சி அடிப்படையில் வாழ்க்கை  முடிவா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக