புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
73 Posts - 77%
heezulia
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
238 Posts - 76%
heezulia
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
8 Posts - 3%
prajai
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
3 Posts - 1%
Barushree
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 பத்த கோனாசனா Poll_c10 பத்த கோனாசனா Poll_m10 பத்த கோனாசனா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்த கோனாசனா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 11:26 am

 பத்த கோனாசனா 999088_572587559481012_1152976371_n

செய்முறை:

தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ளவும். பின்னர் கால்களை மடக்கி பாதங்கள் ஒன்றோடு ஒன்று பார்க்கும் படி வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் முதுகெலும்பை நேராக, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றாக சேர்ந்து சற்று அழுத்தவும்.

ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். பின்னர் கால்களை நீட்டி உட்காரவும். சில விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள் :

இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளை நன்கு வலுவடையச் செய்கிறது. சிறு நீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது. கால்களுக்கும், முதுகெலும்புகளுக்கும் வலிமை தருகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 26, 2013 11:31 am

பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 11:35 am

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி
நன்றி மட்டும் சொல்லக்கூடாது! வீட்டில் தினமும் செய்ய வேண்டும்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 26, 2013 11:38 am

சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி
நன்றி மட்டும் சொல்லக்கூடாது! வீட்டில் தினமும் செய்ய வேண்டும்!
சாப்பிடுவதற்கு முன்பா இல்லை பின்பா ..

அதுமட்டும் இல்லை தல ....இது போல ஒரு ட்ரைனர் சொல்லிகொடுத்தால் ரொம்ப சுலபமாக இருக்கும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 11:47 am

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி
நன்றி மட்டும் சொல்லக்கூடாது! வீட்டில் தினமும் செய்ய வேண்டும்!
சாப்பிடுவதற்கு முன்பா இல்லை பின்பா ..

அதுமட்டும் இல்லை தல ....இது போல ஒரு ட்ரைனர் சொல்லிகொடுத்தால் ரொம்ப சுலபமாக இருக்கும்
ட்ரைனர் தானே, நானே உங்க வீட்டுக்கே அனுப்பறே தல! நடனம் 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Oct 26, 2013 11:48 am

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி
நன்றி மட்டும் சொல்லக்கூடாது! வீட்டில் தினமும் செய்ய வேண்டும்!
சாப்பிடுவதற்கு முன்பா இல்லை பின்பா ..

அதுமட்டும் இல்லை தல ....இது போல ஒரு ட்ரைனர் சொல்லிகொடுத்தால் ரொம்ப சுலபமாக இருக்கும்
ட்ரைனர் தானே, நானே உங்க வீட்டுக்கே அனுப்பறே தல! நடனம் 
நடனம் நடனம் நடனம் நடனம் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:37 pm

நல்ல தகவல்.. சாப்பிடுவதற்கு முன்பா இல்லை பின்பா என சிவா அண்ணா சொல்லவே இல்லை



அன்புடன் அமிர்தா

 பத்த கோனாசனா A பத்த கோனாசனா M பத்த கோனாசனா I பத்த கோனாசனா R பத்த கோனாசனா T பத்த கோனாசனா H பத்த கோனாசனா A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 3:49 pm

amirmaran wrote:நல்ல தகவல்.. சாப்பிடுவதற்கு முன்பா இல்லை  பின்பா என சிவா அண்ணா சொல்லவே இல்லை
யோகா என்றாலே அதை வெறும் வயிற்றில் தூய்மையான அமைதியான இடத்தில் அமர்ந்துதான் செய்ய வேண்டும்!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Sat Oct 26, 2013 3:50 pm

சரிங்க அண்ணா... முயற்சிக்கிறேன்



அன்புடன் அமிர்தா

 பத்த கோனாசனா A பத்த கோனாசனா M பத்த கோனாசனா I பத்த கோனாசனா R பத்த கோனாசனா T பத்த கோனாசனா H பத்த கோனாசனா A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக