ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by தாமு Thu Oct 29, 2009 4:35 pm

உடற்பயிற்சி கூடங்கள்

இப்போது உடற்பயிற்சிக் கூடங்கள் பெருகிவருகின்றன. இதற்குக் காரணம், வீட்டில் உடற்பயிற்சி செய்ய முடியாமல், இம்மாதிரி ‘ஹெல்த் கிளப்’புகளில் நண்பர்களுடன் இயந்திரங்களைக் கொண்டு பயிற்சி செய்ய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

இம்மாதிரி இயந்திரங்கள் மூலம் செய்யும் உடற்பயிற்சிகளால் எந்தவிதமான கெடுதல்களோ பக்க விளைவுகளோ ஏற்படாது. மாறாக, உடலின் அதிகப்படியான எடை குறைந்து அழகான உடலமைப்பை பெற முடிகிறது.

உடற்பயிற்சிக்கூடத்தின் சூழ்நிலையும் மக்கள் விரும்பக் கூடியதாய் இருக்கிறது.

உடற்பயிற்சிக் கூடங்களில் உபயோகிக்கப்படும் சில கருவிகளைப் பின்னர் பார்க்கலாம்.

அளவாகச் சாப்பிடுங்கள், அழகாக இருங்கள்!

கட்டான உடல் அழகைப்பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்கிறது. ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? சற்றுக் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது! உடல் எடை குறைய மனிதன் சற்று வாயைக் கட்டுப்படுத்தினால் போதும்.

உடலில் அதிகப்படியான சதைகள் குறைந்தால், உடலின் எடை குறைந்து இலேசாக இருப்பதைப்போல் உணரலாம். அப்படியிருந்தால், மனிதர்கள் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் தங்கள் பணிகளை ஆற்ற முடியும்.

எந்தெந்த உணவுப் பதார்த்தங்களைத் தவிர்ப்பதன் மூலம் உடலின் கொழுப்பை நீக்கலாம்?

மாமிச வகைகளுள் முட்டை, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஈரல், மூளை, சிறுநீரகம் ஆகியன.
பருப்பு வகைகளுள் முந்திரி, பாதாம், தேங்காய், வேர்க்கடலை, வால்நட், பிஸ்தா போன்றவை.
உலர்ந்த பழங்களுள் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம் ஆகியன.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

பால் மற்றும் எண்ணெய்ப் பொருட்களுள் கெட்டியான பால், கிரீம், சீஸ், ஐஸ்கிரீம், கஸ்டர்டு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

கண்டிப்பாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய பொருள்கள்:
சர்க்கரை, எண்ணெய், ஆல்கஹால், முட்டையின் வெள்ளைக் கரு, கிழங்கு வகைகள் ஆகியவை.


தாராளமாகச் சாப்பிடக்கூடிய உணவு வகைகள்:

நீர்மோர், இலையுடன் கூடிய பச்சைக் காய்கறிகள், காய்கறி சூப், காய்கறி சாலட்டு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 ஸ்பூன், சனோலா அல்லது சபோலா எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கீழ்க்கண்ட எளிய உணவு அட்டவணைப்படி ஓரிரு மாதம் இருந்துவிட்டு எடையைப் பார்க்கலாமே?


காலை ஆறுமணி :

காபி அல்லது டீ 1/4 ஸ்பூன் சர்க்கரையுடன்.



காலை உணவு:

8 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ஒரு பிரட் டோஸ்ட் (வெண்ணெய் இல்லாமல்) அல்லது இரண்டு இட்லி அல்லது 1 தோசை அல்லது இரண்டு சப்பாத்தி அல்லது 1 கப் உப்புமா இவற்றுள் ஏதாவது ஒன்று. ஒரு வேக வைத்த முட்டை, அரை கப் ஆரஞ்சு ஜூசுடன்.



பகல் 11 மணிக்கு :

ஒரு டம்ளர் நீர்மோர்.


மதிய உணவு:

1 மணியிலிருந்து 2 மணிக்குள் ஒரு கப் சாதம், அரைக் கப் சாம்பார், அரைக் கப் ரசம், அரைக் கப் தயிர். காய்கறி 1 கப் (மாமிசம் சாப்பிடுபவராய் இருந்தால் 1 துண்டு மீன் அல்லது இறைச்சி)


மாலை 4-1/2 மணிக்கு:

ஒரு கப் காபி அல்லது டீ (சர்க்கரை இல்லாமல்) இரண்டு பிஸ்கட் அல்லது 1/2 கப் சுண்டல்.

இரவு உணவு:

7-1/2 மணியிலிருந்து 8 மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது ஒரு கப் கஞ்சி.
இவை தவிர காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் எலுமிச்சம்பழ ஜூஸ் அருந்துவதும், 15 நிமிடம் உடற் பயிற்சி செய்வதுமான பழக்கத்தை மேற்கொண்டால் அழகும் ஆரோக்கியமுள்ள முழு மனிதராக ஆகமுடியும்.


நன்றி புவனா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by மீனு Thu Oct 29, 2009 7:04 pm

தகவலுக்கு நன்றிகள் தாமு..ஆனா எங்கே இதை எல்லாம் கடை பிடிக்கிறோம்......
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by ரூபன் Thu Oct 29, 2009 7:08 pm

நல்ல தகவல் நன்றிகள் தாமு எனக்கு தேவைப்படும் எனக்கு அளவே கிடையாது நல்ல சாப்பாடு என்றால் நாலைந்து தட்டு இறங்கும் உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Icon_cheers
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by மீனு Thu Oct 29, 2009 7:12 pm

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) 56667 உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) 56667 நல்ல சாப்பாடு என்றால் நாலைந்து தட்டு இறங்கும்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by ரூபன் Thu Oct 29, 2009 7:18 pm

இருக்கும்வரை நல்லா அனுபவிச்சிடனும் மீனு அனுபவிக்காமல் நூரு வஜதுவரை இருந்து என்ன பிரயோசனம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by தாமு Fri Oct 30, 2009 4:14 pm

நன்றி மீனு, ரூபன்... உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) 678642

அளவனா சாப்பாடு உடலுக்கு நல்லது ரூபன்.. உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Icon_lol

அதைவிட காய், பழம் சாப்பிடுங்க... மத்தை குரைச்சுடுங்க.... முயற்சி சொஞ்சு பாருங்க... உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by ரூபன் Fri Oct 30, 2009 6:46 pm

தின் குடி சா இதுதான் என் வாழ்க்கை இலட்சியம் உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Icon_cheers
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடற்பயிற்சி கூடங்கள்  ( ‘ஹெல்த் கிளப்’ ) Empty Re: உடற்பயிற்சி கூடங்கள் ( ‘ஹெல்த் கிளப்’ )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum