புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
79 Posts - 68%
heezulia
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
4 Posts - 3%
prajai
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 2%
Barushree
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 1%
nahoor
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
133 Posts - 75%
heezulia
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
20 Posts - 11%

7 Posts - 4%
prajai
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_m10 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 25, 2013 8:44 am

நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...

'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என பலரும் அறியார் !

அன்னார்  என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக் குறுக்க முயற்சிப்பது பேதமை !

நிற்க...

வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...

வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...

" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "

வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...

"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "

இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .

The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "

இன்னும் உள ...

அன்புடன்,
சுந்தரம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:46 am

நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 25, 2013 9:14 am

அசுரன் wrote:நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்
திரு. அசுரன் ,
ஈகரை விதிமுறைகளை முழுதும் படிக்க வில்லை என நான் ஒப்புக்கொள்கிறேன் ...
ஆனால் , நான் இங்கு ஆங்கிலத்தில் இட்டது எனக்கு ஆங்கிலம் தெரியும் எனக் காட்டிக் கொள்ள் அல்ல ...நான் இட்ட விடயமும் ' நிஷா அகர்வால் ' கல்யாணம் கட்டினாளா இல்லை யாரோடவாவது ஓடிப்போனாளா என்ற பொது அறிவுக்கு அதிமுக்கியமானது பற்றியும் அல்ல...
தமிழின் பெருமையையும் நம் பண்டையோரின் சிந்தனை வளத்தையும் நம்மைவிட அதனை நேசித்து உலக்குக்கு உணர்த்தியோர் பற்றியும் ...

நீங்கள் சொன்னதற்கிணங்க நான் நிறைய நீக்கி கொஞ்சமாக விட்டிருக்கிறேன் ...

அதுவும் உங்கள் கொள்கைக்கு மாறெனில் நான் மிக வருத்தப்படுவேன் ...

என் இடுகைகளை உங்களால் முழுதும் பார்க்க முடியும் என நினைக்கிறேன் ...

சிரமம் பாராது அவற்றைப் படித்து முடிவு சொன்னால் எனக்கு சற்று நிம்மதியாகும் ...

நான் இப்போது சொல்வதை தவறாகக் கருத வேண்டாம் ...

வேண்டாம் ...இத்துடன் போதும் ....

எனக்கான இணைய வசதியும் நேரமும் மிகக் குறைவு ..

அன்புடன்,
சுந்தரம்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Oct 27, 2013 8:30 am

sundaram77 wrote:

நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...

....................................................

The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "

இன்னும் உள ...

அன்புடன்,
சுந்தரம்

அந்தப் புள்ளிகள் இட்ட இடத்தில் இருக்க வேண்டியது ....

" The Kural owes much of its popularity to its exquisite poetic form . The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil " Master of Sentences . " They are the choicest of moral epigrams .
Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects , their sentiments and the state of society when they wre uttered . Something of the same kind is found in Greek epigrams , in Martial and Latin elegiac verse . There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "

இப்பகுதியை நீக்கியதிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லாது போயிற்று...

தமிழின் மேன்மையினை எல்லா மொழிகளிலும் எல்லோரிடமும் போய்ச் சேரும்படி
சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்று இங்கேகூட நான் சொல்லியிருக்கிறேன்...

" யாதும் ஊரே யாவரும் கேளிர் ...." எனக் கணியன் சொன்னது தமிழில் மட்டும் இன்றைய வரை இருந்திருப்பின் , தமிழுக்கு இப்போதுள்ள இடம் கிடைத்திருக்காது ...நாம் ஏன் கிணற்றுத் தவளை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ...
நான் தமிழில்தான் பதிக்கிறேன் ...சில மிக நல்ல மேற்கோள்களை , அவ்வப்போது
மட்டும் , ஆங்கிலத்தில் தருகிறேன் ...பல சமயங்களில் அவற்றை மொழிபெயர்த்தல் அவற்றின் அழகைக் குலைக்கத்தான் செய்யும் ....

ஆல்பர்ட் சுவைட்சர் அவர்கள் ஜெர்மன் மொழியில் திருக்குறளைப் படித்துதான் பிரமித்துப்போய் , இந்திய தத்துவ வரலாறைக் கூட மாற்ற வேண்டும் என் ஆதங்கப்பட்டார் ... திருக்குறளை தமிழில் படித்திருப்பாரேயெனின் இன்னும் வலுவாக நிறைய சொல்லியிருப்பார் என உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு வித்திட்ட பெருமைக்குரிய தந்தை தனிநாயகம் அடிகளார் புலம்புவார் ...

நிறையச் சொல்லலாம்தான் ...ஆனால் நேரம் ...

அன்புடன் ,
சுந்தரம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 5:40 pm

 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 103459460  தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 3838410834 
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..

மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..

சதாசிவம்
 தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Oct 27, 2013 8:43 pm

சதாசிவம் wrote: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 103459460  தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 3838410834 
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..

மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..
திரு.சதாசிவம் ,
மேற்கண்ட உங்களது கருத்திற்கு நன்றி ; எல்லோரும் ஆங்கிலப் புலமை பெற்றிரார் என்பதும் எனக்குத் தெரிகிறது ; நீங்கள் சொன்னபடி மேற்கோள்களின் சாரத்தையாவது
தர முயற்சிக்கிறேன்..

உங்களது ஆறுதலான பதிலுக்கு மீண்டும் நன்றி !
சுந்தரம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக