புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
251 Posts - 52%
heezulia
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
18 Posts - 4%
prajai
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Barushree
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:50 pm

ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 10:55 pm

படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:57 pm

M.M.SENTHIL wrote:படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
சரியா சொன்னீங்க. உண்மையில் படிக்கும் போது மற்றவர்கள் நம்மை எக்கேடாவது கெட்டு போ என்று விட்டுவிட்டால் நம் வாழ்வே சூன்யம் தான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:01 pm

சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:06 pm

M.M.SENTHIL wrote:சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:08 pm

அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:10 pm

M.M.SENTHIL wrote:
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.
அருமையிருக்கு அருமையிருக்கு 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 12:21 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 24, 2013 12:47 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 

அன்புடன் அமிர்தா

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Aபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Mபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Iபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Rபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Tபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Hபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 24, 2013 4:38 pm

படிப்பின் அருமையை பற்றிய கதை அருமை
இப்போ படிக்காம இருந்துட்டு பின்னாளில் படிக்காம போய்ட்டமேனு வருத்தப் படக்கூடாது
என் பிள்ளைகளீடமும் இதைத் தான் சொல்வேன்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக