புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
7 Posts - 64%
heezulia
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
prajai
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_m10தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 1:18 pm



தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 1393553_633039250079741_502704984_n


முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார். "ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன். "என்ன செய்ய முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர். "எனக்கோர் விஷயம் தெரியும். அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன். "அது என்ன?" என்றார்கள். "எனக்கு தங்கம் விளைவிக்கத் தெரியும்.

அது இந்த உல்கில் வேறு எவருக்கும் தெரியாது." என்றான் இதைக் கேட்டதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. காவலர்கள் அரசனிடம் சென்று இவிஷ்யத்தைக் கூறினார்கள். உட்னே அரச்ன் அம்மனிதனை அழைத்தான். உனக்குத் தங்கம் விளைவிக்கத் தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் கொடு. அப்புறம் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் அரசன். குற்றவாளியான அம்மனிதன் இதற்குச் சம்மதித்து நிலத்தை உழுது விதைப்பதற்குத் தங்கமும் கொண்டு வரச் செய்தான்.

பின்பு,"அரசே! விதைப்பதற்கு எல்லாம் தயாராகி விட்டது. இப்பொழுது கூறுங்கள் யார் தங்கத்தை விதைக்கப் போவது? உண்மையும், நேர்மையும் உள்ள வாழ்க்கையில் ஒருமுறை கூட திருடாத ஒருவர்தான் தங்கத்தை விதைக்க வேண்டும். நான் என் வாழ்க்கையில் திருடியதே கிடையாது. ஆனால் என்னைத் திருடன் என்று கூறிவிட்டனர். எனவே நான் விதைக்க முடியாது. ஆகவே யார் விதைக்கப் போகிறார்கள்?" என்றான் அவன். "அப்படியானால் நம் முதலமைச்சர் விதைக்கட்டும்" என்றான் அரசன். "இல்லையில்லை... நான் விதைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்." என்றார் முதலமைச்சர்.

அப்படியானால் நம்து பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் விதைக்கட்டும் என்றான் அரசன். "நானா?... நான் பொருத்தமானவன் என்று சொல்வதற்கில்லை..." என்றார் அந்த நீதிபதி. அரண்மனியிலிருந்த அத்தனை பேரையும் ஒருவர் பின் ஒருவராக அரசன் அழைத்ததும் யாரும் அதற்கு முன்வரவில்லை. அப்பொழுது ஒரு குரல் வந்தது. "அரசர் பெருமானே! தாங்கள்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்." "என்னால் இக்காரியம் கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது." என்றான் அரசன்.

"அரசே! உங்கள் அரண்மனையில் ஒருவர் கூட நேர்மையானவர் இல்லையா? அப்படியிருக்க என் வாழ்வில் திருட்டைப் பற்றியே அறியாத எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?" என்றான் குற்றவாளி. அரசனுக்கு அப்போதுதான் தனது தவறு தெரிந்தது. அவனை விசாரிக்காமலேயே தூக்குத் தண்டனை கொடுத்த தனக்கு சரியான பாடம் புகட்டிய அவனது புத்திக்கூர்மைக்குப் பல பரிசுகளை அளித்து அவனை விடுதலை செய்தான்.


நன்றி
முகநூல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 1:31 pm

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 103459460 அடடா என்ன ஒரு புத்திசாலித்தனம் ..
இது வேண்டுமானால் அந்த காலத்தில் நடந்து இருக்கலாம் ..ஆனால் இப்போ ...பேச்சே கிடையாது கொன்னுருவாயிங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Oct 21, 2013 1:34 pm

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 3838410834 



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Knight
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 1:35 pm

மிகச் சரி



அன்புடன் அமிர்தா

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Aதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Mதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Iதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Rதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Tதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை Hதங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 1:54 pm

ரேவதி wrote:தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 103459460 அடடா என்ன ஒரு புத்திசாலித்தனம் ..
இது வேண்டுமானால் அந்த காலத்தில் நடந்து இருக்கலாம் ..ஆனால் இப்போ ...பேச்சே கிடையாது கொன்னுருவாயிங்க
சரியா சொன்னீங்க. கொன்டே புடுவாங்க..

முத்துராஜ் wrote:தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 3838410834 
amirmaran wrote:மிகச் சரி
கதையை படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 2:05 pm

சபாஷ் சரியான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 2:36 pm

ஜாஹீதாபானு wrote:சபாஷ் சரியான கதை
மிக்க நன்றி அக்கா! நன்றி 

இந்த புகழ் கதை எழுதியவருக்கே செல்லட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2013 9:38 pm

தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!  - சிறுகதை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக