புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
Page 1 of 1 •
4–வது ஆட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3–வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், ஜெய்ப்பூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதற்கான வியூகங்களை இந்திய அணி தீட்டி வருகிறது.
இந்திய அணியில் பேட்டிங்கை விட பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலைக்குரிய அம்சமாக உள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் 300 ரன்களுக்கு மேலாக விட்டுக்கொடுத்துள்ளனர். குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை தாறுமாறாக அள்ளி கொடுத்து விடுகிறார்கள். மொகாலியில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஒரே ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கி தோற்கடித்து விட்டார்.
இரண்டு முனையிலும் புதிய பந்து பயன்படுத்துதல், உள் வட்டத்திற்குள் 4 பீல்டர் என்பதற்கு பதிலாக 5 பீல்டர்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதில் நமது பந்து வீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள கேப்டன் டோனி, சர்வதேச கிரிக்கெட் என்று வந்து விட்டால் பந்து வீச்சாளர்களுக்கு அனைத்தும் தெரிய வேண்டும், வாயில் ஸ்பூனை வைத்து ஊட்டி சொல்லிக்கொடுக்க முடியாது என்று கடுமையாக சாடினார். நெருக்கடியில் தவிக்கும் இந்திய பந்து வீச்சாளர்கள், இன்றைய போட்டியில் தவறுகளை திருத்திக் கொண்டு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். அனேகமாக வினய்குமாருக்கு பதிலாக ஜெய்தேவ் உனட்கட் அல்லது முகமது ஷமி அகமது சேர்க்கப்படலாம். முந்தைய போட்டியில் எமனாக வந்த இஷாந்த் ஷர்மா நீக்கப்படுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ரெய்னா பேட்டி
ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்பதை இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று சூசமாக தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘இஷாந்த் ஷர்மா மனதளவில் பலமாக இருப்பார். இதனால் இன்றைய ஆட்டத்தை அவர் நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்வார் என்று நம்புகிறேன். கடந்த இரு தினங்களாக அவர் உள்பட அனைத்து பந்து வீச்சாளர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். நாளைய (இன்று) ஆட்டத்தில் எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ஒரு நாள் போட்டியின் புதிய விதிகளுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக்கொள்வது, பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக உள்ளது. இரண்டு முனையிலும் புதிய பந்து பயன்படுத்தப்படுவதால், பந்து பழசாவதில்லை. இதனால் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியவில்லை. இதே போல் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக பந்து திரும்பவும் இல்லை. ஆனால் தோல்விகளுக்கு இதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. புதிய விதிகளுக்குட்பட்டும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்’ என்றார்.
டோனி ஊர்
போட்டி நடக்கும் ராஞ்சி, கேப்டன் டோனியின் சொந்த ஊராகும். கடந்த ஆட்டத்தில் செஞ்சுரி அடித்து அட்டகாசப்படுத்திய அவர், சொந்த ஊரிலும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அத்துடன், போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்களுக்கு டோனியின் வீட்டில் விருந்து வைக்க ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது. ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தால், விருந்தும் சுவாரஸ்யமாக அமையும்.
அதே சமயம் தொடரில் முன்னிலையை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் ஆஸ்திரேலியா உள்ளது. அவர்களது அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.
ராஞ்சியில் இதற்கு முன்பு ஒரே ஒரு நாள் போட்டி மட்டுமே நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை 155 ரன்களில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, வினய்குமார் அல்லது முகமது ஷமி அகமது அல்லது உனட்கட், புவனேஸ்வர்குமார்,
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், பிலிப் ஹியூக்ஸ், வாட்சன், ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), ஆடம் வோக்ஸ், கிளைன் மேக்ஸ்வெல், பிராட் ஹேடின், ஜேம்ஸ் பவுல்க்னெர், மிட்செல் ஜான்சன், கிளைன்ட் மெக்கே, சேவியர் டோஹர்த்தி.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Re: இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
#1025012சாப்பாடு வேணும்னா போட்டியில ஜெயிக்கணும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
#1025454இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது ஒரு நாள்
கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
-
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள்
முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய
அணி களமிறங்கியது.
4.1 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள்
எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கட்டாக்கில் நாளை
மறுநாள் 26-10-13 ல் நடைபெற உள்ளது.
Re: இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
#1025460- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மழை பெய்யாத இடமாக வைத்தால் நல்லது
- Sponsored content
Similar topics
» இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
» இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
» ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
» இங்கிலாந்துக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின்வெற்றி தொடருமா? ராஞ்சியில் இன்று நடக்கிறது
» ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1