புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
36 Posts - 43%
heezulia
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
33 Posts - 40%
Balaurushya
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
prajai
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
2 Posts - 2%
jothi64
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
400 Posts - 49%
heezulia
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
27 Posts - 3%
prajai
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
E-Tweets - Page 35 Poll_c10E-Tweets - Page 35 Poll_m10E-Tweets - Page 35 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

E-Tweets

Page 35 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:05 pm

First topic message reminder :

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!

கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 1:10 am

@ sanraj2416
சின்னதொரு சண்டைக்குப் பின், யார் முதலில் பேசுவது என்ற தயக்கத்தை உடைத்துவிட்டு பேசுபவனின் முன், எதிரிலிருப்பவரின் ஈகோ மண்டியிட்டு கிடக்கிறது.

E-Tweets - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 1:13 am

BabyPriya
முதன்முறை பார்க்கும்பொழுது மணப்பெண் கோலத்தில் பார்க்க நேரிடும் ஒரு பெண்ணை மறுமுறை பார்க்கும் பொழுது அடையாளம் காண முடிவதில்லை # மேக்கப் அப்படி

E-Tweets - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 9:55 am

சிவா wrote:
நேசித்தவரையே பிரிந்த பின் சோகத்திலிருந்து மீண்டு வாழ முடிகிற போது தீய பழக்கத்தை கைவிடுவதும் எளிது தான்...மனது வைத்தால் முடியும்

ரொம்ப சரி சிவா, 'போனவாளையும் ' பிரிந்த பின் சோகத்திலிருந்து மீண்டு வாழ முடிகிற போது தீய பழக்கத்தை கைவிடுவதும் எளிது தான்...மனது வைத்தால் முடியும் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 9:58 am

சிவா wrote:
'சாப்பிடும்போது பேசக்கூடாது'னு சரியா சமைக்க தெரியாத பொண்ணுதான் முதன்முதலா சொல்லியிருக்கும்!

சிவா wrote:
அம்மாக்கிட்ட அடி வாங்கி திருந்தாதவன வாத்தியார் கிட்ட அனுப்புவாங்க!அப்புறமும் திருந்தலேன்னா நேரா பொண்டாட்டி தான்!
# சமூகக் கட்டமைப்புகள்

எல்லாமே சூப்பர் என்றாலும் மேலே உள்ளவை...................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது E-Tweets - Page 35 433338962 E-Tweets - Page 35 433338962 E-Tweets - Page 35 433338962 E-Tweets - Page 35 433338962 E-Tweets - Page 35 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 10:00 am

//தேன்மிட்டாய் ‏@Ohmslaw_
ஓ.பி.எஸ்.,க்கும் யு.பி.எஸ்.,க்கும் இருக்கும் ஒற்றுமை!பவர் இல்லனா ஆன் ஆகிவிடும்பவர் வந்துட்டா ஆப் ஆகிவிடும்.//

இது படு சூப்பர் புன்னகை..................... E-Tweets - Page 35 3838410834 E-Tweets - Page 35 3838410834 E-Tweets - Page 35 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 25, 2015 9:14 pm

ட்வீட்டாம்லேட்: கவுண்டமணி... நக்கலும் நக்கல் நிமித்தமும்!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இதற்காக உருவாக்கப்பட்ட # HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

mass சேட்டு ‏@SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம் ஜாலி

svenkadesh ‏@svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே # HappybirthdayGoundamani

மருதாணி ‏@RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!

Murali Mohan ‏@itsmuralimohan - # HappyBirthDayGoundamani # FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..

Sri Sri Sri Sri Ravi ‏@senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?

ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು ‏@haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் # HappyBirthdayGoundamani.

Mohan Kiran ‏@TMoKiran - Don of Tamil Film Comedy # HappyBirthdayGoundamani

கோவை காதர் ‏- நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. # HappyBirthdayGoundamani

ஜில்லு பிங்கி புன்னகை ‏@pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் # HappyBirthdayGoundamani.

கண்டமன்னூர் ஜமீன் ‏@kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா # HappyBirthdayGoundamani.

ராகவேந்திரா ‏@SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! # கவுண்டமணி # Goundamani.

ச ப் பா ணி ‏@manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி # HappybirthdayGoundamani.

திகில்-நாவு ‏@Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! # HappybirthdayGoundamani.

Cuckoo ‏@vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. # காதலர்தினம் # HappyBirthdayGoundamani"

குண்டுக் குழந்தை ‏@gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.

ரெங்கா வெற்றி! ‏@r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது # HappyBirthdayGoundamani.

Chennai vaasi ‏@Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. # HappyBirthdayGoundamani.

ஃபேஸ்புக்கிலிருந்து..

Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு!‪ # ‎கவுண்டமணி.

சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - ‪# ‎கவுண்டமணி‬.

Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.

E-Tweets - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 11:24 pm

புன்னகை ஹாப்பி பர்த்டே டு கவுண்டமணி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2015 11:14 pm

மதுவுக்கு எதிராக தொடரும் ட்வீட் போராட்டம்!

டாஸ்மாக் - சிறுகுறிப்பு முதல் பெருங்கட்டுரை வரை எழுதித் தீர்ப்பதற்குக் களம் அமைத்துத் தரும் சொல்லாகிவிட்டது தமிழ்ச் சமூகத்தில்.

கடந்த 23-ம் தேதி # BanTasmac என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இந்த ஹேஷ்டேக் மது விற்பனைக்கு எதிராக இணையப் போராட்டமாகவே திகழ்கிறது.

ட்விட்டரில் மவுனப் புரட்சியாக முன்னெடுக்கப்பட்ட # BanTasmac என்ற ஹேஷ்டேகில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

Jhansi Natarajan ‏@ NatarajanJhansi - மது அடிமைத்தனத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சி நடத்தும் கட்சிகளை முதலில் நாம் தடை செய்ய வேண்டும்.

மருதாணி ‏@ RedManoRed - குடிகார பசங்க... புள்ளகுட்டிய படிக்க வக்கில்ல... குடிக்க புட்டி தேடுறாங்க # BanTasmac

B R K ™ ‏@ Rajasirr - இவர்களின் போராட்ட அளவிற்கு எல்லையில்லாமல் போய்விட்டது அதற்காகவாவது # BanTasmac

janakiraman ‏@ periyakulam - அம்மா... உங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மதுக் கடைகளை ஒழியங்களேன். # BanTasmac

Ganapathy ‏@ ganapathveera - நான் செத்தப் பிறகு என் நண்பன் வருவதற்குள் முகத்தை மூடி விடுங்கள். இல்லை என்றால், செத்ததுக்கும் ட்ரீட் கேப்பான் # BanTasmac

வெ.தனஞ்செயன் ‏@ thananjayanv - குடிகாரன காமெடியனாப் பார்த்தக் காலம் போய், குடிக்காதவன நக்கலா பார்க்கிற காலமா மாறிப்போச்சு # BanTasmac

N.ரஜினிராமச்சந்திரன் ‏@ rajinirams - தன்னை தேடி வரும் நுகர்வோரை மிக கேவலமாக நடத்துவது உலகிலேயே இது மட்டும் தான் # BanTasmac

Balaji Gopal ‏@ gopalbalaji - # BanTASMAC இளைஞர்களை பாதுகாக்க தடை செய்யுங்கள் டாஸ்மாக்கை.

செங்காந்தள் ‏@ kumarfaculty - குடிப்பவர்கள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள். குடும்பத்தார்கள் வீட்டில் பசியில் மயங்கிக் கிடக்கிறார்கள் # Bantasmac

ட்விட்டர்MGR ‏@ RavikumarMGR - யாரைக் கேட்டாலும் டாஸ்மாக்குக்கு எதிர்வீடு, டாஸ்மாக்கு பக்கத்து சந்துன்னு தமிழ்நாட்டு லேண்ட்மார்க்கா இருக்குறதையா மூடச் சொல்றீங்க! # BanTasmac

சி.பி.செந்தில்குமார் ‏@ senthilcp - அரசின் வருமானம் போய்விடுமே என பயந்தால் குடிமக்களின் எதிர்காலமே வீணாய்ப் போய்விடும் # BanTASMAC

பித்தன் ‏@ kiramaththan - அரசாங்கமே நடத்துது. அதை மூடத்தான் சொல்லணும், தடை அல்ல, Not # BanTasmac, # CloseTasmac

படித்துறை பிரபா® ‏@ iampadithurai - ஃபுல்லா தண்ணிய போட்டு போயி டாஸ்மாக் மூட சொல்லி வாசல்ல நின்னு போற வரவன எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும் # BanTasmac

ÅЯαvîŋd ‏@ Imarvnd - # BanTasmac ட்ரெண்டாகரதோடு விடாம, ஏதாவது நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.

குறும்புக்காரன் ‏@ kurumbukaran - மது அருந்துவது உடலுக்கு கேடு. மது விற்பது அரசுக்கு வெட்ககேடு.

ஆபிள் சாப்பிட ஆதாம் ‏@ Judesonjj - தங்களோட சுயநலத்துக்காக மத்தவங்கள பயன்படுத்துற அரசியல்வாதிங்க மத்தியில, தன்னலம் இல்லாம குடிக்குறவனை திருத்த சொல்லி நிக்குது இந்த சமூகம் # BanTasmac

தன்மானச்சிங்கம் ‏@ palavai007 - வரலாற்று கலங்கம் உண்டாகும் முன் # Bantasmac

R@J€$H ‏@ raajsh01 - பார்ட்டி என்ற வார்த்தைக்கு குடிப்பது என்று பொருள் மாறிப்போனது. பால் பூத் ஒண்ணுதான் இருக்கு ஆனால் Tasmac 3 இருக்கு எங்க ஊருல. # BanTasmac

Sen ‏@ Sen_Tamilan - # சாதி கலவரத்தில் பாதி கலவரத்துக்கு காரணம் # டாஸ்மாக்

உழவே தலை ‏@ ThanjaiSabari - சாராயம், எங்கேயுமே கிடைக்கவில்லை என்றால், என்னைப் போன்ற மிதமான(!) குடிகாரர்கள், குடிப்பதையே சுலபமாக மறந்து விடுவோம் # BanTasmac

Gokila ‏@  gokila_honey - மக்கள் நலனுக்காக குடியை தடை பண்ண கேரளா முதல்வர் எங்க, மக்களை கெடுத்து அந்த காசுல தன் பேரை விளம்பரம் பண்ணு நம்ம முதல்வர் எங்க # BanTasmac

Arunvijay ‏@ Arunleaks - கல்யாணத்துக்கு தாலியும் குடுப்பாங்களாம். அத வித்து குடிக்க சரக்கு விப்பாங்களாம். தட் அவரே பாம் வெப்பாறாம் அவரே எடுப்பாறாம் moment # bantasmac

Satheesh Kumar ‏@ saysatheesh - டாஸ்மாக்கை எல்லாம் மளிகை கடையா மாத்திட்டாலும் அதே வருமானம் வருமில்லே?? ஜஸ்ட் ஆஸ்கிங் #  BanTASMAC

டெமுஜின் கப்பல் ‏@ iKappal - டாஸ்மாக் பாய்ஸ் சார்பாக # BanTasmac டேக்கிற்கு ஆதரவளிக்கிறோம்.

சால்ட்&பெப்பர் தளபதி ‏@ thalabathe - நா குடிச்சிருக்கேன்னு அவமானமா பீல் பண்ணவங்க எல்லாம் குட்ச்சிருக்கேண்டான்னு பெருமையா சொல்ல வச்சிட்டானுங்க # BanTasmac

E-Tweets - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 1:01 am

சிவா wrote:ட்வீட்டாம்லேட்: கவுண்டமணி... நக்கலும் நக்கல் நிமித்தமும்!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

இதற்காக உருவாக்கப்பட்ட # HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

mass சேட்டு ‏@SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம் ஜாலி

svenkadesh ‏@svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே # HappybirthdayGoundamani

மருதாணி ‏@RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!

Murali Mohan ‏@itsmuralimohan - # HappyBirthDayGoundamani # FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..

Sri Sri Sri Sri Ravi ‏@senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?

ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು ‏@haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் # HappyBirthdayGoundamani.

Mohan Kiran ‏@TMoKiran - Don of Tamil Film Comedy # HappyBirthdayGoundamani

கோவை காதர் ‏- நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. # HappyBirthdayGoundamani

ஜில்லு பிங்கி புன்னகை ‏@pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் # HappyBirthdayGoundamani.

கண்டமன்னூர் ஜமீன் ‏@kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா # HappyBirthdayGoundamani.

ராகவேந்திரா ‏@SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! # கவுண்டமணி # Goundamani.

ச ப் பா ணி ‏@manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி # HappybirthdayGoundamani.

திகில்-நாவு ‏@Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! # HappybirthdayGoundamani.

Cuckoo ‏@vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. # காதலர்தினம் # HappyBirthdayGoundamani"

குண்டுக் குழந்தை ‏@gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.

ரெங்கா வெற்றி! ‏@r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது # HappyBirthdayGoundamani.

Chennai vaasi ‏@Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. # HappyBirthdayGoundamani.

ஃபேஸ்புக்கிலிருந்து..

Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு!‪ # ‎கவுண்டமணி.

சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - ‪# ‎கவுண்டமணி‬.

Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1138611
யாரும் அவர்கிட்ட நெருங்க முடியாது. தமிழ் சினிமா காமெடியில் முடி சூடா மன்னன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 1:06 am

தேர்தல் ஆணையத்தோட விசுவாசத்தப் பாத்தா தேர்தலுக்கு முன்னாடியே ஜெயலலிதா அபாரவெற்றினு அறிவிச்சுருவாங்க போல..

E-Tweets - Page 35 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 35 of 36 Previous  1 ... 19 ... 34, 35, 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக