புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
E-Tweets
Page 35 of 36 •
Page 35 of 36 • 1 ... 19 ... 34, 35, 36
First topic message reminder :
முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!

கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?
@ sanraj2416
சின்னதொரு சண்டைக்குப் பின், யார் முதலில் பேசுவது என்ற தயக்கத்தை உடைத்துவிட்டு பேசுபவனின் முன், எதிரிலிருப்பவரின் ஈகோ மண்டியிட்டு கிடக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
BabyPriya
முதன்முறை பார்க்கும்பொழுது மணப்பெண் கோலத்தில் பார்க்க நேரிடும் ஒரு பெண்ணை மறுமுறை பார்க்கும் பொழுது அடையாளம் காண முடிவதில்லை # மேக்கப் அப்படி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:நேசித்தவரையே பிரிந்த பின் சோகத்திலிருந்து மீண்டு வாழ முடிகிற போது தீய பழக்கத்தை கைவிடுவதும் எளிது தான்...மனது வைத்தால் முடியும்
ரொம்ப சரி சிவா, 'போனவாளையும் ' பிரிந்த பின் சோகத்திலிருந்து மீண்டு வாழ முடிகிற போது தீய பழக்கத்தை கைவிடுவதும் எளிது தான்...மனது வைத்தால் முடியும் தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:'சாப்பிடும்போது பேசக்கூடாது'னு சரியா சமைக்க தெரியாத பொண்ணுதான் முதன்முதலா சொல்லியிருக்கும்!
சிவா wrote:அம்மாக்கிட்ட அடி வாங்கி திருந்தாதவன வாத்தியார் கிட்ட அனுப்புவாங்க!அப்புறமும் திருந்தலேன்னா நேரா பொண்டாட்டி தான்!
# சமூகக் கட்டமைப்புகள்
எல்லாமே சூப்பர் என்றாலும் மேலே உள்ளவை......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தேன்மிட்டாய் @Ohmslaw_
ஓ.பி.எஸ்.,க்கும் யு.பி.எஸ்.,க்கும் இருக்கும் ஒற்றுமை!பவர் இல்லனா ஆன் ஆகிவிடும்பவர் வந்துட்டா ஆப் ஆகிவிடும்.//
இது படு சூப்பர் .....................

ட்வீட்டாம்லேட்: கவுண்டமணி... நக்கலும் நக்கல் நிமித்தமும்!
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இதற்காக உருவாக்கப்பட்ட # HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
mass சேட்டு @SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம்
svenkadesh @svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே # HappybirthdayGoundamani
மருதாணி @RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!
Murali Mohan @itsmuralimohan - # HappyBirthDayGoundamani # FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..
Sri Sri Sri Sri Ravi @senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?
ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು @haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் # HappyBirthdayGoundamani.
Mohan Kiran @TMoKiran - Don of Tamil Film Comedy # HappyBirthdayGoundamani
கோவை காதர் - நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. # HappyBirthdayGoundamani
ஜில்லு பிங்கி @pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் # HappyBirthdayGoundamani.
கண்டமன்னூர் ஜமீன் @kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா # HappyBirthdayGoundamani.
ராகவேந்திரா @SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! # கவுண்டமணி # Goundamani.
ச ப் பா ணி @manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி # HappybirthdayGoundamani.
திகில்-நாவு @Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! # HappybirthdayGoundamani.
Cuckoo @vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. # காதலர்தினம் # HappyBirthdayGoundamani"
குண்டுக் குழந்தை @gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.
ரெங்கா வெற்றி! @r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது # HappyBirthdayGoundamani.
Chennai vaasi @Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. # HappyBirthdayGoundamani.
ஃபேஸ்புக்கிலிருந்து..
Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு! # கவுண்டமணி.
சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - # கவுண்டமணி.
Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.

ஹாப்பி பர்த்டே டு கவுண்டமணி !
மதுவுக்கு எதிராக தொடரும் ட்வீட் போராட்டம்!
Jhansi Natarajan @ NatarajanJhansi - மது அடிமைத்தனத்தை வைத்து அரசியல் செய்து ஆட்சி நடத்தும் கட்சிகளை முதலில் நாம் தடை செய்ய வேண்டும்.
மருதாணி @ RedManoRed - குடிகார பசங்க... புள்ளகுட்டிய படிக்க வக்கில்ல... குடிக்க புட்டி தேடுறாங்க # BanTasmac
B R K ™ @ Rajasirr - இவர்களின் போராட்ட அளவிற்கு எல்லையில்லாமல் போய்விட்டது அதற்காகவாவது # BanTasmac
janakiraman @ periyakulam - அம்மா... உங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மதுக் கடைகளை ஒழியங்களேன். # BanTasmac
Ganapathy @ ganapathveera - நான் செத்தப் பிறகு என் நண்பன் வருவதற்குள் முகத்தை மூடி விடுங்கள். இல்லை என்றால், செத்ததுக்கும் ட்ரீட் கேப்பான் # BanTasmac
வெ.தனஞ்செயன் @ thananjayanv - குடிகாரன காமெடியனாப் பார்த்தக் காலம் போய், குடிக்காதவன நக்கலா பார்க்கிற காலமா மாறிப்போச்சு # BanTasmac
N.ரஜினிராமச்சந்திரன் @ rajinirams - தன்னை தேடி வரும் நுகர்வோரை மிக கேவலமாக நடத்துவது உலகிலேயே இது மட்டும் தான் # BanTasmac
Balaji Gopal @ gopalbalaji - # BanTASMAC இளைஞர்களை பாதுகாக்க தடை செய்யுங்கள் டாஸ்மாக்கை.
செங்காந்தள் @ kumarfaculty - குடிப்பவர்கள் ரோட்டில் மயங்கிக் கிடக்கிறார்கள். குடும்பத்தார்கள் வீட்டில் பசியில் மயங்கிக் கிடக்கிறார்கள் # Bantasmac
ட்விட்டர்MGR @ RavikumarMGR - யாரைக் கேட்டாலும் டாஸ்மாக்குக்கு எதிர்வீடு, டாஸ்மாக்கு பக்கத்து சந்துன்னு தமிழ்நாட்டு லேண்ட்மார்க்கா இருக்குறதையா மூடச் சொல்றீங்க! # BanTasmac
சி.பி.செந்தில்குமார் @ senthilcp - அரசின் வருமானம் போய்விடுமே என பயந்தால் குடிமக்களின் எதிர்காலமே வீணாய்ப் போய்விடும் # BanTASMAC
பித்தன் @ kiramaththan - அரசாங்கமே நடத்துது. அதை மூடத்தான் சொல்லணும், தடை அல்ல, Not # BanTasmac, # CloseTasmac
படித்துறை பிரபா® @ iampadithurai - ஃபுல்லா தண்ணிய போட்டு போயி டாஸ்மாக் மூட சொல்லி வாசல்ல நின்னு போற வரவன எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கணும் # BanTasmac
ÅЯαvîŋd @ Imarvnd - # BanTasmac ட்ரெண்டாகரதோடு விடாம, ஏதாவது நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்.
குறும்புக்காரன் @ kurumbukaran - மது அருந்துவது உடலுக்கு கேடு. மது விற்பது அரசுக்கு வெட்ககேடு.
ஆபிள் சாப்பிட ஆதாம் @ Judesonjj - தங்களோட சுயநலத்துக்காக மத்தவங்கள பயன்படுத்துற அரசியல்வாதிங்க மத்தியில, தன்னலம் இல்லாம குடிக்குறவனை திருத்த சொல்லி நிக்குது இந்த சமூகம் # BanTasmac
தன்மானச்சிங்கம் @ palavai007 - வரலாற்று கலங்கம் உண்டாகும் முன் # Bantasmac
R@J€$H @ raajsh01 - பார்ட்டி என்ற வார்த்தைக்கு குடிப்பது என்று பொருள் மாறிப்போனது. பால் பூத் ஒண்ணுதான் இருக்கு ஆனால் Tasmac 3 இருக்கு எங்க ஊருல. # BanTasmac
Sen @ Sen_Tamilan - # சாதி கலவரத்தில் பாதி கலவரத்துக்கு காரணம் # டாஸ்மாக்
உழவே தலை @ ThanjaiSabari - சாராயம், எங்கேயுமே கிடைக்கவில்லை என்றால், என்னைப் போன்ற மிதமான(!) குடிகாரர்கள், குடிப்பதையே சுலபமாக மறந்து விடுவோம் # BanTasmac
Gokila @ gokila_honey - மக்கள் நலனுக்காக குடியை தடை பண்ண கேரளா முதல்வர் எங்க, மக்களை கெடுத்து அந்த காசுல தன் பேரை விளம்பரம் பண்ணு நம்ம முதல்வர் எங்க # BanTasmac
Arunvijay @ Arunleaks - கல்யாணத்துக்கு தாலியும் குடுப்பாங்களாம். அத வித்து குடிக்க சரக்கு விப்பாங்களாம். தட் அவரே பாம் வெப்பாறாம் அவரே எடுப்பாறாம் moment # bantasmac
Satheesh Kumar @ saysatheesh - டாஸ்மாக்கை எல்லாம் மளிகை கடையா மாத்திட்டாலும் அதே வருமானம் வருமில்லே?? ஜஸ்ட் ஆஸ்கிங் # BanTASMAC
டெமுஜின் கப்பல் @ iKappal - டாஸ்மாக் பாய்ஸ் சார்பாக # BanTasmac டேக்கிற்கு ஆதரவளிக்கிறோம்.
சால்ட்&பெப்பர் தளபதி @ thalabathe - நா குடிச்சிருக்கேன்னு அவமானமா பீல் பண்ணவங்க எல்லாம் குட்ச்சிருக்கேண்டான்னு பெருமையா சொல்ல வச்சிட்டானுங்க # BanTasmac
டாஸ்மாக் - சிறுகுறிப்பு முதல் பெருங்கட்டுரை வரை எழுதித் தீர்ப்பதற்குக் களம் அமைத்துத் தரும் சொல்லாகிவிட்டது தமிழ்ச் சமூகத்தில்.
கடந்த 23-ம் தேதி # BanTasmac என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இந்த ஹேஷ்டேக் மது விற்பனைக்கு எதிராக இணையப் போராட்டமாகவே திகழ்கிறது.
ட்விட்டரில் மவுனப் புரட்சியாக முன்னெடுக்கப்பட்ட # BanTasmac என்ற ஹேஷ்டேகில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1138611சிவா wrote:ட்வீட்டாம்லேட்: கவுண்டமணி... நக்கலும் நக்கல் நிமித்தமும்!
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத திரைக் கலைஞர்களில் ஒருவரான அவரது பிறந்தநாளை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இதற்காக உருவாக்கப்பட்ட # HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் இன்று காலை தொடங்கி இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கவுண்டமணி உதிர்த்த காலத்தால் அழியாத பஞ்ச்-களை பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் கவுண்டமணிக்குப் புகழாரம் சூட்டும் ட்விட்டர் - ஃபேஸ்புக் குறும்பதிவுகள் - இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
mass சேட்டு @SettuOfficial - வீட்ல எதுக்கு இப்படி சிரிக்குறான்னு அவங்க சிரிக்காம நாம சிரிக்கிறது மட்டும் பார்த்தா கவுண்டமணி காமெடி பார்த்துட்டு இருக்கோம்ன்னு அர்த்தம்
svenkadesh @svenkadesh - MR ராதாவுக்கு பிறகு நக்கலில் கொடி கட்டி பறந்த ஒரே நட்சத்திரம் தலைவர் கவுண்டமணி மட்டுமே # HappybirthdayGoundamani
மருதாணி @RedManoRed - கவுண்டமணி என்னதான் நக்கலாக நோகடித்தாலும் கஷ்டத்தை அவரே போக்குகிறார்..!!
Murali Mohan @itsmuralimohan - # HappyBirthDayGoundamani # FamousDialogues உலகம் உருண்டைன்னு அமெரிக்ககா காரன் கண்டுப்பிடிக்கல, I am தான் கண்டுபிடிச்சது..
Sri Sri Sri Sri Ravi @senthazalravi - உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன்.. எம்மேல உயிரை வெச்சுட்டு நீ என்ன பொணமாவா அலையிற?
ஹரி பாபு/ಹರಿ ಬಾಬು @haritdina - அடுத்தவன் காசுல சோசியலிசம் பேசாதீங்க டா - கவுண்டர் # HappyBirthdayGoundamani.
Mohan Kiran @TMoKiran - Don of Tamil Film Comedy # HappyBirthdayGoundamani
கோவை காதர் - நீ யாருனு எனக்கு தெரியும்.. நான் யாருனு உனக்கு தெரியும்.. நம்ம ரெண்டு பேரும் யாருனு ஜனங்களுக்கு தெரியும்.. # HappyBirthdayGoundamani
ஜில்லு பிங்கி @pinkpretty11 - காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பாக்கறேன் # HappyBirthdayGoundamani.
கண்டமன்னூர் ஜமீன் @kadalpuraa - அவன் அவன் கம்ப்யூட்டர்ல பல்லு விளக்கிட்டுருக்கான். இவனுக இன்னும் திருப்புகழையே பாடிட்டுருக்கானுகடா # HappyBirthdayGoundamani.
ராகவேந்திரா @SouthIndianGuy - அப்போதே கவுண்டமணி Stock Exchange, Real Estate, Hollywood, Multi-National Companies பற்றி பேசிட்டார்! # கவுண்டமணி # Goundamani.
ச ப் பா ணி @manipmp - என்ன படிச்சிருக்க? இன்ஜினியருங் போ இன்னும் நாலு வருசம் அதே படி # HappybirthdayGoundamani.
திகில்-நாவு @Thiru_navu - கவுண்டர்+சத்தியராஜ் கூட்டணி மறக்க முடியாத காமெடிக் குவியல்! # HappybirthdayGoundamani.
Cuckoo @vijivenkadesh - முதன்முதலா ஃப்பேக் ஐடிகிட்ட சாட் செய்து காதலில் தோற்றவர்.. # காதலர்தினம் # HappyBirthdayGoundamani"
குண்டுக் குழந்தை @gundugopal - நாம் பூலோகத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம் எப்படி தெரிகிறது. கெட்ட நாற்றம் அடிக்கிறது.
ரெங்கா வெற்றி! @r_vendan - இந்த மனுசன இன்றைய சமூக இணையதள மக்களும் எதிர்கால தலைமுறையும் மறக்காது, மறக்கவும் முடியாது # HappyBirthdayGoundamani.
Chennai vaasi @Talk2gokul - கிங் ஆஃப் காமெடி ஆல்வேஸ். டைமிங்லயும் காமெடி சென்ஸ்லையும் யாரும் பக்கத்துல நிக்க முடியாது. # HappyBirthdayGoundamani.
ஃபேஸ்புக்கிலிருந்து..
Murali Csm - நமக்கெல்லாம் ஒரே தலைவன்தான்... எவனும் கலாய்க்க முடியாது... ஆனா, எவன வேணா கலாய்பாரு! # கவுண்டமணி.
சந்தோஷ் குமரன் - நம்மூர்ல தான் பா இந்த லொள்ளெல்லாம். தலைவன் தாலி எடுத்து கொடுக்குறது தொண்டன் அத வாங்கி கட்டுறது. ஏன் தொண்டனுக்கு கை இல்லையா அவன் எடுத்து கட்டமாட்டானா. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க... - # கவுண்டமணி.
Thamotharan Joseph - இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும். ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி நோட்ஸ் எடுப்பாங்க.
யாரும் அவர்கிட்ட நெருங்க முடியாது. தமிழ் சினிமா காமெடியில் முடி சூடா மன்னன்.
தேர்தல் ஆணையத்தோட விசுவாசத்தப் பாத்தா தேர்தலுக்கு முன்னாடியே ஜெயலலிதா அபாரவெற்றினு அறிவிச்சுருவாங்க போல..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 35 of 36 • 1 ... 19 ... 34, 35, 36
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 36