புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
2 Posts - 1%
prajai
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
440 Posts - 47%
heezulia
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
30 Posts - 3%
prajai
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
E-Tweets - Page 34 Poll_c10E-Tweets - Page 34 Poll_m10E-Tweets - Page 34 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

E-Tweets

Page 34 of 36 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 10:05 pm

First topic message reminder :

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!

கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:22 am

உன் திருமண நாளன்று
பேய் மழையொன்று பெய்ய
மரங்களடர்ந்த
ஆளில்லா சாலையொன்றில்
பெருங்குரலெடுத்து
மண்டியிட்டு நான் அழவேண்டும்..!

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:23 am

நேசித்தவரையே பிரிந்த பின் சோகத்திலிருந்து மீண்டு வாழ முடிகிற போது தீய பழக்கத்தை கைவிடுவதும் எளிது தான்...மனது வைத்தால் முடியும்

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:25 am

வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி காய்ஞ்சி கருவாடா ஆகி நிழல தேடி அலையும் போது தான் தெரியுது புத்தர் ஏன் மரத்தடியை தேர்ந்தெடுத்தாருனு.

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:27 am

யாரையும் காயப்படுத்த்க்கூடதென கவனமாய் எய்த அம்பின் கூர்முனைகள் என்னை நோக்கியே!

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:30 am

வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசாத செல்ஃபோன் உரையாடல்கள், குடும்பத்தை நடுரோட்டில் நிறுத்த வைக்கும்.!

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:31 am

'சாப்பிடும்போது பேசக்கூடாது'னு சரியா சமைக்க தெரியாத பொண்ணுதான் முதன்முதலா சொல்லியிருக்கும்!

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:32 am

அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் இதில் தேவையற்ற திமிர்,வெறுப்பு,ஆணவம் போன்ற குப்பைகளைச் சுமந்து சாக வேண்டாம்,அன்பு செய்வோம்

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:33 am

அம்மாக்கிட்ட அடி வாங்கி திருந்தாதவன வாத்தியார் கிட்ட அனுப்புவாங்க!அப்புறமும் திருந்தலேன்னா நேரா பொண்டாட்டி தான்!
# சமூகக் கட்டமைப்புகள்

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 4:45 pm

E-Tweets - Page 34 TWK_20150505150143507810சட்டப் பிரச்னையால், இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பி.எஸ்., பொறுப்பேற்று, ஏழு மாதங்களாகி விட்டன. அவரின் செயல்பாடுகள் குறித்து, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 'டுவிட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரும், தங்கள் பங்கிற்கு விளாசி தள்ளியுள்ளனர்.

அல்டாப்பு@altaappu
எப்ப பார்த்தாலும், யாருக்கோ ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துற மாதிரியே, ஓ.பன்னீர்செல்வம் நிக்கிறாரே... எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதா...?

ஊருக்கே வில்லன் ‏@J54Joseph
பால் விலை உயர்வால், ஏழைகளுக்குப் பாதிப்பு இல்லை. - பன்னீர்செல்வம்ஒரு லிட்டர் விஸ்கி விலையோடு, ஒரு லிட்டர் பால் விலை கம்மி தான்...

kxip பட்டிக்காட்டான் ‏@paviparu
ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும். - தமிழிசை எதோ பேருக்கு முதலமைச்சர்ன்னு மிக்சர் போட்டு வளர்க்குறாங்க... விடுங்கக்கா இருந்துட்டு போகட்டும்.

ட்விட்டர் MGR ‏@RavikumarMGR
இப்பல்லாம் பசங்க அடக்க, ஒடுக்கமா பன்னீர்செல்வம் மாதிரி இருக்குற பொண்ணு தான் வேணும்னு கேக்குறாங்க!

சிந்து Talks © ‏@sindhutalks Apr 19
செவனேன்னு இருக்குற ஓ.பி.எஸ்.,சையையும் திட்றாங்க... சுறுசுறுப்பா இருக்குற மோடியையும் திட்றாங்க. இவங்க என்ன தான் எதிர்பாக்கறாங்கன்னே தெரியலை.

நாத்திகன் ‏@dineshARRfan
ஆப்ரிக்காவில் கடல் இல்லை ஈசலுக்கு வயிறு இல்லை எங்கள் அம்மாவை குறை சொல்ல யாருக்கும் அருகதையில்லை -ஓ.பி.எஸ்., ஓ... பாட்டாவே பாடிட்டிங்களா!

நா.குமரேசன் ‏@kumaresann45
பால் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது - ஓ.பி.எஸ்., இப்படி அறிவுப்பூர்வமா சிந்திக்கிற உங்களுக்கெல்லாம் ஏன்ணே இந்த பாரத ரத்னாலாம் கொடுக்க மாட்டேங்கிறாங்க?

தேன்மிட்டாய் ‏@Ohmslaw_
ஓ.பி.எஸ்.,க்கும் யு.பி.எஸ்.,க்கும் இருக்கும் ஒற்றுமை!பவர் இல்லனா ஆன் ஆகிவிடும்பவர் வந்துட்டா ஆப் ஆகிவிடும்.

நா.குமரேசன் ‏@kumaresann45
பால் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது - ஓ.பி.எஸ்.,இந்த இடைவிடாத பணிகளுக்கிடையில் இந்த மகா சிந்தனை உங்களுக்கு எப்படிணே வந்திச்சு?

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 1:09 am

Yogbal.V ™ ‏@yogbal_anima
ஏதோ 4 அல்லது 40 பிரபலங்கள் கூடி , அவர்களின் எருமையை சாரி, பெருமையை பேச, அத கேக்குறதுக்கு எதுக்கு 400 பேர் போகனும் ???

E-Tweets - Page 34 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 34 of 36 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக