புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_c10வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_m10வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_c10வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_m10வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார் Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 4:56 pm

புதுடில்லி: இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், பார்லி., நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் மன்மோகன் மொத்தம் 70 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கென மொத்தம் ரூ. 650 கோடி செலவாகியிருக்கிறது. அதிக பட்சம் இரவு பயணத்தை தவிர்த்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பயணத்தின்போது புத்தகம் படிப்பார். இந்தி படங்களை பார்ப்பார். ஆனால், மன்மோகன்சிங் அதை பின்பற்றுவதில்லை. வாஜ்பாய்க்கு பிடித்த கோல்டன் இரால் வறுவலை அறவே சாப்பிடுவதில்லை மன்மோகன்.

2 வது முறை பிரதமராக பொறுப்பேற்றது முதல் இவர் மொத்தம் 36 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தற்போது சீனா ,ரஷ்ய பயணமாக புறப்பட்டு சென்றிருப்பது இவரது 37 வது பயணம் ஆகும். மேற்கூறிய 36 பயணஙகளில் பார்லி., நடக்கும் போது 15 முறை சொந்த நாட்டில் இல்லாமல் இருந்துள்ளார்.

அதிக செலவு கணக்கு : கடந்த 2012 ல் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றபோது அதாவது மெக்ஸிகோ மற்றும் பிரேசில் நாடுகளுக்கு சென்றபோது இவரது செலவுத்தொகை மொத்தம் ரூ. 26. 94 கோடியாக கணக்கெழுதப்பட்டுள்ளது. இந்த தொகை தான் இவர் சென்ற பயணங்களிலேயே அதிக செலவு கணக்காகும். 2010ல் அமெரிக்கா மற்றும் பிரேசில் சென்றபோது ரூ. 22. 7 கோடி செலவிட்டுள்ளார்.

மன்மோகன்சிங் கடந்த இவரது ஆட்சி காலத்தில் அமெரிக்காவுக்கு, 10 முறையும், ரஷ்யாவுக்கு 9 முறையும் பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது அணு ஆயுத பரவல் மற்றும் ஒபாமா சந்திப்பு, கூடங்குளம் தொடர்பான விவாதங்களாக இருந்தன. இவரது பயணங்கள் சில குறிப்பிட்டவைகளை பயனுள்ளதாக இருந்ததன. சீனா எல்லை விவகாரம் , பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்படைப்பு தொடர்பாக சர்வதேச நாடுகளின் ஆதரவு பெறுதல் உள்பட பல பயணங்கள் தோல்வியில் முடிந்தன.

1999 முதல் 2004 வரை பிரதமராக இருந்த வாஜ்பாய் மொத்தம் 35 வெளிநாட்டு பயணங்கள் சென்றுள்ளார். இதற்கு இவர் செலவழித்த தொகை ரூ. 185 கோடி ஆகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, தென் ஆப்ரிக்கா, கம்போடியா, பூட்டான், மியான்மர், ஆப்கன், சவுதி அரேபியா, டெஹ்ரான், பெல்ஜியம், பிரான்ஸ், எகிப்து, தென் கொரியா, டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்டவை இவர் சென்ற நாடுகள் ஆகும்.

நேரு, இந்திரா, வாஜ்பாய் : கடந்த காலத்தில் பிரதமராக இருந்த நேரு, இந்திரா, வாஜ்பாய் ஆகியோர் பார்லி., கூட்டம் நடக்கும்போது, வெளிநாடுகளுக்கு சென்றதில்லை. ஆனால் மன்மோகன் இதில் மாறுபட்டார். இதன் மூலம் நாட்டுக்கு மன்மோகன் தவறான முன்னுதாரணமாக திகழ்ந்து விட்டார் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

dinamalar

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 4:59 pm

இனி இந்தியாவில் டாடா காட்டினால் மணிக்கட்டு இருக்காதுன்னு பயந்துட்டாரு சிங்கண்ணா! அதான் வெளிநாடு போயி காட்டுறாரு டாட்டாவை புன்னகை
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:05 pm

அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:06 pm

SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
என்ன வித்தியாசம்?

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:11 pm

அசுரன் wrote:
SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
என்ன வித்தியாசம்?
அன்றைய 500 ரூபாயில் ஒரு சந்தைக்கு சென்றால் என்னவெல்லாம் வாங்கலாம் ..? இன்றைய 500 ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் ..!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:12 pm

SajeevJino wrote:
அசுரன் wrote:
SajeevJino wrote:அன்றிருந்த 500 ரூபாய்க்கும் இன்று உள்ள 500 ரூபாய்க்கும் வித்தியாசம் உண்டு
என்ன வித்தியாசம்?
அன்றைய 500 ரூபாயில் ஒரு சந்தைக்கு சென்றால் என்னவெல்லாம் வாங்கலாம் ..? இன்றைய 500 ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் ..!!
இன்று ஒரு 500 ரூ. ஒரு நாளைக்குள் செலவாகிவிடும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக