புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
85 Posts - 77%
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 6:50 pm

soplangi wrote:மங்கள்யான் இலக்கை எட்ட இன்னும் 100 நாள்

பெங்களூர், ஜூன் 16-

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் என்னும் ஆய்வு விண்கலத்தை செலுத்தியது. கடந்த 7 மாதங்களாக விண்ணில் பறந்து செவ்வாய்க்கிரகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மங்கள்யான், தனது பயணத்திட்டத்தில் 70 சதவீதம் தூரத்தை கடந்துவிட்டது.

இன்னும் 30 சதவீத தூரத்தையும் கடந்து இன்னும் 100 நாட்களில் அதாவது செப்டம்பர் மாதம் 24–ந்தேதி மங்கள்யான் செவ்வாய் கிரகம் அருகில் சென்று சேர உள்ளது. இந்த இலக்கை எளிதில் எட்டுவதற்காக புதிய என்ஜின்கள் இயக்கப்பட்டு மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு முக்கியமான போக்குத் திருத்தம் ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24-ம் நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது மங்கள்யானும் அதன் ஐந்து பேலோடுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. இப்போது மங்கள்யானில் இருந்து வரும் சிக்னல் 6 நிமிடங்களில் பூமிக்கு கிடைக்கிறது.

-- மாலை மலர்

அடடே, இன்னும் இலக்கை நோக்கி போய்க்கொண்டுதான் உள்ளதா? நான் சந்திராயனைப் போல் காணாமல் போய் விட்டதென நினைத்திருந்தேன்!

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 17, 2014 2:06 pm

என்னா ஆச்சி மாமா அங்கள், மாங்கள்யானைப் பற்றி யோசிக்காமல், மாங்கல்யம் தந்து நானே ,அப்படின்னு ஏதோ உங்க கல்யாண நெனப்பில இருக்கீங்களா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 9:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னா ஆச்சி மாமா அங்கள், மாங்கள்யானைப் பற்றி யோசிக்காமல், மாங்கல்யம் தந்து நானே ,அப்படின்னு ஏதோ உங்க கல்யாண நெனப்பில இருக்கீங்களா

கல்யாணம் ஆகியிருச்சா? யாருக்கு?
எனக்கு இனிமேல் தான் பெண் பார்க்க வேண்டும்!

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:57 am

மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் - இஸ்ரோ

இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது.

மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மில்லியன் கி.மீட்டர் தூரத்தை கடந்திருப்பதாகவும், மங்கள்யான் விண்கலதிற்கும், பெங்களூருவிலுள்ள தொலைத் தொடர்பு மையத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு 15 நிமிடங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 16, 2014 10:28 am

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:என்னா ஆச்சி மாமா அங்கள், மாங்கள்யானைப் பற்றி யோசிக்காமல், மாங்கல்யம் தந்து நானே ,அப்படின்னு ஏதோ உங்க கல்யாண நெனப்பில இருக்கீங்களா

கல்யாணம் ஆகியிருச்சா? யாருக்கு?
எனக்கு இனிமேல் தான் பெண் பார்க்க வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1069479

எதுக்கும் உங்க பொண்ணு போட்டு வைக்கிறேன், எதுக்கும் உங்க காத பலப்படுத்திங்கோங்க, பிச்ச எடுக்கப் போராங்க.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 22, 2014 12:46 pm

மங்கள்யான் 80% பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது: இஸ்ரோ

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் 80% பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

வரும் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 80% பயணத்தை அந்த விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இத்தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பரில் செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் செலுத்தப்படும்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

-- தி ஹிந்து

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 22, 2014 12:58 pm

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யாண் விண்கலம், 80 சதவீத தொலைவை நிறைவு செய்து விட்டதாகவும், திட்டமிட்டபடி, வரும் செப்டம்பர் 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடையும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 1:09 am

33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் 'மங்கள்யான்' விண்கலம்: இஸ்ரோ தகவல்

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 33 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் (MOM) செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பூமியில் இருந்து 189 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்னும் 33 நாட்களே உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 24, 2014 1:25 am

எத்த எத்தையோ கண்டு பிடிக்கிறாங்க
இந்த மனுசப் பய மனசுல உள்ளத ஊஹூம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 24, 2014 9:22 am

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 103459460 மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 8 1571444738 மீண்டும் சந்திப்போம் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக