புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 05, 2013 3:34 pm

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு விட்டது

வாழ்த்துக்கள் ISRO

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 Uhqf

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Nov 05, 2013 3:48 pm

அக்டோபர் 2014இல் தான் இந்த செயற்கைக்கோள்  செவ்வாய் கிரகத்தின் சுத்து வட்ட பாதையில்
சென்று அடையும் ,,,,அதுதான் முழுவெற்றி  

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Nov 05, 2013 3:59 pm

டார்வின் wrote:அக்டோபர் 2014இல் தான் இந்த செயற்கைக்கோள்  செவ்வாய் கிரகத்தின் சுத்து வட்ட பாதையில்
சென்று அடையும் ,,,,அதுதான் முழுவெற்றி  
 
உண்மை தான் ..இது வரை எந்த பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக நமது பயணம் தொடர்கிறது

அது முழு வெற்றிபெற இறைவனை வேண்டுவோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 05, 2013 4:14 pm

வாழ்த்துக்கள் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 05, 2013 6:29 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 MvZQpMGVQGWyQDDhPLO7+018 

வாழ்த்துக்கள் 
இஸ்ரோ விக்ஞானிகள் மற்றும் 
அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் .

நாடே பெருமை படுகின்றது. 
ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்.
ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 7:26 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 2 HahuBJKoRwau8ooRbt7Y+Tamil-Daily-News_24493044615

சென்னை: இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப மங்கல்யான் என்ற விண்கலத்தை ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது. இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதையில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014 செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கான சுற்று பாதையில் நிலை நிறுத்தப்படும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 7:26 pm

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள் 1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும், ஜெர்மனி, கொரியா, பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி, சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 7:27 pm

மிகவும் குறுகிய காலத்தில் மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானிகளுக்கு தனித்தனியே பாராட்டு தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவது மிகவும் கடினமான, சவாலான பணியாகும் என்றும் அவர் குறிப்பட்டார்.

பிரதமர் பாராட்டு:

மங்கள்யான் செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்து மன்மோகன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 05, 2013 7:29 pm

செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துக்கு செவ்வனே அனுபிட்டாங்கப்பாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 05, 2013 7:35 pm

பாரதியின் கனவான.............
"வானை அளப்போம் ; விண்மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
.............. என்ற தீர்க்கமான வார்த்தைகள்,
மீண்டும் மீண்டும், நனவாகின்றது கண்டு , மகிழ்வோம்..

Sponsored content

PostSponsored content

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக