புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
First topic message reminder :
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை :
கண் இன்றிக் காட்சியும் இல்லை .
2 . பெண் கிளை , பெருங்கிளை .
3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.
4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .
5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .
6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .
7 . பெண் பாவம் பொல்லாதது .
8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ
9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.
10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.
11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.
12 . பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _
நேரு.
13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது _ லார்ட் பைரன்.
14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.
15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _
ஷேக்ஸ்பியர்.
16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப
இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.
17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _
மகாபாரதம்
18 . தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்
19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.
20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்
TAMIL NEWS, MUGANOOL

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . wrote:
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . wrote:
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆமா ஆமா கால் வலிக்கும்ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஆமாமா உக்காந்துருவேன் கூட வந்தவங்க எடுத்து முடிக்கும் வரையில்ரேவதி wrote:ஆமா ஆமா கால் வலிக்கும்ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி
8/ மணி நேரம் என்பது ரொம்ப குறைவா இருக்கேரேவதி wrote:ஆமா ஆமா கால் வலிக்கும்ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அதுக்கு மேல கடையை விட்டு அவர்களை விரட்டி விட்டுடுவாங்கபாலாஜி wrote:8/ மணி நேரம் என்பது ரொம்ப குறைவா இருக்கேரேவதி wrote:ஆமா ஆமா கால் வலிக்கும்ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி
அப்போ அடுத்த நாளும் போவிங்க தானே ...... தீபாவளி பர்சேஸ் முடிந்ததாரேவதி wrote:அதுக்கு மேல கடையை விட்டு அவர்களை விரட்டி விட்டுடுவாங்கபாலாஜி wrote:8/ மணி நேரம் என்பது ரொம்ப குறைவா இருக்கேரேவதி wrote:ஆமா ஆமா கால் வலிக்கும்ஜாஹீதாபானு wrote:அசுரன் wrote:ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ?ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காது
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அதானே கணக்காளர் அம்மாவுக்கு என்ன பிரச்சனைரேவதி wrote:எங்களுக்கெல்லாம் தினம் தினம் தீபாவளிதான் பர்சேஸ் போய்கொண்டே இருப்போம்
போன வாரமே பர்சேஸ் முடிந்தது அண்ணா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4