புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 2 Poll_c10ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 2 Poll_m10ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 19, 2013 11:22 am

First topic message reminder :

நண்பர்களுக்கு காலை வணக்கம்.
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தங்கி இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதன் அருகில் அல்லது அங்கேயே உள்ள நண்பர்கள் யாரேனும்
உதவுங்கள் நண்பர்களே.
நன்றி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 20, 2013 3:53 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்

ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்
பெட்ட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?
புரியவில்லை நண்பா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 20, 2013 3:54 pm

அசுரன் wrote:
Ricoh India LTD 2 ratings |Rate this Prestige Point1stfloor, Grems Road, Unitno104, 33haddows Road, Greames Road, Chennai - 600006 | View Map Call: (044) 28239457 wrote:
நண்பரே இந்த பதிவில் கண்ட தொலைப்பேசிக்கு போன் செய்து அவர்களிடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். ஒரு மாதம் அல்லது அதற்கு மேலோ டிரைனிங் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஒருவேளை அவர்கள் யாராவது சென்னையில் தெரியுமா என்று கேட்டால் இங்கு வந்து மீண்டும் பதிவிடுங்கள். நான் உதவி செய்கிறேன்.
மிக்க நன்றி நண்பா
திங்கள் காலை 10 மணிக்கு அவரை தொடர்பு கொள்கிறேன்.
நன்றி நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 4:38 pm

பெருமையாக உள்ளது,   அசுரன்,   உங்கள் சேவை உள்ளத்தை கண்டு.

viswajee , இது மாதிரி உதவி செய்பவர்கள் மிக சிலரே. சந்தர்பத்தை உபயோகித்து பயன் பாருங்கள்.

சிறிய tip ஒன்று தருகிறேன், உதவி கேட்குமுன் , தேவையானது என்ன , எதற்காக,எப்படி என்பதை  தெரியப்படுத்தினால் , உதவி செய்பவர்களுக்கும் , உதவி செய்வது இலகுவாகும்.
உதாரணமாக , இது விஷயம் ,12 பதிவுகள் பதிவாகி இருக்கிறது. பதிவு எண் 7 இல் கூறிய விஷயத்தை பதிவு 1இல் கூறி இருந்தால், உங்கள் விஷயம் சீக்கிரம் முடிந்து இருக்கும் அல்லவே?  கேள்வி கேட்பது பெரிய விஷயமே இல்லை. தெளிவு பட கேட்பது ஒரு கலை.   தேர்ச்சி பெறுங்கள்

அன்புடன்
ரமணியன்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 20, 2013 6:49 pm

T.N.Balasubramanian wrote:பெருமையாக உள்ளது,   அசுரன்,   உங்கள் சேவை உள்ளத்தை கண்டு.

நன்றி ஐயா
நமது ஈகரையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அல்லது அருகில் இருக்கும் நண்பர்களிடம்
நேரடியாக தொடர்பு கொள்ளவே அவ்வாறு பதிவிட்டேன் ஐயா. மன்னிக்கவும்.
எனக்கு டைப் செய்வது அவ்வளவு எளிதாக வராது. பெரும்பாலும் நமது ஈகரையில்
நண்பர்களின் பதிவுகளை படித்து மகிழ்ச்சியடைவேன் ஆனால் எனக்கு பின்னுட்டம் போட தெரியாது,
என்னுடைய கம்யூட்டரில் ஈகரை பகுதி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 9:53 pm

vishwajee wrote:
T.N.Balasubramanian wrote:பெருமையாக உள்ளது,   அசுரன்,   உங்கள் சேவை உள்ளத்தை கண்டு.

viswajee , இது மாதிரி உதவி செய்பவர்கள் மிக சிலரே. சந்தர்பத்தை உபயோகித்து பயன் பாருங்கள்.

சிறிய tip ஒன்று தருகிறேன், உதவி கேட்குமுன் , தேவையானது என்ன , எதற்காக,எப்படி என்பதை  தெரியப்படுத்தினால் , உதவி செய்பவர்களுக்கும் , உதவி செய்வது இலகுவாகும்.
உதாரணமாக , இது விஷயம் ,12 பதிவுகள் பதிவாகி இருக்கிறது. பதிவு எண் 7 இல் கூறிய விஷயத்தை பதிவு 1இல் கூறி இருந்தால், உங்கள் விஷயம் சீக்கிரம் முடிந்து இருக்கும் அல்லவே?  கேள்வி கேட்பது பெரிய விஷயமே இல்லை. தெளிவு பட கேட்பது ஒரு கலை.   தேர்ச்சி பெறுங்கள்

அன்புடன்
ரமணியன்
நன்றி ஐயா
நமது ஈகரையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அல்லது அருகில் இருக்கும் நண்பர்களிடம்
நேரடியாக தொடர்பு கொள்ளவே அவ்வாறு பதிவிட்டேன் ஐயா. மன்னிக்கவும்.
எனக்கு டைப் செய்வது அவ்வளவு எளிதாக வராது. பெரும்பாலும் நமது ஈகரையில்
நண்பர்களின் பதிவுகளை படித்து மகிழ்ச்சியடைவேன் ஆனால் எனக்கு பின்னுட்டம் போட தெரியாது,
என்னுடைய கம்யூட்டரில் ஈகரை பகுதி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
நன்றி ஐயா
அழகாக ,அருமையாக, தெளிவாக பின்னூட்டம் இட்டு உள்ளீர்கள்.

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:45 pm

நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 8:50 am

T.N.Balasubramanian wrote:
vishwajee wrote:
T.N.Balasubramanian wrote:பெருமையாக உள்ளது,   அசுரன்,   உங்கள் சேவை உள்ளத்தை கண்டு.

viswajee , இது மாதிரி உதவி செய்பவர்கள் மிக சிலரே. சந்தர்பத்தை உபயோகித்து பயன் பாருங்கள்.

சிறிய tip ஒன்று தருகிறேன், உதவி கேட்குமுன் , தேவையானது என்ன , எதற்காக,எப்படி என்பதை  தெரியப்படுத்தினால் , உதவி செய்பவர்களுக்கும் , உதவி செய்வது இலகுவாகும்.
உதாரணமாக , இது விஷயம் ,12 பதிவுகள் பதிவாகி இருக்கிறது. பதிவு எண் 7 இல் கூறிய விஷயத்தை பதிவு 1இல் கூறி இருந்தால், உங்கள் விஷயம் சீக்கிரம் முடிந்து இருக்கும் அல்லவே?  கேள்வி கேட்பது பெரிய விஷயமே இல்லை. தெளிவு பட கேட்பது ஒரு கலை.   தேர்ச்சி பெறுங்கள்

அன்புடன்
ரமணியன்
நன்றி ஐயா
நமது ஈகரையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அல்லது அருகில் இருக்கும் நண்பர்களிடம்
நேரடியாக தொடர்பு கொள்ளவே அவ்வாறு பதிவிட்டேன் ஐயா. மன்னிக்கவும்.
எனக்கு டைப் செய்வது அவ்வளவு எளிதாக வராது. பெரும்பாலும் நமது ஈகரையில்
நண்பர்களின் பதிவுகளை படித்து மகிழ்ச்சியடைவேன் ஆனால் எனக்கு பின்னுட்டம் போட தெரியாது,
என்னுடைய கம்யூட்டரில் ஈகரை பகுதி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
நன்றி ஐயா
அழகாக ,அருமையாக, தெளிவாக பின்னூட்டம் இட்டு உள்ளீர்கள்.

ரமணியன்
காலை வணக்கம் ஐயா
நன்றி ஐயா

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 8:57 am

அசுரன் wrote:நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?
காலை வணக்கம் நண்பா
நான் பாண்டிச்சேரி இல்லை.
கள்ளக்குறிச்சியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது.
நன்றி நண்பா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:45 am

vishwajee wrote:
அசுரன் wrote:நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?
காலை வணக்கம் நண்பா
நான் பாண்டிச்சேரி இல்லை.
கள்ளக்குறிச்சியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது.
நன்றி நண்பா
நன்றி நன்றி 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 21, 2013 10:57 am

Ricoh India LTD 2 ratings |Rate this Prestige Point1stfloor, Grems Road, Unitno104, 33haddows Road, Greames Road, Chennai - 600006 | View Map Call: (044) 28239457 wrote:
இந்த நெம்பர் வேலை செய்யவில்லை என வருகிறது நண்பரே.
பாண்டிச்சேரியில் நண்பர்கள் உள்ளார்களா நண்பா

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக