புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
90 Posts - 77%
heezulia
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
255 Posts - 77%
heezulia
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
8 Posts - 2%
prajai
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைத்துக்கும் அவளே! Poll_c10அனைத்துக்கும் அவளே! Poll_m10அனைத்துக்கும் அவளே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்துக்கும் அவளே!


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Fri Oct 18, 2013 7:47 pm

அனைத்துக்கும் அவளே!

மாரியை கும்பிட்டு மனமுருக துதித்திட்டால்
     மனக்கவலை இல்லையம்மா ‍‍‍‍ அவர்கட்கு
     மனக்கவலை இல்லையம்மா
மனம்நொந்த நிலையினிலே மாரியை தொழுதிட்டால்
     மனஉறுதி தருவாளம்மா  அவர்கட்கு
     மனஉறுதி தருவாளம்மா
நலிவுற்ற நிலையினிலே நாயகியை நினைத்திட்டால்
     நலம் பலவும் நடக்குமம்மா அவர்கட்கு
     நலம் பலவும் நடக்குமம்மா
குழப்பமுற்ற நிலையினிலே குண்டலியை கும்பிட்டால்
    குறைகளெல்லாம் குறையுமம்மா அவர்கட்கு
     குறைகளெல்லாம் குறையுமம்மா
கலக்கமுற்ற நிலையினிலே காளியை வணங்கிட்டால்
     கவலையெல்லாம் தீருமம்மா அவர்கட்கு
     கவலையெல்லாம் தீருமம்மா
சலனமுற்ற நிலையினிலே சங்கரியை சரணடைந்தால்
     சந்தோஷம் கிடைக்குமம்மா அவர்கட்கு
     சந்தோஷம் கிடைக்குமம்மா
வருத்தமுற்ற நிலையினிலே வாணியை வலம்வந்தால்
     வளம்பலவும் வாய்க்குமம்மா அவர்கட்கு
     வளம்பலவும் வாய்க்குமம்மா
அமைதியற்ற நிலையினிலே அம்பிகையை அணுகிட்டால்
     அருளாசி அளிப்பாளம்மா அவர்கட்கு
     அருளாசி அளிப்பாளம்மா
உடல் நலிந்த நிலையினிலே உளமுருக வேண்டிட்டால்
     உடலுறுதி உணர்வோமம்மா அவர்கட்கு
     உடலுறுதி உணர்வோமம்மா
பயமுற்ற நிலையினிலே பகவதியை பிரார்த்திட்டால்
     பரவசம் அடைவோமம்மா அவர்கட்கு
     பரவசம் அடைவோமம்மா

அனைத்தும் அவளே!!

அவளின் பக்தன்    நா.செ.மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக