புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
107 Posts - 49%
heezulia
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
7 Posts - 3%
prajai
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
234 Posts - 52%
heezulia
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Page 1 of 2 1, 2  Next

gsp
gsp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
http://gspinvestmentss.blogspot.in/

Postgsp Fri Oct 18, 2013 4:36 pm

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  2gqlGc71R4uBOcrX6VOT+1383399_518686598224664_1802717385_nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 4:09 am

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  103459460 

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Oct 25, 2013 8:02 am

gsp wrote:உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  2gqlGc71R4uBOcrX6VOT+1383399_518686598224664_1802717385_nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.
பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
நல்ல பதிவு
தொப்பை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:10 am

கிரீன் டீ சாப்பிட்டாலும் தொப்பை குறையும் தானே? புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Oct 25, 2013 8:18 am

கண்டிப்பாக குறையாது ..!!

உடற் பயிற்சியை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Oct 25, 2013 8:20 am

அசுரன் wrote:கிரீன் டீ சாப்பிட்டாலும் தொப்பை குறையும் தானே? புன்னகை
குறையுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 8:45 am

தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:55 am

ayyasamy ram wrote:
தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!
நீங்க நம்ம கட்சி ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 25, 2013 8:59 am

மேலும் சில நன்மைகள்...
-
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட பயன்படும்!
-
போலீசாக நடிக்க சினிமாவில் சான்ஸ் கிடைக்கலாம்..!!
-

முக்கியமாக சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது...!!!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Dec 22, 2014 5:30 pm

ayyasamy ram wrote:மேலும் சில நன்மைகள்...
-
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட பயன்படும்!
-
போலீசாக நடிக்க சினிமாவில் சான்ஸ் கிடைக்கலாம்..!!
-

முக்கியமாக சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1025623

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  3838410834 உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  3838410834 உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  3838410834

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக