உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
+6
அப்துல்
SajeevJino
அசுரன்
விஸ்வாஜீ
ayyasamy ram
gsp
10 posters
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
நல்ல பதிவுgsp wrote:விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.
இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.
பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
தொப்பை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
கிரீன் டீ சாப்பிட்டாலும் தொப்பை குறையும் தானே? 

அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
கண்டிப்பாக குறையாது ..!!
உடற் பயிற்சியை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை
உடற் பயிற்சியை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
குறையுமா?அசுரன் wrote:கிரீன் டீ சாப்பிட்டாலும் தொப்பை குறையும் தானே?
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
நீங்க நம்ம கட்சி ஐயாayyasamy ram wrote:
தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
மேலும் சில நன்மைகள்...
-
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட பயன்படும்!
-
போலீசாக நடிக்க சினிமாவில் சான்ஸ் கிடைக்கலாம்..!!
-
முக்கியமாக சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது...!!!
-
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட பயன்படும்!
-
போலீசாக நடிக்க சினிமாவில் சான்ஸ் கிடைக்கலாம்..!!
-
முக்கியமாக சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது...!!!
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1025623ayyasamy ram wrote:மேலும் சில நன்மைகள்...
-
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள்
சறுக்கு விளையாட்டு விளையாட பயன்படும்!
-
போலீசாக நடிக்க சினிமாவில் சான்ஸ் கிடைக்கலாம்..!!
-
முக்கியமாக சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது...!!!



அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
இதே போல் உடம்பு ஏர வழி சொல்லுகள்



poovizhi- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011
மதிப்பீடுகள் : 10
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
உடம்பு ஏற வேண்டும் என்றால் தினமும் நெறய கேக்,நெய்யினால் செய்யப்படும் பண்டங்களை விரும்பி சாப்பிடுங்கள்,விரைவில் உடல் குண்டாகிவிடும்.



அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1025620அசுரன் wrote:நீங்க நம்ம கட்சி ஐயாayyasamy ram wrote:
தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!
இல்லாதவர்களுக்கு , வருடுவதற்கு , தொப்பையை, வாடகை விடும் வசதி இருந்தால் , பணம் சம்பாதிக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
கொள்ளு ஊறவைத்த தண்ணீர் குடித்தால் உடம்பு குறையுமா என்று கூறுகிறார்கள். உண்மையா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .(முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்)
paiyaan- பண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
மதிப்பீடுகள் : 55
Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?
நல்ல யோசனை. வைதியம். தொப்பை உள்ளவர்கள் செய்து பார்த்து சொல்லுங்களேன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|