புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோரே தெய்வம்! Poll_c10பெற்றோரே தெய்வம்! Poll_m10பெற்றோரே தெய்வம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரே தெய்வம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:25 pm

பெற்றோரே தெய்வம்! PLNrUoxUQunv9TjJKi9U+E_1381479201

கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்கிறார், அவ்வையார். "சீதக்களப செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பல இசை பாட' என்று, அகவல் பாடி, விநாயகரையே, நேரில் வரவழைத்த, அந்த பெருமாட்டி, தன்னடக்கத்துடன், இவ்வாறு கூறியிருப்பதைப் பார்க்கும் போது, நாம் கற்கும் கல்வியெல்லாம், கடுகளவு கூட இல்லை.

"என்னைப் போன்ற படிப்பாளி உண்டா...' என்று சொல்வதை, "வித்யா கர்வம்' என்பர். ஆனால், சரஸ்வதியையே நேரில் வரவழைத்த, பண்டிதர்கள் நம் தேசத்தில் இருந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான், ஸ்ரீஹர்ஷர். நிடத நாட்டு (நிடத நாடு) மன்னன் நளனின் கதையை, கவிஞரான இவர், சமஸ்கிருதத்தில் பாடியவர். அந்த நூலை, "நைடதம்' என்பர்.

ஸ்ரீஹர்ஷர், சரஸ்வதியின் அருளைப் பெற்ற வரலாறு, நெஞ்சை சிலிர்க்க வைக்கும். இவரது தந்தை, பெரிய வித்வான். ஒருமுறை, தன் நாட்டுக்கு வந்த, மற்றொரு வித்வானுடன் நடந்த போட்டியில், தோற்றுப் போனார். அந்தக் கவலையிலேயே இறந்து போனார். அவர், தன் மனைவி, மாமல்ல தேவிக்கு, "சிந்தாமணி' என்னும் மந்திரத்தை, உபதேசித்திருந்தார். அதை, முறைப்படி, ஜெபிப்பவர்கள், கலைவாணியின் அருளைப் பெற்று, சிறந்த கல்விமான் ஆவர் என, சொல்லியிருந்தார்.

தன் மகனை, இம்மந்திரத்தின் மூலம், மிகப்பெரிய வித்வானாக்க முடிவெடுத்தாள் மாமல்ல தேவி. குழந்தையாக இருந்த ஸ்ரீஹர்ஷரை, தன் மார்பில் போட்டு, அதன் காதில், இம்மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பாள். நம் வீட்டில், குழந்தைகளுக்கு, நாம், "அப்பா, அம்மா' என்று, சொல்லிக் கொடுத்தால், அதை, குழந்தைகள் திருப்பிச் சொல்வதைப் போல், ஹர்ஷர் என்ற குழந்தையும், சிந்தாமணி மந்திரத்தை, மழலை மொழியில் ஓதத் துவங்கியது. ஆனால், இம்மந்திரத்தை ஓதுபவர்களுக்கு, சரஸ்வதி கடாட்சம் கிடைக்க, போதுமான ஆயுள் இருக்க வேண்டும்.

உடனடியாக, மந்திரத்தின் பலன் கிடைக்க வேண்டுமானால்,ஒரு பிணத்தின் மீது அமர்ந்து, இம்மந்திரத்தை சொல்ல வேண்டும். இதற்காக, மாமல்லதேவி, தன் கழுத்தில் சுருக்கு மாட்டி, தன்னையே அழித்துக் கொண்டாள். அம்மா இறந்து கிடப்பதை அறியாத, அந்தக் குழந்தை, வழக்கம் போல், அவள் மார்பில் படுத்துக் கொண்டே, மந்திரத்தை உச்சரித்தது. சரஸ்வதியும், அந்தக் குழந்தை, மாபெரும் வித்வானாக மாற, அருள் புரிந்தாள்.

இங்கே, தன் குழந்தையின் கல்விக்காக, ஒரு தாய் செய்த தியாகத்தை தான், பெரிதாகக் கொள்ள வேண்டும். இன்றும் கூட பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களது தேவைகளைச் சுருக்கி கொண்டு, வாழ்வதைப் பார்க்கிறோம்.
சரஸ்வதியின் அருள் கடாட்சத்தால், ஸ்ரீஹர்ஷர், மாபெரும் கவியானார். நைடத காவியத்தை எழுதினார். அதில், தான் பெற்ற, சிந்தாமணி மந்திரம் பற்றியும், அதனால் அடைந்த நன்மைகள் பற்றியும், குறிப்பிட்டிருக்கிறார். தமயந்தியின் இஷ்ட தெய்வம் சரஸ்வதி. அவளுக்கு, சுயம்வரம் நடந்த போது, தேவர்கள், நளனைப் போல உருவத்தை மாற்றி, சுயம்வரத்தில் கலந்து கொள்வர்.

அப்போது, தமயந்தி, உண்மையான நளன் யார் என, தெரியாமல் திண்டாடிய போது, சரஸ்வதி தேவியே அவளோடு இருந்து, தன் வார்த்தை ஜாலம் மூலம், உண்மையான நளனை, அடையாளம் காட்டினாள். "தேவர்களுக்கு, கால் பூமியில் படாது. மனிதர்களின் கால் படும்' என்று சூசகமாக, அவளுக்கு எடுத்துரைத்தாள். அதைக் கொண்டு, நளனை, தமயந்தி, அடையாளம் கண்டு கொண்டாள். இதிலிருந்து, சரஸ்வதிதேவி, கல்வி தெய்வம் மட்டுமல்ல, <உண்மைக் காதலை அங்கீகரிக்கும் தெய்வம் என்றும், எடுத்துக் கொள்ளலாம்.

மாணவர்களே... சரஸ்வதி பூஜை நன்னாளில், நீங்கள், பூஜை செய்ய வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்ல! உங்களைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும், உங்கள் பெற்றோருக்கும் சேர்த்து தான். அந்த தியாக தெய்வங்களை என்றும் மறவாதீர். அவர்கள் செலவழிக்கும் பணத்தை, மனதில் கொண்டு, நன்றாகப் படியுங்கள். அப்போது தான், சரஸ்வதியின், அருள் கடாட்சம், உங்களோடு என்றும் இருக்கும்.

நன்றி : வாரமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 8:33 pm

சரஸ்வதிதேவி, கல்வி தெய்வம் மட்டுமல்ல,
உண்மைக் காதலை அங்கீகரிக்கும் தெய்வம்...
-
பெற்றோரே தெய்வம்! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 8:38 pm

ayyasamy ram wrote:சரஸ்வதிதேவி, கல்வி தெய்வம் மட்டுமல்ல,
உண்மைக் காதலை அங்கீகரிக்கும் தெய்வம்...
-
பெற்றோரே தெய்வம்! 3838410834 
இது புது கதையாக இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக