புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 18, 2013 4:04 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ZNKJ4GbxTciEMxVau5t6+balamurugan1

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

பல இடங்களில் சுற்றியும் விலங்குகள் ஏதும் அகப்படாத நிலையில், ஓர் இடத்தில் காட்டுப் பன்றி ஒன்றின் குரல் கேட்டான். அப்போது அது தன் குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.  தொலைவில் இருந்து அம்பு எய்தான். இலக்கை சரியாக எட்டிய அம்பு பட்டு தாய்ப் பன்றி மாண்டது. பாலுண்டு கொண்டிருந்த பன்றிக் குட்டிகள் பசியால் வாடிக் கதறின. அவற்றின் நிலை அவனுக்கு  இரக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளை நினைந்து மன்னிப்புக் கோரினான். அங்கே முருகப் பெருமான் தோன்றி, பன்றிகளுக்குப் பால் அளித்து, அவற்றின் பசியைப் போக்கினார்.

பன்றிகளைப் பசியால் துடிக்க வைத்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், முருகப் பெருமானின் கருணையை உணர்த்தவும், அங்கே ராஜேந்திரன் முருகனுக்காக ஒரு கோயிலை எழுப்பினான்.

இந்தக் கோயில் கங்கைக்குச் சமம் என்று கருதப்படும் வராக நதியின் கரையில் காசியைப் போன்ற புனிதத்தன்மையுடன் திகழ்கிறது. வராக நதியின் இரு மருங்கிலும் ஆண், பெண் மருத மரங்கள்  சிறப்புற விளங்குகின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.

இங்கே முருகப் பெருமான் ஆறு முகங்கள் கொண்டு ஆறுமுகனாக வள்ளி - தெய்வானையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர்,  தர்மஸம்வர்த்தனீ என்ற அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சந்நிதிகள் தனித்தனிக் கொடி மரங்களுடன் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் தனித் தனி சந்நிதிகளில் சிவபெருமான்,  அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சப்த கன்னிகள், பைரவர்,  ராகு, கேது, மகாவிஷ்ணு ஆகியோர் அருள் புரிகின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கே மரணத்தை வென்றெடுத்த மிருத்யுஞ்சயரின்  சந்நிதியும் உள்ளது. எனவே, இங்கே அதிக அளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் எனப்படுவதால், இக்கோயில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரிய  கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவபெருமானாகத் திகழ்ந்தாலும், முருகன்தான் இங்கே பிரஸித்தம். எனவேதான் இதனை ராஜேந்திர சோழீஸ்வரர் என்று அழைப்பதைக்  காட்டிலும் பாலசுப்பிரமணியர் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை: இங்கே தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா: சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசட்டி, திருக் கார்த்திகை, பங்குனி பிரமோற்ஸவம்.

திறக்கும் நேரம்: காலை 6-12 மணி, மாலை 4.30- 8 மணி வரை.இருப்பிடம்: தேனி மாவட்டம் பெரியகுளம். தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 7:20 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! 103459460 
-
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ATxGtntBTuWa6r8ZGnKy+balamurugan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக