புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் சரக்கு விற்பனை சரிவு; மதுவிலக்குப் போலீஸாரிடம் உதவி கேட்பு
Page 1 of 1 •
குமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் உதவியை நாடியுள்ளனர் டாஸ்மாக் நிர்வாகிகள்.
குமரி மாவட்டத்தில், மது விற்பனை சமீப காலமாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தில், வெளி மாநில மதுவகைகள் தாராளமாக கிடைப்பதுதான் காரணம். இதுதவிர, சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் பலர் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், பாட்டிலில் சரக்கை எடுத்து விட்டு, தண்ணீர் கலக்கும் வேலையும் நடக்கிறது.
குடிமகன்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும், இப்பிரச்னையை கண்டு கிளர்ந்து எழுந்த குமரி மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஆயம் அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, அவசரக் கூட்டத்தை கடந்த 11ம் தேதி கூட்டினர்.
அனைத்து துறையும் கைகோர்ப்பு
இதில், பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டல் பார் முதலாளிகள், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சனிக்கிழமை முதல் முறையாக, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குழித்துறை மதுவிலக்கு ஆய்வாளர் பால்துரை: குமரி மாவட்டத்தில், போலி மதுபான பாட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு மிலிட்டரி கேண்டீனில் விநியோகிக்கப்படும், மதுபாட்டில்களும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. பார் திறந்து, அடைக்கும் நேரத்தை, டாஸ்மாக் ஊழியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். போலி மதுபான விற்பனை நடப்பது தொடர்பாக, தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தரப்படும்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன்: கன்னியாகுமரி மாவட்டத்தில், சில கடைகளில் தவறு நடப்பதாக புகார் வந்துள்ளது. முறைகேடான விற்பனை பற்றி தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் சொல்லலாம். (இவர் பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்து ஒரு அறிவார்ந்த கேள்வி வந்து விழுந்தது)
பத்து மணிக்கு ஒயின்ஷாப் பூட்டுறாங்க. அதே நேரத்தில் பாரையும் பூட்டுறோம். பத்து மணிக்கு சரக்கு வாங்கிட்டு, உள்ள வர்றவங்க சண்டைக்கு வர்றாங்க, என்ன செய்றதுன்னு கேட்கவே, கூட 15 நிமிஷம் டைம் எடுத்துக்கோங்கோ என்று குத்து மதிப்பாக பஞ்சாயத்தை முடித்தார் ஏ.டி.எஸ்.பி.
என்னவென்று சொல்வது!
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 839 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவு போட்டுள்ள நிலையில், அவற்றை கிராமப் பகுதிகளுக்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதற்கே பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ள நிலையில், சரக்கு விற்பனை சரிந்து போனதை நினைத்து கவலைப்படும் அரசு இயந்திரங்களை என்னவென்று சொல்வது? - thehindu

விளங்கிடும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்லா நடக்கட்டும் கலந்தாய்வு. சீக்கிரம் ஒரு வழிய கண்டுப்பிடிங்கப்பா
டாஸ்மாக் மூலம் மக்கள் தொகையைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை தொடர வேண்டும்!
எப்படி?
* குடித்துவிட்டு விபத்தில் மரணமடைவதன் மூலம் மக்கள் தொகை கட்டுக்குள் வருகிறது!
* அப்படி விபத்தில் சிக்காமல் தெளிவாக வண்டி ஓட்டிச் சாதனை செய்தாலும், அவனின் ஆண்மை பறிபோகிறது! இதன் மூலமும் மக்கள் தொகை கட்டுக்குள் வரும்!
* ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும், இவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டாஸ்மாக்கிலேயே அழித்துவிடுவதால் அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொள்கிறது! இதன் மூலமும் மக்கள் தொகை வெகு விரைவாகக் குறைந்து விடும் என்று அரசு நம்புகிறது!
அரசின் இந்த அறிவார்ந்த தூரநோக்குக் கொள்கையைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்களும் குடித்து நாட்டின் நலனுக்கு உதவ வேண்டுகிறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்நாடு , குடிமகன்நாடு என்று மாறிவிடும் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
» அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1