புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
50 Posts - 59%
heezulia
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
1 Post - 1%
mini
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
1 Post - 1%
balki1949
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
407 Posts - 60%
heezulia
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
21 Posts - 3%
prajai
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
4 Posts - 1%

Guna.D
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
2 Posts - 0%
Barushree
படித்ததில் பிடித்தது ........ Poll_c10படித்ததில் பிடித்தது ........ Poll_m10படித்ததில் பிடித்தது ........ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Oct 15, 2013 5:55 pm

கண்டது

(காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

ஆடம்பரம் நாம் தேடும் வறுமை

எளிமை நாம் தேடும் செல்வம்

டி.சிவா, காஞ்சிபுரம்.

(தொண்டியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி அறிவிப்புப் பலகையில்)

What is the secret of success?

Right decisions

How do you make right decisions?

Experience

How do you get experience?

Wrong decisions.

முத்தூஸ், தொண்டி.

(சேலத்தில் உள்ள ஒரு டியூசன் சென்டரில்)

உங்கள் குழந்தைகளைப்

படித்த ஆசிரியரிடம்

ஒப்படைக்காதீர்கள்!

படிக்கின்ற ஆசிரியர்களிடம்

ஒப்படையுங்கள்!

மா.பழனி, கூத்தப்பாடி.

(கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஒன்றில்)

ஒரு வார்த்தை போதும் - சமாதானம் தொடங்க

ஒரு தீண்டல் போதும் - அழுகை அடங்க

ஒரு தீபம் போதும் - இருட்டு நீங்க

ஒரு புன்னகை போதும் - துயரங்கள் போக

பி.கோபி, கிருஷ்ணகிரி.

(தஞ்சையில் ஒரு லோடு லாரியில் ஸ்டெப்னி டயர் மாட்டியிருக்கும் இடத்தில்)

சின்ன வீடு

வி.ரேவதி, சென்னை-59.

கேட்டது

(அறந்தாங்கி மளிகைக் கடையில் வாடிக்கையாளரும் கடைக்காரரும்)

""டூத் பிரஷ் இருக்கா?''

""இருக்கு சார்... எவ்ள ரேட்ல வேணும்''

""அஞ்சு ஆறு ரூபாய்ல தா...''

""நாங்க பல் விளக்கிட்டுப் போட்ட டூத் பிரஷ் எல்லாம் விற்கிறது இல்ல...''

ப.காளிதாசன், நீர்விளங்குளம்.

(ஒரு பேருந்தில் அருகருகே அமர்ந்திருக்கும் இரு பயணிகள்)

""அடிக்கடி ஏன் மூக்கைப் பொத்திக்கிட்டே வர்றீங்க?''

""நீங்க என் பக்கம் திரும்பி கொட்டாவி விடாம இருங்க... நான் மூக்கைப் பொத்தாம இருக்கேன்''

கே.பிரசன்னா குமார், கும்பகோணம்.

(தென்காசி அணைக்கரைத் தெருவில் ஒரு வீட்டில் மனைவி - கணவர்)

""என்னங்க... மளிகைக் கடை மாணிக்கம் நம்ம வீட்டு வழியா போகும் போதும் வரும்போதும் முறைச்சிக்கிட்டே போறார்''

""அவர் கடைக்கு மூவாயிரம் ரூபா பாக்கி வைச்சிருக்கோம். இந்த உரிமையைக் கூட நாம் அவருக்குக் கொடுக்கலேன்னா எப்படி?''

கு.அருணாசலம், தென்காசி.

(ஈரோடு மதுக்கடை அருகே இருவர்)

""என்னண்ணே... குடிச்சிட்டு இங்கேயே படுத்துக் கிடக்குறீங்க?''

""வீட்டுக்குப் போனால் என் பொண்டாட்டி ஒரு குடம் தண்ணியை தலையிலே ஊத்தி போதையைத் தெளிய வச்சுடுவாளே ''

மா.மாரிமுத்து, ஈரோடு.

எஸ்எம்எஸ்

கண் தெரியாதவரிடம் கேமரா

காது கேட்காதவரிடம் ரேடியோ

பேச முடியாதவரிடம் மைக்

எஸ்எம்எஸ் அனுப்பத் தெரியாத உன்னிடம் செல்போன்...

என்ன கொடுமை சார் இது?

ஜே.நிர்மல்ராஜ், கீழக்கரை.

உதிர்ந்த முத்து

அதிகமாகச் சிரிக்க வைப்பவனும்

அதிகமாகச் சிரித்துக் கொண்டிருப்பவனும்தான் -

மனதில் அதிகக் காயத்தை வைத்திருப்பான்.

ஏ.எம்.ஷெரீப், புதுக்கோட்டை.

தினமனி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 15, 2013 6:56 pm

படித்ததில் பிடித்தது ........ 3838410834 

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Oct 15, 2013 7:52 pm

எல்லாமே அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக