புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
116 Posts - 76%
heezulia
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
Pampu
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
281 Posts - 77%
heezulia
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
prajai
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 11 Oct 2013 - 1:32

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை 1380399_625851667465166_610828081_n

நான் பிடித்த முயலுக்குமூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன?" ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒரு நாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். 

ஆசையில் முயலின் ஒரு காலை அவன் எடுத்துச் சாப்பிட்டு விட்டானாம். திரும்பி வந்த குரு கேட்டாராம், "என்னப்பா மூன்று கால்தான் இருக்கின்றன, இன்னொரு கால் எங்கே?" என்று. அதற்கு உண்மையை மறைத்து, "நீங்கள் கொண்டு வந்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருந்தன குருவே" என்றானாம் சீடன் "என்னப்பா, உலகில் மூன்று கால்களோடு எந்த முயலுமே கிடையாதே?" என்று குரு கேட்டாராம். எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல்தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தானாம். 

கால் போனதைப் பற்றிக் கூடக் கவலைப்படாத குரு சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்து விட வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தாராம். அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம். அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம். "தம்பி, முயலுக்கு எத்தனை கால்கள்?" என்று. அவனும் மறக்காமல் தெளிவாகச் சொல்வானாம், "குருவே, நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று. நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் இந்த சீடன் ஒரு திருட்டு வேலை செய்து வந்ததை இவர் அறிந்தாராம்.

 நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்து வந்தானாம். அரண்மனையில் உணவுகள் மாயமாவதைக் கண்டறிய முடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம். குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று. அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம். 

"இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடி வையுங்கள் இன்று அவன் மாட்டுவான்" என்று. சொன்னது போலவே மாயமாக வந்த சீடன் ஆவலாகப் பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரை அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம். குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில் அவனருகே சென்ற குரு, "தம்பி, இறுதியாகக் கேட்கிறேன், உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்ற முடியும். 

முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம். அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம், "குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று. அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாராம். இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று. அதனால் தான் இந்த சீடனைப் போல தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க த்தனை பொய் வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்து வருகிறோம்

 நன்றி முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 11 Oct 2013 - 2:21

விளக்கக் கதை நன்று வாத்தியாரே

அந்த குருவுக்குத்தான் அந்த ஒத்த கால் மேல எவ்ளோ ஈடுபாடு புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Oct 2013 - 4:08

விளக்கக் கதை நன்று

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84800
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Oct 2013 - 10:14

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை 103459460 
-
இக்கதை மேலும் தொடர்கிறது..!!
-
அதே கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத்
தந்து சமைத்துவைக்க சொன்னார்..
-
அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை
சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால் தான்
என்று சாதித்தான்.
-
அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில்
நின்ற கொக்கைக் காண்பித்தார்.
-
அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.
சீடனோ..
பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது
என்றான்..
-
நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.
அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?
இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.
-
அப்போதும் சீடன்.
“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை
அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இருந்திருக்கும்..
நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த
கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே
ஒரு கால் இருந்தது“ என்றானாம்
-
=============================

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 11 Oct 2013 - 10:32

இன்றைய கால அரசியல் வாதிகள் போல அந்த காலத்துல சீடன் ஏமாற்றியிருக்கான். இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ஆமா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 11 Oct 2013 - 13:20

இரண்டு கதையும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri 11 Oct 2013 - 19:31

நல்ல கதைகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக