புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
156 Posts - 78%
heezulia
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
3 Posts - 2%
prajai
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_m10திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 13, 2013 10:04 am

சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ‘நைய்யாண்டி’.

‘நைய்யாண்டி’ படம் பார்க்கச் செல்லும் முன் கீழ்காணும் விஷயங்களை கவனித்து விட்டுச் சென்றால் ஏமாற்றமின்றி ஒரு இரண்டரை மணி நேரம் ரசித்துவிட்டு வரலாம்.

1. தனுஷ் படமாச்சே பொல்லாதவன், ஆடுகளம் போல நடிப்பில் கலக்கியிருப்பாரோ என்ற ஒரு எதிர்பார்ப்போடு போக வேண்டாம்!

2. களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் படம் ஆச்சே  ‘நைய்யாண்டி’ வித்தியாசமான கதையாக இருக்குமோ என்றும் யோசித்து போக வேண்டாம்!

3. படம் வெளிவரதுக்கு முன்னாடியே இந்த நஸ்ரியா பொண்ணு இயக்குநர் மேல குற்றம் சாட்டி காவல்துறை வரை போச்சே ஒருவேளை இந்த படத்துல நஸ்ரியா ரொம்பவே கிளாமரா நடிச்சிருக்குமோ என்ற எண்ணத்தோடும் போக வேண்டாம்!

4. ‘நைய்யாண்டி’ தலைப்பே காமெடி படம்னு சொல்லுதே …படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குமோ என்று எண்ணி கூடவே வயித்து வலி மருந்தெல்லாம் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.

இதெல்லாம் எதையும் மனசுல வச்சுக்காம, டிக்கெட் விலை ஏறிப் போச்சேன்னு கவலைப்படாம படம் பார்த்தா நிச்சயம் ‘நைய்யாண்டி’ யை ரசிக்கலாம்.

முதல் பாதி இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

படத்தின் முதல் பாதி…

கும்பகோணம் பக்கத்தில் ஒரு கிராமம்… அந்த கிராமத்தில் வேலை வெட்டியின்றி ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும்  4 வாலிபர்கள் (தனுஷ், சூரி, இன்னும் இருவர்)…

அவர்களுக்கு ‘நண்பர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பு… அதற்கு தனுஷ் தான் தலைவர்.

கோடீஸ்வர அப்பாவிற்கு மிகவும் செல்லப் பெண்ணான நஸ்ரியா நசிம் தனது பாட்டி ஊருக்கு திருவிழாவிற்கு வருகிறார். அவரைப் பார்த்த முதல் நாளே காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் தனுஷ்.

நஸ்ரியாவை காதலிக்க வைக்க தனுஷ் என்னென்னவோ ‘நைய்யாண்டி’ வேலைகளை செய்து இறுதியில் அவரைக் காதலிக்கவும் வைத்துவிடுகிறார்.

நஸ்ரியா – தனுஷ் காதல் விவகாரம் தெரியாமல் தனது பெண்ணிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விடுகிறார் கோடீஸ்வர தந்தை நரேன்…

அந்த மாப்பிள்ளை தான் கதையின் வில்லன்…

காதல் விவகாரம் நஸ்ரியாவின் அப்பாவிற்கும், வில்லன் மாப்பிள்ளைக்கும் தெரியவர தனுஷும், நஸ்ரியாவும் ஊரைவிட்டு ஓடி விடுகிறார்கள்…

இப்படியாக முதல் பாதி முழுக்க படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட கதைகளை சொல்லி படத்தை எப்படியோ ஓட்டி விடுகிறார் இயக்குநர் சற்குணம்.

இரண்டாவது பாதி  ‘சிரிப்பு வெடி’

இரண்டாவது பாதியில் தான் நைய்யாண்டியே ஆரம்பிக்கிறது.

நஸ்ரியாவிற்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி தனது சொந்த வீட்டில், குத்துவிளக்கு தொழில் செய்யும் தனது அப்பாவிடம் கணக்காளராக சேர்த்து விடுகிறார் தனுஷ்.

தனது அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன் ஆகியோருக்கு கல்யாணம் ஆன பின்பு, நமது கல்யாண விவகாரத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என்றும் தனுஷ் நஸ்ரியாவை சமாதானப்படுத்துகிறார்.

இத்தனை வயது ஆகியும் கல்யாணம் ஆகாமல் முதிர்கண்ணன்களாக இருக்கும் ஸ்ரீமனும், சத்யனும் தங்கள் வீட்டில் இருப்பது தம்பியின் மனைவி என்று தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டு நஸ்ரியாவை காதலிப்பது படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் சிரிப்பு விருந்து.

தனுஷின் அப்பாவாக வரும் பிரமிட் நடராஜன், அம்மாக வரும் நடிகை ஆகியோரும் அவர்கள் பங்கிற்கு படத்திற்கு கலகலப்பு சேர்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில், படத்தின் இரண்டாவது பாதி தொடங்கி படம் முடியும் வரை படம் பார்ப்பவர்களுக்கு சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் காட்சிகள் உள்ளன என்பது என்னவோ உண்மை.

படத்தின் இசை

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலை தனுஷ் தனது குரலில் பாடியிருக்கிறார்.

பாடல் காட்சிகள் அனைத்தும் படத்திற்கும், கதைக்கும் சிறிதும் சம்பந்தமில்லாமல் வெளிநாடுகளில் படம்பிடித்திருக்கிறார்கள்.

படம் பார்த்த ஒரு ரசிகனாக சில கேள்விகள்

சமீப காலங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மிகச் சிறப்பாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் தனுஷ், ஒரு புதுமுக நடிகர் நடிக்க வேண்டிய ஒரு கதையை தேர்ந்தெடுத்தது ஏன்?

களவாணி, வாகை சூட வா போன்ற படங்களில் விமல் போன்ற புதுமுகங்களை நடிக்க வைத்து மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநர் சற்குணம், நடிப்பிற்காக விருது பெற்ற தனுஷ் போன்ற ஒரு நடிகர் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தாதது ஏன்?

‘வாகை சூட வா’ படத்தில் அவ்வளவு இனிமையான பாடல்களைக் கொடுத்த ஜிப்ரான் போன்ற நல்ல இசையமைப்பாளர் கிடைத்தும், பாடல் காட்சிகளைப் படமாக்க கும்பகோணம் போன்ற அழகிய இடங்கள் இருந்தும் மனதில் நிற்கும் படியான பாடல்களையும், அதற்கேற்ற காட்சிகளையும் கொடுக்காதது ஏன்?

தனுஷ், சற்குணம், ஜிப்ரான் கூட்டணி என்று ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு, டிக்கெட் விலை பற்றி கவலைப்படாமல் காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு திருப்தியான படத்தைக் கொடுக்காதது ஏன்?

மொத்தத்தில் ‘நைய்யாண்டி’ –  பழைய வண்டி…

- பீனிக்ஸ்தாசன் @ செல்லியல்

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2013 10:12 am

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் VG7j7ZNnRIaVBc6jTfrW+Naiyandi-10-630x420
-
திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Ul9FELWsRMSPxCn5u58K+Naiyandi-11
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 13, 2013 7:09 pm

நடிப்பிற்காக விருது பெற்ற தனுஷ் போன்ற ஒரு நடிகர் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தாதது ஏன்?
சரியான கேள்வி. 
ஆடுகளம் , மயக்கம் போன்ற படங்களை பார்த்து தனுஷ் நடிப்பில் அசந்து போயிருக்கின்றேன் அவர் என் இது போல படங்களை தேர்ந்துடுகிறார் என தெரியவில்லையே. நகைச்சுவை படம் என்றதும் ஒரு மாற்றம் வேண்டும் என்று நடித்துவிட்டார் போல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 13, 2013 9:47 pm

சமுதாயத்தை சீரழிக்கும் படங்களில் தனுஷ் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இன்றைய மாணவர்களிடம் இவரின் படங்கள் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 14, 2013 1:00 am

அசுரன் wrote:சமுதாயத்தை சீரழிக்கும் படங்களில் தனுஷ் படங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இன்றைய மாணவர்களிடம் இவரின் படங்கள் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சோகம்
 
மறுக்க முடியாத உண்மை தான்

திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Mதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Uதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Tதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Hதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Uதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Mதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Oதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Hதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Aதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Mதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Eதிரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 16, 2013 2:02 pm

சரியான மொக்கை படம் 148 ரூபாய் வேஸ்ட் சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 16, 2013 2:05 pm

ரேவதி wrote:சரியான மொக்கை படம் 148 ரூபாய் வேஸ்ட் சோகம்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக