புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

கிருபை சொன்னதை நான் ஆமோதிக்கிறேன் , வாழ்த்துக்கள் மீனு இதுபோல் சிறியதாக இருந்தாலும் இன்னும் உன் கண்ணோட்டம் ஜொலிக்கணும்.
இது கவனிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் ," மீனு குட்டி நோட் திஸ் பாயிண்ட் "Manik wrote:
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
[You must be registered and logged in to see this image.]
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ராஜா அண்ணா நீங்க சொன்ன பாயிண்ட் க்கு நன்றிகள்..ஆமா அண்ணா..இவங்களுக்கு என்ன பிடிக்குது..சுட்டு போடும் படம் பிடிக்குது..கஷ்டப் பட்டு எழுதும் கண்ணோட்டம்..ஒரு விஷயமே இல்லை..படிக்கிறாங்களோ தெரியலை.. இவங்கள் சின்ன பசங்க போல படம் பார்ப்பவங்க..
..மாணிக்..அவர்களிக்கு ..கண்ணோட்டத்தை விட படம் பிடித்து இருக்கு...நாளை பாருங்க கண்ணோட்டம் எப்படி வருது என்று..
வெயிட் அண்ட் சி ...

- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
[You must be registered and logged in to see this image.]
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
[You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
கரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு
அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே
கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று
ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை
...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப
கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை
,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,,
படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்.. [You must be registered and logged in to see this image.]
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,, [You must be registered and logged in to see this image.]

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மீனு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட படத்தோடு சேர்த்து உன் கண்ணோட்டம் இருந்தது மிக்க மகிழ்ச்சி அதைத்தான் சொன்னேன்.....
சாமியை எப்பவுமே கும்பிடுவோம் ஒரு நாள் சாமி கும்பிடலைனா சாமிய பிடிக்கலைனு அர்த்தமா அந்த மாதிரிதான் மீனு
இன்னைக்கு உன் கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசம் தெரிந்தது அதில் அந்த படங்கள் சற்று அழகாக இருந்தன
சாமியை எப்பவுமே கும்பிடுவோம் ஒரு நாள் சாமி கும்பிடலைனா சாமிய பிடிக்கலைனு அர்த்தமா அந்த மாதிரிதான் மீனு
இன்னைக்கு உன் கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசம் தெரிந்தது அதில் அந்த படங்கள் சற்று அழகாக இருந்தன
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:மீனு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட படத்தோடு சேர்த்து உன் கண்ணோட்டம் இருந்தது மிக்க மகிழ்ச்சி அதைத்தான் சொன்னேன்.....
சாமியை எப்பவுமே கும்பிடுவோம் ஒரு நாள் சாமி கும்பிடலைனா சாமிய பிடிக்கலைனு அர்த்தமா அந்த மாதிரிதான் மீனு
இன்னைக்கு உன் கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசம் தெரிந்தது அதில் அந்த படங்கள் சற்று அழகாக இருந்தன
அட்ராசக்கை..... அட்ராசக்கை ......
இங்க யாரோ கடலை வருக்குறாங்க போல , ஒரே தீஞ்ச வாசனையா வருது.
(மாணிக் கட்டைய தூக்குறதுக்கு முந்தி ஓடிடுவோம் )
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Kraja29 wrote:Manik wrote:மீனு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட படத்தோடு சேர்த்து உன் கண்ணோட்டம் இருந்தது மிக்க மகிழ்ச்சி அதைத்தான் சொன்னேன்.....
சாமியை எப்பவுமே கும்பிடுவோம் ஒரு நாள் சாமி கும்பிடலைனா சாமிய பிடிக்கலைனு அர்த்தமா அந்த மாதிரிதான் மீனு
இன்னைக்கு உன் கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசம் தெரிந்தது அதில் அந்த படங்கள் சற்று அழகாக இருந்தன
அட்ராசக்கை..... அட்ராசக்கை ......
இங்க யாரோ கடலை வருக்குறாங்க போல , ஒரே தீஞ்ச வாசனையா வருது.
(மாணிக் கட்டைய தூக்குறதுக்கு முந்தி ஓடிடுவோம் ) [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கடலையை வறுக்க சொல்லி கொடுத்ததே நம்ம மீனுதான் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|