புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதியதோர் உலகம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது ஒரு சிறுகதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை.
புதிதாக பிறந்தான் உலகத்தில் 1990ம் ஆண்டு சொர்க்கபூமியில் தாய் தேவதை தந்தை தேவன். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கதிர் இன்று சென்னை கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் யாரிடத்திலும் கொஞ்சம் அதிகமாகவே பாசத்தை வைத்துவிடுவான் அவர்கள் பிரியும் போது மிகவும் கஷ்டப்படுவான்.
அப்போதுதான் அவனுக்கு கல்லூரியில் ஒரு பெண் நண்பி கிடைத்தாள். அவளுடன் பேச ஆரம்பித்த 3 வாரத்திலேயே நெருக்கமான நட்புக்கு அன்பு வைத்துவிட்டான். அவளும் அதேபோல் இருக்க இந்த நட்பு நிலைத்துநிற்குமா என்று சந்தேகம் எழுந்தது இருவரிடத்திலும். அதனால் அவர்களே ஒரு போட்டி வைத்தார்கள். இருவரும் குறுந்தகவல் 30 நாட்களுக்கு அனுப்பாமல் இருப்போம் நேரிலும் பார்க்க வேண்டாம் பேச வேண்டாம் என்று இந்த போட்டி சற்று கடுமையாகவே இருந்தது இருவரிடத்திலும்.
முதல் நாளிலேயே கதிர் மிகவும் சிரமப்பட்டுதான் நேரத்தை கழித்தான். ஒவ்வொரு நிமிடமும் செல்போன் சத்தம் கேட்கும் நேரத்திலெல்லாம் குறுந்தகவல் அவளிடம் இருந்து வந்ததா என்று பார்க்க அவன் நண்பனின் செல்போன் சத்தம் போட்டாலும் அதிலும் குறுந்தகவல் வந்திருக்கிறதா அவளிடம் இருந்து பார்ப்பான். இப்படியே நாட்கள் ஓட 30 நாள் முடிந்த பிறகு செல்போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க கதிர் ஒரு மனநோயாளி போல் மாறியது அவனுக்கு தெரியவில்லை. அவள் நேரில் வந்து கதிருடன் பேச முயற்சிக்கிறாள் ஆனால் கதிரோ செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளிடம் இருந்து குறுந்தகவல் வருகின்றனவா என்று ......... அவள் சென்றுவிட்டாள் இவன் நம்முடன் பேசாமல் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறானே என்று
அதிக பாசம் வைத்தால் அதிக சோகம் என்றுதான் சொல்வார்கள். இன்றைய தலைமுறையில் அதிக பாசம் வைத்துவிட்டால் மனநோய் நிச்சயம் என்றுதான் சொல்லவேண்டும்.
நாள் முழுவதும் குறுந்தகவலும் முகநூலும் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு கதை இதை படித்தாலாவது இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் செல்போன் நமது அத்தியாவசிய பொருள் அதையே நாம் வாழ்க்கையில் முக்கியமாக நினைக்க வேண்டாம்......
அனைவருக்கும் நன்றி
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்
பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா
அது நாந்தான் பாட்டி......
பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா
அது நாந்தான் பாட்டி......
இறுதியில் மானிக் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது. அந்த சேவுகப் பெருமாள் அய்யானார் தான் காப்பாற்ற வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகச்சரி ..... இந்த நிலை மாற வேண்டுமென்றுதான் இப்பொழுதே நாம் இந்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும்M.M.SENTHIL wrote:அறிவியல் வளர்ச்சி சிலசமயத்தில் மன வளர்ச்சியை பாதிக்கத்தான் செய்கிறது.
செல்போன் இல்லாவிட்டால் இறந்தே விடுவார்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா எனக்கு என்ன ஆச்சு நான் நல்லாதான் இருக்கேன் அதே மாதிரி நல்லா இருக்கனும்னு நினைச்சுதான் இந்த கதை ............. இது செல்போன் மட்டுமில்ல எல்லா விசயத்தலயும் ADDICT ஆ இருக்குறவங்களுக்கும் பொருந்தும்.....சிவா wrote:இறுதியில் மானிக் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று நினைக்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது. அந்த சேவுகப் பெருமாள் அய்யானார் தான் காப்பாற்ற வேண்டும்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க எங்க எல்லாருக்கும் பாட்டிங்கிறதயே மறந்துட்டீங்களா............. அம்னீசியா எதுவும் வந்துருச்சோஜாஹீதாபானு wrote:எந்தப் பாட்டி?Manik wrote:அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்
பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா
அது நாந்தான் பாட்டி......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உண்மைதான் சாமி நானும் ஒரு காலத்தில் அப்படிதான் இருந்தேன் அதனால்தான் வெகு விரைவில் இப்படி இத்தனை பதிவுகள் காலப்போக்கில் பதிவுகளும் குறைந்தன......ayyasamy ram wrote:விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் கதை...
-
பதிவு போடுவதும் ஒரு போதை பழக்கம் மாதிரிதான்...!
ஆனால் சிவா அண்ணா மட்டும் 1 கோடி பதிவுகளை போடாமல் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Manik wrote:நீங்க எங்க எல்லாருக்கும் பாட்டிங்கிறதயே மறந்துட்டீங்களா............. அம்னீசியா எதுவும் வந்துருச்சோஜாஹீதாபானு wrote:எந்தப் பாட்டி?Manik wrote:அப்போ இல்ல பாட்டி எப்போ நான் எப்போவோ திருந்திட்டேன்
பாட்டி சொல்லைத் தட்டாத பேரன் யாருன்னு தெரியுமா
அது நாந்தான் பாட்டி......
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3