புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Poll_c10தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Poll_m10தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Poll_c10 
33 Posts - 42%
heezulia

32 Posts - 41%
prajai

2 Posts - 3%
Manimegala

mohamed nizamudeen

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

399 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 07, 2013 5:19 pm

தமிழ்நாடு அரசின் செயலர்கள்

தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in

வளர்ச்சித் துறை ஆணையர்

வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in

விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)

தலைமை தேர்தல் அதிகாரி திரு ப்ரவீண் குமார், இ.ஆ.ப தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in

முதலமைச்சர் செயலாளர் டாக்டர் M ஷீலா ப்ரியா இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)

டாக்டர் P. ராம மோகன ராவ் இ.ஆ.ப முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)

திரு K N வெங்கடரமணன் இ.ஆ.ப (ஓய்வு) முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)

திரு A ராமலிங்கம் இ.ஆ.ப முதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)

ஆளுநரின் செயலாளர் திரு ரமேஷ் சந்த் மீனா இ.ஆ.ப ஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in

செயலாளர் (சட்டமன்றத்தில்) திரு ஏ.எம்.பி ஜமாலுதின் செயலர். சட்டமன்றப் பேரவைச் செயலகம் தொலைபேசி :25672611(O) , 26156146(R) மின்னஞ்சல் :assembly(at)tn.gov.in , assemblysecretary(at)tn.gov.inContact Details of Departments

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை திருமதி கண்ணகி பாக்கியநாதன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in

வேளாண்மை துறை திரு சந்தீப் சக்சேனா இ.ஆ.ப வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in

கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை டாக்டர் S. விஜயகுமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in

வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in

எரிசக்தி திரு ராஜேஷ் லக்கானி,இ.ஆ.ப செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in

சுற்றுச்சூழல் (ம) வனத்துறை திரு மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in

நிதி துறை திரு K சண்முகம் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை திரு ஹர்மந்தர் சிங் இ ஆ ப அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in

மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை டாக்டர் J ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in

உயர்கல்வி துறை திரு அபூர்வ வர்மா இ.ஆ.ப Principal Secretary தொலைபேசி :25670499(O) மின்னஞ்சல் : hrsec(at)tn.gov.in

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை திரு ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in

உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை டாக்டர் நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை திரு தங்க கலியபெருமாள் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in

தொழில் துறை திரு N.S. பழனியப்பன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in

தகவல் தொழில் நுட்பவியல் துறை திரு S.K பிரபாகர் இ.ஆ.ப முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை திரு மோகன் பியாரெ ,இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in

சட்டத்துறை டாக்டர் G ஜெயச்சந்திரன் அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை திரு தனவேல் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை திரு K பணீந்திர ரெட்டி இ.ஆ.ப செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை திரு பா. வி. ச.டேவிதார் இ .ஆ .ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை டாக்டர் V. இறையன்பு இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு கிருஷ்ணன் இ.ஆ.ப அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு K. ராஜாராமன் இ.ஆ.ப (சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

பொது துறை திரு யத்தீந்திர நாத் ஸ்வேன் இ .ஆ .ப முதன்மை செயலர் தொலைபேசி :25671444 PABX : 5635(O) , 24792530(R) மின்னஞ்சல் : cs(at)tn.gov.in,pubsec(at)tn.gov.in

பொதுப்பணி துறை திரு M. சாய்குமார் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in

வருவாய் துறை திரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திரு C.V சங்கர் இ.ஆ.ப Principal Secretary to Government தொலைபேசி :25670769(O) மின்னஞ்சல் : ruralsec(at)tn.gov.in

பள்ளிக் கல்வி துறை திருமதி D. சபிதா இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in

சமூக சீர்திருத்த துறை டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப கூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை திரு பி.எம்.பாஷீர் அஹ்மத் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை டாக்டர் சாந்தினி கபூர் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை டாக்டர் M ராஜாராம் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை டாக்டர் ர.கண்ணன் இ.ஆ.ப முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in

போக்குவரத்து துறை திரு பராஜ் கிஷோர் பிரசாத் இ.ஆ.ப அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை திரு P. சிவ சங்கரன், இ.ஆ .ப செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை திரு

முகமது நசிமுதீன் இ.ஆ.ப அரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in்

மாவட்ட ஆட்சியர்கள்

அரியலூர் திரு சரவணவேல்ராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in

சென்னை திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in

கோயம்புத்தூர் Top திரு M கருணாகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in

கடலூர் Top திரு R.கிர்லோஷ் குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலைப்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in

தர்மபுரி Top திரு கே விவேகானந்தன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in

திண்டுக்கல் Top திரு N.வெங்கடாசலம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in

ஈரோடு Top திரு வீ கே சண்முகம் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் ஈரோடு – 638011 தொலைபேசி : 0424-2266700,2260207-11,0424 24729494 தொலைப்பிரதி : 0424-2261444 மின்னஞ்சல் : collrerd(at)tn.nic.in

காஞ்சிபுரம் Top திரு L.சித்திரசேனன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in

கன்னியாகுமரி Top திரு S. நாகராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in

கரூர் Top திருமதி ஜெயந்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கரூர் – 639005 தொலைபேசி : 04324-257555,04324 26255444,257112 தொலைப்பிரதி : 04324-257800 மின்னஞ்சல் : collrkar(at)tn.nic.in

கிருஷ்ணகிரி Top திரு T.P ராஜேஷ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in

மதுரை Top திரு L.சுப்ரமணியன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் மதுரை – 625001 தொலைபேசி : 0452-2531110 PABX-201,0452 2532290 தொலைப்பிரதி : 0452-2530925 மின்னஞ்சல் : collrmdu(at)tn.nic.in

நாகப்பட்டினம் Top திரு T.முனுசாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in

நாமக்கல் Top திரு வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in

பெரம்பலூர் Top டாக்டர் தரேஸ் அஹ்மத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in

புதுக்கோட்டை Top திரு C. மனோகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in

இராமநாதபுரம் Top திரு K. நந்த குமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in

சேலம் Top திரு K.மகரபூஷணம், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in

சிவகங்கை Top திரு V ராஜாராமன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in

தஞ்சாவூர் Top திரு K.பாஸ்கரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in

தேனி Top டாக்டர் K.S பழனிச்சாமி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தேனி – 625531 தொலைபேசி : 04546-253676,04546 254732 தொலைப்பிரதி : 04546-251466 மின்னஞ்சல் : collrthn(at)tn.nic.in

நீலகிரி Top திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in

திருநெல்வேலி Top திரு C. சமயமூர்த்தி இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in

திருவள்ளூர் Top திரு K. வீர ராகவ ராவ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in

திருவண்ணாமலை Top திரு ஏ.ஞானசேகரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in

திருவாரூர் Top திரு S. நடராஜன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in

தூத்துக்குடி Top திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,

திருச்சிராப்பள்ளி Top திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in

திருப்பூர் Top திரு G. கோவிந்தராஜ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in

வேலூர் Top டாக்டர் ஷங்கர் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in

விழுப்புரம் Top திரு V சம்பத் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in

விருதுநகர் Top திரு T N ஹரிஹரன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in

தமிழக அமைச்சரவை...

1, செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சர் பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல் மற்றும் உள்துறை உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – பொது துறை

2, திரு ஒ .பன்னீர்செல்வம் நிதித் துறை அமைச்சர் நிதி, திட்டம், சட்டமன்றம்,தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள் நிதி துறை – சட்டமன்ற பேரவைச் செயலகம் துறை – திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை

3, திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொலாசஸ்) எரிசக்தி – உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை

4, திரு கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு. உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – சட்டத்துறை – நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை – பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

5, திரு ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப் பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

6, திரு பி .மோகன் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

7, திருமதி பி.வளர்மதி சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமுக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத் திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு . மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை

8, திரு பி .பழனியப்பன் உயர் கல்வித் துறை அமைச்சர் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல் ,அறிவியல்,தொழில் நுட்பவியல் உயர்கல்வி துறை, பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப் பண்பாடு, பள்ளிக் கல்வி துறை – இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

9, திரு எஸ் .தாமோதரன் வேளாண்மைத் துறை அமைச்சர் வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு வேளாண்மை துறை

10, திரு செல்லூர் கே . ராஜு கூட்டுறவுத் துறை அமைச்சர் கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன் கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

11, திரு கே .டி. பச்சைமால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தொழிலார்கள் நலன், மக்கள் தொகை,வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்ரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை

12, திரு எடப்பாடி கே . பழனிசுவாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

13, திரு ஆர் .காமராஜ் உணவுத் துறை அமைச்சர் உணவு நுகர்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

14, திரு வி .மூர்த்தி பால்வளத் துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை

15, திரு எம்.சி. சம்பத் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சுற்று சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு சுற்றுச்சூழல் (ம) வனத்துறை

16, திரு கே .வி . ராமலிங்கம் பொதுப் பணித் துறை அமைச்சர் பொதுப்பணிகள் ,சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் & செயற் திட்டப் பணிகள் பொதுப்பணி துறை

17, திரு டி.கே.எம். சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் கால்நடை பராமரிப்பு கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை

18, திரு பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் தொழில்கள்,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொழில் துறை – திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை

19, திரு எஸ் .சுந்தரராஜ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

20, திரு பி.செந்தூர் பாண்டியன் இந்து சமயம் (ம) அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

21, திரு பி .வி . ரமணா வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத்தாள் சட்டம் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை

22, திரு எஸ். பி . சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா,சுற்றுலா வளர்ச்சிக்கழகம்சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

23, திரு என் .சுப்ரமணியன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

24, திரு வி . செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்டபோக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – போக்குவரத்து துறை

25, திரு கே .ஏ. ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை

26, முக்கூர் திரு என் .சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல் தொழில் நுட்பம் தகவல் தொழில் நுட்பவியல் துறை

27, திரு கே .டி .ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரம் ,திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம்,எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் சிறப்புப் பணிகள் செயலாக்கம் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை – தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

28, திரு எம் .எஸ் .எம் . ஆனந்தன் வனத்துறை அமைச்சர் வனம் சுற்றுச்சூழல் (ம) வனத்துறை

29, திரு தோப்பு என் .டி . வெங்கடாசலம் வருவாய்த் துறை அமைச்சர் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணைஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு. வருவாய் துறை

30, திரு டி .பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

31, திரு கே .சி .வீரமணி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறை

32, திரு எஸ் .அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் , அகதிகள், வெளியேற்றபட்டவர்கள் மற்றும் வக்ப் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை

@ தொகுப்பு
-வல்வை அகலினியன்.
முகநூல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Oct 07, 2013 5:22 pm

நல்ல தகவல் பகிர்வு தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் 1571444738 தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் 1571444738 தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் 1571444738

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Mதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Uதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Tதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Hதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Uதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Mதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Oதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Hதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Aதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Mதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Eதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக